Sunday, May 6, 2018

நீட் எக்ஸாமும் அவாளின்  கருத்துகளும்

இப்படியும்  சில ஜென்மங்கள் நம்மோடு வலம் வந்து கொண்டிருக்கின்றன...









இந்த குடும்பத்தின் கண்ணீர் உண்மையானது என்றால் நிச்சயம் இப்படி கருத்து சொன்னவர்கள் நாசமாகித்தான் போவார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி :  என் வீட்டில் அனைத்து மத கடவுளுக்கும் இடம் உண்டு அந்த கடவுள்களின் மீது  சொல்லுறேன் சத்தியமா உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா. வயிறெரிஞ்சு சொல்றேண்டா டேய் நீங்க  நாசமாத்தாண்டா போவீங்க!

18 comments:

  1. இதில் ஜானகி ராமன் என்பவரின் பதிவு ஒன்று போட்டிருக்கின்ரீர்கள்
    உண்மையில் அவர் போட்ட்து sarcasm பதிவு
    ஆனால் அவர் பதிவை புரியாது நாம் தமிழர் கும்பல் குதறி எடுத்திடடாஙக

    உங்கள் முகநூல் நட்பு பட்டியலில் கூட அவர் இருப்பார் . அவர் பார்ப்பனர் அல்ல .. திராவிட பெரியாரிய உணர்வாளர்

    கீதா சாம்பசிவம் பற்றி தெரியவில்லை . ஆனால் பதிவை பார்க்கும் போது சர்ச்சையாக தெரியவில்லை . ஒரு தகவல் பகிர்வாகவே பார்க்க முடியும்
    .

    ReplyDelete
    Replies
    1. முதல் படத்தில் உள்ள கீதா சாம்பசிவம் என்பவர் வலைப்பதிவர் & மோடியின் ஆதரவாளர்.. அவ்ர் இன்னொருவரின் தளத்தில் எழுதியதை ஒரு நண்பர் எனக்கு அனுப்பிவைத்தார்


      அவர் மோடியின் ஆதரளாவர் என்பதில் ஆட்சேபணை இல்லை ஆனால் நீட்டில் தமிழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அலைக்ழிக்கப்படு இருக்கிறார்கள்... நம் வீட்டு பிள்ளைகள் இப்படி பாதித்தால் நாம் சும்மா இருப்போமா இல்லை அவர்தான் சும்மா இருப்பாரா? ஆனால் மற்ற தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்ட போதாவது முட்டு கொடுக்காமல் இருக்கலாம் அல்லவா? ஊடகங்கள் மாணவர்கலின் எண்ணிக்கையை கூட்டி சொல்லுகிறதோ அல்லது குறைத்து சொல்லுகிறதோ எப்படியும் போகட்டும் ஆனால் நமக்கே நன்றாக தெரிகிறது நிறைய மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று... அப்படி இருக்கையில் தனக்கு அதிகாரப் பூர்வ தகவல் வந்தாக கூறுவது என் நணபரின் மனத்தை பாதித்தது அதை அவர் எனக்கு அனுப்பிய போது படித்த பார்த்த எனக்கு மனதை பாதித்தது அதனால் அதையும் இங்கே சேர்த்தேன் அவ்வளவுதான். கீதா சாம்பசிவம் எழுதியதை நான் சர்ச்சைக்குரிய பதிவு என்று நினைக்கவில்லை ஆனால் மன வருதத்தை ஏற்படுத்திய தகவல் அது

      நீங்கள் சொன்ன ஜானகிராமன் என் லிஸடில் இருக்கிறாரா இல்லையா என்று எனக்கு தெரியாது இது சமுக வலைத்தளங்களில் அனேக இடங்களில் பரவலாக வந்த படம்

      முன்றாவதும் மற்றதும் நான் தொகுத்தது அவ்வளவுதான்

      Delete
    2. https://www.facebook.com/mjanakiraman

      Delete
    3. MT: NEET exam is somehow going to help Brahmins for now. It is not that others can not compete with them. They find a way to get a proper training by paying money for a coaching class and so on. If you look at people enter IIT or IISc, most of the brahmin students did go to coaching center b4 taking the entrance. Thats how they get into the system easily. A training is nothing but get familiar with the questions related to what will be asked. If the question is familiar to you already, it takes less time to answer. So, they are quick in using these sort of resources. THEY WILL SPEND ANY AMOUNT of money for THESE kind of expense and even a "poor brahmin" can afford it unlike a "dravidian villager". It is mainly to do with what kind of training you get to face the exam. They will not just go with the brain, they will get proper training to keep their dead brain awake. So, if you look at this issue you can clearly see "avvaaL" will favor NEET exam wholeheartedly but some of them like Kamal Haasan iyengar will pretend like he cares about dravidians over brahmins though he is also with them if you dig deep into his heart. He can easily fool dravidians.

      ----------------
      So you dont see who this Janakiraman is. I dont see it either. But someone is defending an unseen Janakiraman with his caste certificate. I wonder, Mr. Janakiraman defending himself? lol. It is just a theory of mine. :)

      Delete
  2. அவரவர்க்கு வந்தால்தான் வயிற்றுவலி தெரியுமா ?

    இறப்புக்கு இரங்கல் சொல்ல வேண்டாம். இப்படி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சலாமா ???

    ReplyDelete
    Replies
    1. இதில் திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னது தகவல் மட்டுமே.

      Delete
    2. உங்களின் முதல் கருத்து இரண்டாம் கருத்தும் சரி கில்லர்ஜி கீதா அவர்களிண் தகவலுக்கான விளக்கத்தை நான் மேலே கொடுத்துள்ளேன்

      Delete
  3. I will post one today...that there is NO india...and if there is India where is our state TamilNadu"
    in conclusion...my post is about "தமிழக கல்வி RSS மாயா மாகறது....திராவிட மயிரான்களை லஞ்சம் வாங்க வைத்து..தமிழ் நாட்டில்...பாஜக கொடி
    நாட்டுகிறது..)

    பாஜக கசுமாலதிற்கு ஒரு கேள்வி!
    "இட ஒதுக்கீட்டினால் மட்டுமே டாக்டரான " தமிழ் இம்சை;
    இட ஒதுக்கீட்டினால் மட்டுமே பள்ளிக்கூடத்தில் "ஒதுங்கின" பொறி உருண்டை ராதாகிஷ்டன்....

    இவர்கள் செய்யும் துரோகத்திற்கு...மோடி ஆப்பு அடிப்பார்..., சாரி, RSS ஆப்பக்கு அடிப்பார்கள்...அப்பா தெரியும் உங்க பவிஷு....S .V .சேகர் முன்னால் காலில் மண்டியிடும் காலம் வாரம் ஸூத்திரப் பயல்களா....!?

    ReplyDelete
    Replies
    1. அத்வானி மற்றும் தம்மை அமோகமாக தேர்தெடுத்த மக்களுக்கு ஆப்பு அடிக்கும் போது இவர்களுக்கும் அடிக்காமலா போவார்

      Delete
  4. தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் அதற்கு எதிர் நிலைப்பாடு என்பதில் அவாள் கூட்டம் உறுதியாக இருக்கும். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையென்றால் இந்துக்களுக்கு பிரச்சினை என்று தமிழர்களை தூண்டி விடும். இலங்கையில் கடைசி யுத்தம் நடந்த போது தமிழர்களை எதிர்த்தும் ராஜபக்சேவை ஆதரித்தும் பினாத்திய கூட்டம் இன்று கருணாநிதி பற்றிய ஏதாவது செய்தி வந்தால் இலங்கையில் கொத்து கொத்தாக கொன்றார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும்.. தமிழர் விரோதம் என்பது அவாள்களின் ஒரே நிலைப்பாடு.

    ReplyDelete
    Replies
    1. எல்லா பிராமணர்களையும் இதற்கு குறை சொல்லக் கூடாது பிராமணர்களில் ஒரு குறிப்பிட்ட குருப் மட்டும் இப்படி செய்கிறது இது அந்த சமுகத்திற்கே கெட்ட பெயர் ஏற்படுத்திவிடுகிறது. சிறு வயது முதல் நான் வளர்ந்தது படித்தது எல்லாம் பிராமணர்கள் வசித்த படித்த பள்ளிகளில்தான் இப்போது என் குடும்ப உறவினர்களும் இங்கே இருக்கும் என் ந்ண்பர்கள் பலரும் பிராமனர்கள்தான் அதில் ஒரு சிலரைத்தவிர அநேக பேர்கள் மிகவும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்

      Delete
  5. சப்போர்ட் பண்ணாவிட்டாலும் பறவாயில்லை.. ஒரு துன்ப நேரத்தில் எதிர்க்கருத்தாவது சொல்லாமல் இருக்கலாமே அதுகூடவா தெரியவில்லை மனிதராகப் பிறந்தோருக்கு:(.

    ReplyDelete
    Replies

    1. ஒருவரியில் சொன்னாலும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் அதிரா......நகைச்சுவை பதிவர் என்று உங்களை நினைத்து இருந்த எனக்கு நாட்டில் நடக்கும் உணவுபூர்வமான செய்திகளையும் அறிந்து கருத்து சொல்வீர்கள் என நினைக்கிவில்லை நன்றி

      Delete
  6. தமிழ் நாட்டில் இருந்து அயல் மாநிலங்களுக்கு தேர்வு எழுதப்போவதுபோல் அயல் மாநில்ங்களிலிருந்து தமிழகத்துக்கு தேர்வு எழுத வருகிறார்களா தெரிந்து கொள்ளக்கேட்டது

    ReplyDelete
    Replies
    1. மற்ற மாநில தகவல் எனக்கு தெரியவில்லை யாரவது "அதிகாரப்பூர்வ தகவல் "அனுப்பினால் சொல்லுகிறேன்

      Delete
  7. கண்டிப்பாக பதிகிறேன் நண்பரே

    ReplyDelete
  8. ரமா மேடம் பதிவு சூப்பர்ல! என்ன ஜென்மமோ!!

    ReplyDelete
  9. ஏகாதிபத்தியத்தின் ஆரம்பம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.