நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
தமிழக மக்களின் "தாகம்" தீர்க்கும் அம்மா! தூள் கிளப்பும் ஜெயலலிதா!! ஜெயலலிதா மட்டும் ப...Read more
அம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு மலிவு விலையில் அடுத்து அடுத்து பல பொருட்களை கொடுத்து மக...Read more
சரக்கை அடித்தால் முப்பதே நிமிஷத்தில் நீங்கள் எளிதாக ஆங்கிலம் பேசலாம் அதோடு மட்டு...Read more
சரக்கு அடித்துவிட்டு சாவதனால் சரக்கு கடையை மூடென்று கூப்பாடு போடுறவங்க எல்லாம் .டாக்டரின் தவற...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
பொதுவாக உங்கள் பதிவுகளை படித்த பின் ஓர் புன்னகையுடன் வெளிவருவேன். ஆனால் இந்த பதிவை படித்த பின் மனதில் ஒரு சோகம். ஒரு தலைமுறையே அழிகின்றதே. இதை கேட்பார் யாரும் இல்லையா? நெஞ்சு பொறுக்குதில்லையே ..
ReplyDeleteபெண்கள் குடிக்குற பீர் ஒண்ணு புதுசா வந்திருக்காம். அதை நம்ம டாஸ்மாக்ல கொண்டு வந்தா நாட்டு நலனில் ஆண்களுக்கு இணையா பெண்களும் பாடுபடுவோம்ல. இதுக்கு ஒரு கோரிக்கை வைங்க சகோ!
ReplyDeleteவெட்கமாய் இருக்கிறது சார்....சிரிப்பு வல்ல....
ReplyDeleteதாகத்தை தீர்த்து பல குடும்பங்களின் சாபங்களையும் பெற்றுக்கொள்கிறார்! இதை உணர்வதாக தெரியவில்லை!
ReplyDeleteஇது நியாமா சார். குடும்பங்கள் சாபம் கொடுக்கவேண்டியது தங்களுக்குத்தானே. தங்கள் தவறுக்கு மற்றவரைக் குறை சொல்லலாமா?
Deleteதாக சாந்தி செய்து மக்களுக்காக உழைக்கும் முதல்வர்
ReplyDeleteஓ! இதுதான் அம்மா தண்ணீரா!
ReplyDeleteஇந்த நிலை சீக்கிரமே மாறும். மாற வேண்டும்!
ReplyDeleteதம +1
ReplyDeleteஎன்ன செய்வது.... மக்களிடமிருந்துதானே தலைவர்கள் உருவாகிறார்கள். Govt. facilitates what citizen thinks as priority. இதுல கொஞ்சம் மனசாட்சி இருப்பதால் (பெரும்பான்மையான மக்களுக்கு), மதுவிலக்கு வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் பண்ணுகிறவர்களைப் பொறுத்துக்கொள்கிறார்கள். பெண்களுக்கு தொலைக்காட்சித் தொடர்கள். ஆண்களுக்கு மது. விளங்கிடும் தமிழ்னாடு.
ReplyDelete