Saturday, June 28, 2014


பவர் பாலிடிக்ஸ் - ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்டாலின்

அம்மா ஆட்சியில்
மின்சார 'பவர்' தான் பாலிடிக்ஸ்
ஆனால்
 
கலைஞர் குடும்பத்தில்
அதிகாரப் 'பவர், தான் பாலிடிக்ஸ்

ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்டாலின்

தன்னை துதிப்பாடுபவர்களுக்கும் மட்டுமே கட்சியில் பதவி மற்றவர்கள் எல்லாம் கட்சிக்கு எதிரானவர்கள். என்று கட்டம் கட்டி அனுப்பபடுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அம்மையார் காலில் விழுவது மாதிரி ஸ்டாலின் காலில் விழுபவர்களுக்கு மட்டும் பதவிகள் கிடைக்கும்.

காலில் விழ தெரியாதவர்கள் அதிமுக அமைச்சர்களிடம் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம் மானமுள்ள திமுகவினர் அப்படியே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. வடிவமைப்பு அற்புதம்.

    ReplyDelete
  2. அந்த படம், உங்களுடைய கூத்துக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

    காலில் எப்படி விழ வேண்டும் என்று பயிற்சி கொடுப்பதற்காக நீங்கள் இந்தியா போகப் போறீங்களாம்...

    ReplyDelete
  3. என்னங்க ஐயா பண்றது அடுத்த தேர்தலுக்குள் ஏதாவது ? செய்தாக வேண்டுமே !

    ReplyDelete
  4. உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
  5. என்னத்தையோ பண்ணிட்டு போறாங்கே..... நாசமாப்போறவங்கே.... ஓட்டுப்போட்டு, ஓட்டுப்போட்டு ஒம்போது வெரலும் போச்சு ஹூம்....

    ReplyDelete
  6. வணக்கம்

    பதிவின் சாரம்சத்தை படமே சொல்லுகிறது... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. :))))

    காலில் விழ பயிற்சி - Height!

    ReplyDelete
  8. ஹாஹாஹா....நல்ல ஜோக்....தமிழா....மின்சாரப் பூவே நு அம்மாவப் பாத்து பாடலாம்.....ஐயோ தமிழ் நாட்டுல செம பவர் கட்டாமே......பவர்ல இருக்கறவங்க இப்படி பவர் கட் பண்ணலாமா???!!!!!.......திமுக ல பவர் ஸ்டார்ஸ் நிறைய்ய்ய்ய்ய்ய.....ஓவர் லோட் ஆகி....அதாங்க அங்க பவர் கட்.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.