Related Posts
காந்தியை மேலும் கேவலப்படுத்தும் தமிழக வக்கீல் (காந்தி பீருக்கு பதிலடியாக ஜார்ஜ் வாஷிங்டன் செருப்பு)
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
தமிழ் பெண்ணிடம் பேசும் போது இந்த வார்த்தையைமட்டும் சொல்லாதீங்க! (ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை )
ஷாப்பிங்க் போகும் போது ஒரு அழகிய அமெரிக்க பொண்ணை பார்த்தேனுங்க உடனே அந்த பெண்ன...Read more
மற்றவர்கள் உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக நீங்கள் உணரும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்
மற்றவர்கள் உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக நீங்கள் உணரும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்மற்றவர...Read more
எனக்கு தேவை ஒரு தேவதை
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தமிழக மக்களின் உணர்வில் பரமபதம் விளையாடும் ரஜினிக்கு இரக்க முகமா அல்லது இறங்குமுகமா ?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இந்தியர்கள் சரியான ஏமாளி பசங்களடா என்று உலகம் சிரிக்கும் நிலைமைக்கு இத்தாலி நம்மை இட்டு செல்லுகிறதா?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வணக்கம்
ReplyDeleteகாலம் மாறி விட்டது... யார் இடந்தான் பதில் சொல்வோம்.....த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முட்டா பையன் எதோ சொல்றான்னு, இந்த வக்கீலுக்கு வரலாறு தெரியவில்லை. இத படிக்க சொல்லுங்க...
ReplyDeletehttp://www.osho.com/iosho/library/read-book/online-library-silence-lincoln-president-8de67417-e4c?p=4a214008c79d4bf5ce2ed47f02f7a53e
தமிழக வழக்கறிஞரின் செயல் வெட்டியான ஒன்றாகவே எனக்கும் தோன்றுகிறது! விரிவான தகவல்களுக்கு நன்றி!
ReplyDeleteநம்ம ஊர்ல எதுக்கு எல்லாம் எதிர்க்கணும்னு விவஸ்தையே கிடையாது தமிழா....அன்றாடம் கஷ்டப்படுற விலைவாசி, பெட்ரோல் விலை இதுக்கெல்லாம் எதிர்ப்பு கிடையாது....சும்மா எல்லாமே வெத்து வேட்டுக்காரங்க....நானும் ரௌடி ரௌடினு வடிவேலு சொல்றாமாதிரி பெயர் வரதுக்காகக் காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க...
ReplyDeleteஉங்கள் கடைசி வரிகள் அஹிம்சா வழி மிகவும் சரியே....
இந்த செண்டிமென்ட்.... என்பதெல்லாம் இங்கே கிடையாது.
ReplyDeleteபாவம்.
அந்த வக்கில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு காரி உமிழ்கிறார்.
கொச்சைப்படுத்துவதற்கு இப்படியும் ஒரு வழி. என்ன செய்வது?
ReplyDeleteதலைப்பை படித்தவுடன் என்னடா னு யோசித்தேன். PRESIDENT'S LOVE STORY என்றொரு படம். ஏழெட்டு வருடங்களுக்கு முன் பார்த்தது நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட அறுபது வயதை நெருங்கும் அமெரிக்க அதிபர் , முப்பது வயதை நெருங்கும் ஒரு பெண்ணை நேசிப்பார். அவள் ஒருமுறை கால்பந்தாட்டம் பார்க்கும் போது அரங்கில் அமெரிக்கக்கொடியை எரித்துவிடுவாள். எனவே அவளை அதிபர் மணந்து கொள்ள கூடாது என பத்திரிகைகள் எதிர்ப்பு கிளப்ப, நீ வணக்கம் செலுத்தும் கொடியை, ஒரு குடிமகளாக எரிக்கும் உரிமை அவளுக்கும் இருக்கிறது என பிரஸ் மீட் வைத்து அறிவிப்பார் அதிபர். அவ்வாறு நிறைவுபெறும் படம்:))))))))))))))))))
ReplyDelete