Friday, July 30, 2021

 

@avargal unmaigal

மோடிஜி

 #CovidMismanagement பற்றிப் பேசலாம்

 #farmersProtest #விவசாயிகளின் பாதுகாப்பு பற்றிப் பேசலாம்

#Pegasus #பெகாசஸ் பற்றிப் பேசலாம்

#Rafale#ரஃபேல் பற்றிப் பேசலாம்

 #PriceRise #விலை உயர்வு பற்றிப் பேசலாம்

#FuelAndLPGP விலை பற்றிப் பேசலாம்

#ChineseIntrusion #சீன ஊடுருவல் பற்றிப் பேசலாம்

போதும் #மங்கிபாத் #MannKiBaat  #நாடாளுமன்றத்திற்கு வாங்க மோடிஜி #ParliamentAaoModi


மேற்சொன்ன பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கத்தான் அழைக்கிறோம் உங்களிடம் சண்டை போட அல்ல..

நாட்டுக்கு நல்லதுதான் , நாட்டுமக்களுக்கு நல்லதுதான் செய்கிறீர்கள் என்றால் வந்து பேசுங்கள் அதைவிட்டுவிட்டு ஒடி ஒழியாதீர்கள்

 
@avargal unmaigal



மோடிஜி

'அது' பொய் என்று எங்களுக்குத் தெரியும்.

அது பொய் என்று எங்களுக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியும்.

அது பொய் என்று அவருக்குத் தெரியும் என்பதையும் நாங்கள் அறிவோம்.

அது பொய் என்று சங்கிகளுக்கும் தெரியும் என்பதை எல்லோரும் அறிவோம்.

ஆனால்  இன்னும் அவர்  தொடர்ந்து பொய் சொல்கிறார்.




@avargal unmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. எதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது என்றும் பேசலாம்....இதையும் சேர்த்திருக்கலாமோ?

    ReplyDelete
  2. இங்கு ஒரு குழுவில் ஒருவர் பதிவிட்டிருந்தார் அமெரிக்காவின் வசம் ஒரே விமானத்தில் 40 ஆயிரம் ஏவுகணைகள் எடுத்துச்சென்று எவும் அளவிற்கு வசதிகள் கொண்ட விமானங்கள் 21 உள்ளதாக கூறுகிறார் அதேபோல் ஒரே கப்பலில் 100 விமானங்கள் கொள்ளக்கூடிய கப்பல்கள் உள்ளதாகவும் உலகில் வேறு யாரிடமும் இந்த வசதிகள் இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்
    இது எந்த அளவிற்கு உண்மை அல்லது கூட்டி குறைத்து சொல்கிறாரா என்பது என் சந்தேகம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.