![]() |
#kolu 2015 |
![]() |
kolu 2014 |
![]() |
#kolu 2015 |
![]() |
kolu 2014 |
படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும் தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமை...Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
எங்களுக்கும் சுண்டல் வாங்க நிறைய அழைப்புகள் வந்துள்ளன. சென்று வர வேண்டும். யுனிஎன்சைம் மாத்திரைக்கு இந்த வாரம் நிறைய வேலை!!!
ReplyDeleteகொலகார சாமி
ReplyDeleteவேற யாரு
அந்த லொள்ளுசாமிதான்
அந்தாளு பன்னுற அட்டாகாசங்கள
நெனச்சிகிட்டே
ரோட்டுல போறப்போ
தான சிரிச்சுட்டேன்.
அதப்பாத்து
எனக்கு
மானம் கெட்ட(காசுக்கு ஓட்டு போடும்) ஒரு (ஆ)சாமி
என்னப்பத்து சொன்னது
'சரியான லூசு'
நான் ஙேன்னாயிட்டேன்..
ஹஹஹஹஹஹ்ஹ்ஹஹ் ஐயோ வயிறு புண்ணாகிடுச்சு தமிழா! சிரிச்சு சிரிச்சு...
ReplyDeleteகீதா: உங்க கொலுதான் சூப்பர் இந்த நவராத்திரிக்கு!!!! சரி கொலுவோட ஒரு டாக்டரையும் ஏற்பாடு பண்ணி வைச்சுருக்கலாம்ல....அதான் அன்பு மணி, மருத்துவர் ஐயா எல்லாரும் இருக்காங்களேனு சொல்லப்டாது.
அப்புறம் இங்க சென்னைல ஏரியா வாரியா பரிசு எல்லாம் கொடுப்பாங்க தெரியும்தானே!! உங்க படத்தையும் கூட அனுப்பி வைங்க கண்டிப்பா பரிசு கிடைக்கும்!!!! என்ன பரிசுன்னு எல்லாம் கேக்கப்டாது...
சாமிங்க கொலு நல்லாருந்துச்சு......போன வருஷம் வைச்ச கொலுல 11வது படி லொள்ளு சாமி படி தான் டாப்பு...இந்த வாட்டி ஏன் 3 படியோட நிறுத்திட்டீங்க...தமிழா
ReplyDeleteஅசத்தல் கொலு! வட இந்திய தலைவர்களையும் கொலுவுக்கு அழைத்திருக்கலாமே!
ReplyDeleteகலக்கல் சாமி!
ReplyDelete