இதெல்லாம்
உங்களுக்கு பிடிக்காதுதானே?
திங்கள்
கிழமை வேலைக்கு போவது/பள்ளிக்கு
போவது
ஹோம்
வொர்க்
உங்களின்
பேஸ்புக் ஸ்டேடஸுக்கு வரும்
நெகட்டிவ்வான கருத்துக்கள்
ஸ்லோ
இண்டெர்நெட் கனக்ஷன்
பொண்டாட்டி
சமையல்
தன்
அம்மாவை புகழ்ந்து பேசும்
கணவரை
உங்கள்
மேனேஜரை
கணவர்
டிவியில் செய்தி பார்ப்பது/
மனைவி
டிவி சீரியல் பார்ப்பது
அடுத்தவரோடு
ஒப்பிட்டு பேசுவது
பக்கத்துவிட்டு
லூசுப் பையனுக்கு அழகான மனைவி
வாய்ப்பது
பக்கத்துவீட்டு
லூசுப் பெண்ணுக்கு அழகும்
வசதியும் உள்ள மாப்பிள்ளை
கிடைப்பது
பக்கத்துவீட்டுக்காரன்
தன் மனைவியோடு சந்தோஷமாக
இருப்பது
பக்கத்துவீட்டுகாரம்மா
சமையலை உங்க கணவர் புகழ்ந்து
பேசுவது
தினமலரை
படிப்பது
சரவணபவனில்
சாப்பிடுவது
டாக்டர்
நமக்கு முன் உள்ள பேஸண்டுக்கு
அதிக நேரம் செலவழிப்பது
ஆண்கள்
பெண்கள் காலில் விழுவது
வாய்க்கு
ருசியா ஞாயிற்று கிழமை சாப்பிட
நினைக்கும் போது உப்புமாவை
நம் முன்னால் வைப்பது
அழகான
பெண் நம் வீட்டிற்கு வரும்
போது நாம் அலங்கோலமாக இருப்பது
இப்படி
எல்லாம் மொக்கை பதிவு போட்டு
மதுரைத்தமிழன் மக்கள் மனதில்
இடம் பிடிப்பது
அன்புடன்
மதுரைத்தமிழன்
https://twitter.com/maduraitamilguy
https://www.facebook.com/avargal.unmaigal
Oh oh oh
ReplyDeleteஹஹாஹா!
ReplyDeleteஆம் இதில் மூன்று தவிர
ReplyDeleteஎல்லாம் எனக்கும் பிடிக்காதுதான்
படம் பிடித்திருந்தது.வாழ்த்துக்கள்
உண்மையா சொல்லறேன். திங்கள்கிழமை வேலைக்கு போவது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
ReplyDeletefresh little minds சை சந்திக்க போறோம்னு ஒரு happiness. சில விஷயங்கள் பிடிக்காது தான். அப்புறம் பாவம் ரெண்டு பொண்ணுங்க இந்த போஸ்டரை எங்கடா கடாசலாம்னு கஷ்டப்பட்டு தூக்குறாங்க போல?!!
அந்த படம் தான் பிடிக்கவில்லை (ஹி.. ஹி. எல்லாம் வைத்தெரிச்சல் தான் ....)
ReplyDeleteகிக்கி கிக்கி...
ReplyDeleteஅழகான கால அட்டவணை
ReplyDeleteசரவணபவனில் சாப்பிடுவது பிடிக்காதா!!!?? என்ன தமிழா? இரண்டு பேருக்குமே பிடிக்குமே! மனைவிக்கு ஒரு நால் சமையல் இல்லை.....கணவனுக்கு மனைவியின் சமையல் இன்று இல்லை என்ற சந்தோஷம்......
ReplyDeleteபடத்தை மிகவும் ரசித்தோம்!!
ரூம் போட்டு யோசிப்பீங்களோ...பாஸூ.
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
ரசித்தேன்.... என்னமா புரிஞ்சு வைச்சுருக்கீங்க! :)
ReplyDeleteவரிசயா இன்னும் வருது.
ReplyDeleteTV சீரியல்ல மருமக மாமியாரத் திருப்பித் தாக்கற சீன் வர்ரப்ப கரண்ட் போறது
புதிய தலைமுற/தந்தி சேனல்ல ஆலடி குமார் எத்தன தடவ புரட்சித்தலைவி அம்மான்னு சொல்றார்ன்னு எண்ணிக்கிட்ருக்கப்ப வாசல்ல காலிங் பெல் அடிக்கறது
பிடிக்காதவங்க குரு/சனிப் பெயர்ச்சீல எனக்கு நல்ல பலன் போட்ருக்குன்னு சொல்றபோது
அப்பறம் ஆபீசில பாஸ் கெளவன் your age is my experienceனு சொல்றபோது
கோபாலன்