Friday, June 13, 2014




கலைஞருக்கு சக்தி வந்தது எப்படி?



வயது அதிகமானதால் முன்பு போல கலைஞரால் செயல்படமுடியவில்லை ஆனால் இது போன்ற சில சமயங்களில் மட்டும் சக்தி எங்கிருந்துதான் வருகிறதோ?


கலைஞருக்கு சக்தி தினமும் வர சினிமா நடிகை நடிகர்கள் மீண்டும் மீண்டும் திருமணம் செய்ய வேண்டும்.

ஒருவேளை தொண்டர்கள் நடிகராக மாறினால்தான் கலைஞர் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வாரோ என்னவோ




அன்புடன்
மதுரைத்தமிழன்
13 Jun 2014

7 comments:

  1. சினிமா மோகம் எல்லோருக்குமே உண்டு. தலைவர் அதை வெளிப்படுத்துகிறார் அவ்வளவுதான்

    ReplyDelete
  2. கண்டு பிடிப்பு பிரமாதம் ஆதலால் இன்று முதல் பூரிக்கட்டைக்கு ஒரு வார
    ஓய்வு வழங்கப்படுகிறது :))

    ReplyDelete
  3. கலைஞரிலிருந்து அவரது பேரன்கள் வரை சினிமாவில்தானே ஊறிக் கிடக்கின்றார்கள்!

    ReplyDelete
  4. இயக்குனர் விஜய் யின் தந்தை திரு அழகப்பன் திமுகவை சேர்ந்தவர் என்றும் கலைஞருக்கு நெருக்கமானவர் என்றும் நாளேட்டில் வந்துள்ளது. அதனால் சென்றிருக்கலாம்.

    ReplyDelete
  5. அவரும் சினிமா உலகைச் சேர்ந்தவர் தானே... அதனால் போகிறார் போல! :))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.