Wednesday, July 31, 2019
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
ஸூப்பர் தமிழரே...
ReplyDeleteஓ.பி.எஸ் அவர்களைப் பற்றி எழுதி எரிச்சல் வர வைக்காதீர்கள். சொந்தக் கட்சிக்கு, 'அதிகாரம்' என்ற பெயரால் கஷ்டங்கள் கொடுப்பதும், பாஜகவின் அடிமையாக மாறி அதிமுகவை அடகு வைப்பதும்....கொஞ்சம்கூட சகிக்கலை.
ReplyDeleteநின்றுகொண்டிருப்பது அன்பழகனா? அவர் படுத்த படுக்கை என்றல்லவா படித்தேன். எல்லோரும் நிற்கின்ற வரிசையில்தான் இன்று திமுகவில் அவர்களுக்கான மரியாதை. ஆனாலும் வைகோ போன்றவர்களை ஸ்டாலின் நம்புகிறாரே..இது எதில் கொண்டுபோய் அவரை விடப்போகுதோ..கூட இருந்தே குழி பறிக்காமல் இருந்தால் சரிதான். (அண்டிக் கெடுக்கும் வித்தை)
ஆகஸ்ட் ஒன்றிலிருந்து அவரும் நிற்க ஆரம்பிச்சுட்டாரோ!
Deleteஹா... ஹா... ஹா... ஹா...
ReplyDeleteஇ பி எஸ் பாத்ரூம் போனால் கூட ஓ பி எஸ் கூடவே போவார் போல... கொஞ்சம் தனியாய் விட்டாலும் என்ன செய்துடுவாரோன்னு பயம்!
ReplyDelete