Tuesday, July 9, 2019

சில நேரங்களில் நாம் சிரிப்பது
மகிழ்ச்சியின் அடையாளம் அல்ல
அது கோபத்தின் அடையாளமாக இருக்க கூடும்
சினம் காட்ட முடியாதவர்கள் முன் நாம் சிரிக்கும் போது



அதாவது வெளியே சிரிக்கிறேன் உள்ளே கோபப்படுறேன் என்பது போல


பெரியவங்க சொல்லுவாங்க  நல்லது நினை நல்லதே நடக்கும் என்று

ஆனால் ப்ராக்டிக்கல் வாழ்க்கையில்  நல்லது நினைப்பவர்களுக்கு மட்டும் ஏனோ ...நல்லதே நடக்க மாட்டேங்குது .....


அன்புடன்
ம்துரைத்தமிழன்

2 comments:

  1. யதார்த்தத்தைப் பகிர்ந்தவிதம் அருமை.

    ReplyDelete
  2. செம! மதுரை அதுவும் கடைசில சொன்னீங்க பாருங்க அது அப்படியே டிட்டோ செய்கிறேன்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.