Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
16 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
எதிலாவது அரசியல் செய்வதிலேயே அரசியல்வாதிகள் குறியாக இருப்பார்கள்! இந்தியா மதச்சார்பற்ற நாடுதான். அதனால் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பதால் மற்ற மதங்களோ நூலோ பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை! மற்ற தேசிய அடையாளங்கள் போல இதுவும் ஒன்றுதான். தேசிய விலங்கு புலி அருகி வருகிறது. அதைப்போலவே கீதையை படிப்பவர்களும் அருகிவிட்டார்கள். கீதையை இப்படி தேசிய நூலாக அறிவித்தாலாவது வருங்கால தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்தது என்று தோன்றும். கலைஞர் எப்பொழுதும் வெட்டி அரசியல் செய்வதில் வல்லவர். இதிலும் அதையே செய்கிறார்.
ReplyDeleteகலைஞர் வெட்டி அரசியல் செய்வதில்லை அவர் வெற்றி அரசியலை செய்ய நினைக்கிறார் அதில் அவ்வப் போது வெற்றியும் காண்கிறார் ஆனால் அந்த வெற்றிகள் அவரது குடும்பத்திற்கு மட்டும் நன்மை பயக்கும்
Deleteஇது எல்லாம் ஓகே தமிழா.. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. பாபா ராம்தேவிர்க்கு பாதுகாப்பு தருவோம்.. சமகிருதம் எல்லாரையும் படிக்க சொல்வோம், தாஜ் மகாலை மீட்ப்போம்... வெளிநாட்டில் முடங்கி கிடக்கும் சுரங்கங்களை மீட்க்க நம் நாட்டில் நம் நண்பர்களுக்கு கடன் கொடுப்போம் .. இப்படியெல்லாம் சொல்லி இருந்த.. இன்னும் கூட அதிக சீட் பெற்று இருக்கலாமே..
ReplyDeleteஇவங்க அடுத்த வாரமே... வீட்டுக்கொரு .... வீதிக்கொன்றுன்னு ஏதாவது சொல்லுவாங்க. ஆட்சிக்கு வந்து 6 மாதத்திற்கு மேல் ஆகி விட்டது.. ஒரு நல்ல காரியம் ஏதாவது சொல்லுங்க பாப்போம்..
இந்திய தலைவர்களிடம் இருந்து நல்ல காரியத்தை எதிர்பார்ப்பது சூரியன் மேற்கே உதிக்கும் என்று எதிர்பார்ப்பது போலதான்
Deleteதங்களின் ஒவ்வொரு வரியையும் நான் ஆதரிக்கிறேன்.
ReplyDeleteநீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் உதாரணங்கள் அனைத்தும் நம் தமிழக தலைவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இருந்தும் அவர்கள் இப்படி கூக்குரலிடுவதற்கு காரணமே அவர்கள் மக்களிடம், "நாங்கள் இன்னும் அரசியல்வாதிகளாகத்தான் இருக்கிறோம், எங்களை மறந்து விடாதீர்கள்" என்று தெரிவிப்பதக்காகத் தான்.
மிகச் சரியான நடு நிலைப்பதிவு
ReplyDeleteடிஸ்கி மிகப் பிரமாதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteகோவில் கொடியவர்களின் கூடாரம் என்று விட்டு விட்டிருப்பாரோ!
ReplyDeleteஒரு வேளை, பராசக்தியில் அவர் எழுதிய வசனம் ஞாபகம் வந்திருக்கும்!
கீதை தேசிய நூலானால், அந்த கருமத்தை விமரிசிப்பது தேசத்துரோகம் என்பார்களே?
ReplyDeleteமன்னிக்கவும். என்னால் இதை ஏற்கவே முடியாது. அந்த சின்னங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டபோது அப்படி ஒன்று உருவாக்கபட்டிருகிறது என்பது வெகுஜனத்திற்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. இன்று போல் அன்று கருத்து சுதந்திரம் இல்லை. பெருபாலானவர்களின் நூல், தேசியநூல் என்றால் மானகெட்ட தனமாக ஏன் இன்று மதசார்பற்ற நாடு என்று சொல்லிகொள்ளவேண்டும். இந்து நாடு என்று அறிவித்து விடவேண்டியது தானே! அமேரிக்காவின் தேசிய பறவை கழுகு! எல்லோர் வீட்டிலும் வளர்கிறார்களா என்ன? ஒவ்வொரு சின்னமும் ஒரு குறியீடு! தாமரை என்பதே பலவேறு அளவான இதழ்கள் ஒன்றாய் இருக்கும்போது அழகாக இருக்கும் என்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும், சிறிய இதழ்களும் இருந்தால் தான் தாமரை அழகு எனும் குறியீடுதான். புலி நம் நாட்டில் மட்டுமே பெருவாரியாக இருந்த காலகட்டத்தில் நம் பெருமையாக அது பெருமையாக தேசியவிலங்காக அறிவிக்கப்பட்டது. இப்படிதான் அறிவிப்போம். புடிக்காதவன் உன் மதம் பெருவாரியாக இருக்கும் நாட்டுக்கு போ என்றும் மற்றொரு மதவெறியாகதான் இது எனக்கு தெரிகிறது. கருத்து பி.ஜே.பி க்கு தான். உங்களை புண்படுத்த அல்ல.
ReplyDeleteநான் என் மனதில் பட்டதை சொல்லுகிறேன் ஆனால் அதில் தப்புகள் இருக்கலாம் ஆனால் அடை யாருமீதும் திணிப்பதில்லை. சில சமயங்களில் மாறுபட்ட கருத்டு சொல்லும் போது அது மிகவும் சரியாக இருக்கும் அதன் பிறகு நான் எனது கருத்தை மாற்றிக் கொள்வேன் அதனால் நீங்கள் மட்டுமல்ல எல்லோரும் மாறுபட்ட கருத்தை சொல்லாம் விமர்சிக்கலாம் அதை நான் தப்பாக எடுத்து கொள்ள மாட்டேன். கவலை கொள்ளாமல் கருத்துகளை பதியுங்கள்
Deleteathuthan onnum ahaporathu illana apm ethukunga national booka arivikanun ?
Deleteதமிழா நமது நாடு செக்குலர் நாடு என்று சொல்லிக் கொண்டு ஒரு மதத்தைச் சார்ந்த நூலை மட்டும் இப்படிச் சொல்லுவது சரியல்லவே. எந்த மதத்தைச் சார்ந்த நூலையும் இப்படி அறிவிக்காமல் இருப்பதே நாம் செக்குலர் என்று சொல்லிக் கொள்ள முடியும்....
ReplyDeleteஅனைத்திலும் அரசியல்!....
ReplyDeleteதமிழ் மொழி செம்மொழி என்று அறிவிக்கப் பட்டதால் என்ன நன்மை தமிழுக்கு கிடைத்தது என்று தெரியவில்லை . அதேபோல பகவத் கீதை தேசிய நூலாக அறிவிக்கப் படுவதால் கூடுக பெருமை ஏதும் அதற்கு கிடைக்கப் போவதுமில்லை.நீங்கள் சொல்வது போல பைபைளுக்கோ குர்ரானுக்கோ பெருமை நிச்சயம் குறையப் போவதுமில்லை. அடுத்த் ஆட்சி வந்து மற்ற மத நூல்களையும் தேசிய நூல்களாக அறிவிக்கும் . எந்த நூலாக இருந்தாலும் அதில் ஆர்வம் உள்ளவர்களே விரும்பிப் படிக்க முடியும். படித்தாலும் யாரும் அதைப் பின்பற்றப் போவதுமில்லை. வாழக்கை நெறிமுறையை சொன்ன திருக்குறளை படித்து அறிந்தவர் பலபேர் உண்டு ஆனால் உண்மையில் அதன் நெறிப் படி வாழிகின்றோர் யாருமில்லை.
ReplyDeleteஏதோ இந்த நாடு உங்கள் பாட்டுச் சொத்து என்பது போலவும், அதில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,அதைக் கேள்வி கேட்கக் கூடாது என்றும் கூறி உள்ளது ஒரு திமிர் வாதம். நாட்டில் இறந்துபோன வடமொழி ஒன்றுதான் உயர்மொழி எனக் கூறுவது, இறந்த புதைக்கப்பட்ட குழிப் பிள்ளையைத்தோண்டி மறுபடியும் இழவு கொண்டாடுவது போல் உள்ளது.
ReplyDeleteஇந்தியாவில் வேறு உயர்ந்த நூலோ மொழியோ இல்லையா? இல்லை என்பதை எப்படி முடிவு செய்தார்கள்.குழு அமைத்தார்களா? பரிந்துரைகள் வரவேற்றார்களா? கேவலமான நரித்தனம்.
திருக்குறள் இந்திய நூல்
2300 ஆண்டுகள் பழைமையானது
தமிழ் பழைமையான மொழி
உயிரோட்டமுள்ள வாழும் மொழி
கீதை திருக்குறளை விட 1000 ஆண்டுகள் பிற்பட்டது
கீதையின் கருத்துக்கள் அனைத்துமே திருக்குறளை ஒட்டி, வேதக் கருத்துக்களுக்கேற்ப, திருத்தி எழுதப்பட்டதே.
இதற்கான விளக்கம் என் வலைப் பதிவில்
www.philosophyofkuralta.blogspot.in