கோடை (வீக்கென்ட்) காலத்திற்கு ஏற்ற குளிர் பானங்கள்
ஸ்க்ரூடிரைவர் காக்டெய்ல்
ஸ்க்ரூடிரைவர் என்பது ஆரஞ்சு ஜூஸ் மற்றும் வோட்காவுடன் தயாரிக்கப்படும் பிரபலமான ஆல்கஹால் பானமாகும். அடிப்படை பானம் வெறுமனே இரண்டு பொருட்கள்தான்
தேவையான பொருட்கள்:
3 அவுன்ஸ் வோட்கா,
2 கப் ஆரஞ்சு ஜூஸ்
2 டீஸ்பூன் லெமன் ஜூஸ்
1 டீஸ்பூன் சுகர்
1/2 கப் ஐஸ்கட்டிகள்
1 ஸ்லேஸ் ஆரஞ்சு பழ துண்டு
செய்முறை : முதலில் வோட்கா க்ளாஸை ப்ரிஜ்ஜில் வைத்து நன்றாக குளிர வைக்கவும்
பின் அந்த குளிர்ந்த க்ளாஸின் விளிம்பை லெமன் ஜூஸ்ஸில் ஈராமாக்கி அதை சுகர் வைத்திருக்கும் தட்டில் சற்று ஒற்றி எடுத்து வைத்து கொள்ளவும்
பின்னர் அந்த க்ளாஸில் ஐஸ் கட்டிகளை நிறைய போட்டு அதில் மேலே சொன்ன அளவு வோட்கா ஆரஞ்சு ஜூஸ் கலந்து மிக்ஸ் செய்து குடிக்கவும்

ப்ரூட் ஒயின் பஞ்ச்
1 ஹனிட்யூ மெலான்
1/4 வாட்டர் மெலான்
2 ஆப்பிள்
1 லெமன்
1/2 க்ப் வொயிட் ஒயின்
4 கப் ஸ்ப்ரைட்(sprite)
2 கப் ஐஸ்
செய்முறை
மேலே சொன்ன பழங்களின் தோலிகளையும் அதன் உள் இருக்கும் விதைகளையும் நீக்கவும்
அதன் பின் அந்த பழங்களை ஸ்கூப் செய்து எடுத்து அதில் லெமன் ஜூஸை தெளித்து பெரிய கண்ணாடி பாத்திரத்தில் போட்டு அந்த பழங்களுடன் ஸ்ப்ரைட் ஒயின் ஐஸ் போட்டு கலந்து நண்பர்களுக்கு தாருங்கள்
ஆல்கஹால் அருந்தாததவர்களுக்கு ஒயினுக்கு பதிலாக அவர்களுக்கு பிடித்த ஐஸ்கீரிமை (நான் பயன்படுத்துவது ஸ்டாபெரி ஐஸ்க்ரீம் )வாங்கி அதில் கலந்து கொடுங்கள்
சனிக்கிழமை ஸ்க்ரூடிரைவர் ஞாயிற்று கிழமை ப்ரூட் ஒயின் பஞ்ச் உடன் எனது மாலைப் பொழுது இனிமையாக கழிந்தது...
அன்புடன்
மதுரைத்தமிழன்

ஒயினுக்குப் பதிலாக, நீராகாரம் சேர்த்தால் சரியாக வருமா? (இது என்னடா..கிராமத்துக் காரனுக்கெல்லாம் நகரத்து ரெசிப்பி எழுதறேனே என்று நீங்கள் நினைத்துக்கொள்ளாமல்)
ReplyDeleteநீராகாரத்தில் 2 ஸ்பூன் தயிர் விட்டு ஒரு பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கி போட்டு அதில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சிறியதாக நறுக்கி போட்டு ஐஸ் கட்டியையும் அதில் போட்டு கலக்கி குடியுங்க செமையாஅக இருக்கும் சிறுவயதில் காலையில் காப்பி குடிப்பதைவிட இப்படி குடிப்பதுதான் பிடிக்கும்
Deleteநீராகாரம் செமையா இருக்கும்...
Deleteநெல்லை அப்படியும் செய்யலாம். பழையது கொஞ்சம் புளிப்புடன் இருக்குமெ!!
கீதா
செய்து பார்க்கிறோமோ இல்லையோ, இப்படியும் செய்யலாமா என்று பார்த்து வைத்துக் கொள்ளலாம்!
ReplyDeleteஸ்ரீராம் நான் 2வதாக சொல்லி இருக்கும் பானத்தில் ஒயினுக்கு பதிலாக ஜஸ்கீரீம் சேர்த்து மிக்ஸ் செய்து பருகி பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
ReplyDeleteமதுரை ஐஸ்க்ரீம் போட்டு ஜூஸ் செய்ததுண்டு கிட்டத்தட்ட இதேதான்...ஆனால் எதுக்கு விளிம்பை லெமன் ஜூஸில் ஒற்றி அப்புறம் சுகர் ஒற்றி என்று?
ReplyDeleteநோட்டட் உங்க குறிப்புகளையும்.
கீதா
Deleteநார்மலாக பாரில் க்ளாஸ் விளிம்பில் சால்ட் இருக்கும் படி செய்து தருவார்கள் நான் ஒரு மாறுதலக்காக லெமன் மற்றும் சுகர் சேர்த்து இருக்கிறேன் இது பானம் அருந்து போது இதன் சுவையும் உதட்டில் படும் போது சுவையாக இருக்கும்