Related Posts
அரசியலில் 'கலைஞரிடம்' குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்ன?
அரசியலில் 'கலைஞரிடம்' குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா என்ன?
திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா...Read more
திமுக தலைவர்களிடம் ஒரு கேள்வி
திமுக தலைவர்களிடம் ஒரு கேள்வி இங்கே வேட்பாளர் தேர்விற்கு வந்து இருப்பவர்கள் யார்? உங்கள் ...Read more
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"&n...Read more
18 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வணக்கம் சகோதரர்
ReplyDeleteகுஷ்பு விலகினாரா அல்லது விலக்கப் பட்டாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம். அது இருக்கட்டும் ஒரு வழி பாதையாகவே நீள்கிறது என்று சொல்லியிருப்பதன் அர்த்தம் என்னவாக இருக்கும் பதவி உயர்வு இல்லை என்பது தானே! அடுத்த முதல்வர்னு போட்டீங்களே ஒரு போடு! அவர் விரைவில் இணைய இருப்பது அதிமுகவில் தான் இருக்கும். பொருத்திருந்து பார்ப்போம். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரர்.
பிஜேபி யில் பெண்கள் அதுவும் தமிழகத்தில் மதிக்கப்படுகிறார்கள் & மதிக்கப்படுவார்கள் அதனால் நிச்சயம் அங்கு சேர்ந்தால் நல்ல வாய்ப்பு அல்லது அதிமுகாவில் சேர்ந்தாலும் நிச்சயம் அம்மா குஷ்புவை மதிப்பார். காரணம் தன்னைப் போல போராடும் குணம் கொண்டவர் என்பதால். ஒரு வேளை சொத்து வழக்கு கேஸில் ஜெயாவிற்கு எதிராக தீர்ப்பு வந்து சிறை செல்ல நேர்ந்தால் அந்த சமயத்தில் இவர் நிச்சயம் நல்ல தலைவராக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
Deleteஅம்மாவை ரொம்பப் பேசிவிட்டார் குஷ்பு. அவருக்கு அங்கு இடம் கிடைக்காது. எஸ்.வி.சேகர் மாதிரி, காத்திருந்து காத்திருந்து காலங்கள் நோகுதடி பாடவேண்டியதுதான். எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அவரின் தி.மு.க விசுவாசத்தை (3 வருடங்கள் இருந்தபோது) திமுக கேள்விக்குரியாக்கும்.
Deleteபா ஜ க ஒரு கேபிள் சேனல் தொடங்கினால், இதில் இடம்பெற ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்மணி தேவைப்பட்டால், அங்கே குஷ்புவுக்கு இடம் அவசியம் உண்டு.
ReplyDeleteதிரைப்பட முதல்வர்கள் அனேகம் பேரைத் தமிழகம் சந்தித்துவிட்டது. போதுமடா சாமி.
கோபாலன்
இதுவும் நல்ல ஐடியாவாக இருக்கிறதே
Deleteரைட்டு
ReplyDeleteம்ம்..
ReplyDeleteகுட்டையைக் கலக்காமல் மீனைப் பிடிக்க முடியாது!!
ReplyDeleteநன்றாகக் கொளுத்திப் போடுகிறீர்கள்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
ஆ என்ன இது
ReplyDeleteதி.மு.க என்ன ஆகும்
http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html
த.ம மூன்று
ReplyDeletehttp://www.malartharu.org/2014/06/time-management-part-one.html
வருவார் போவார் வழக்கம்தான்- இது,
ReplyDeleteவாடிக்கை அரசியல் பழக்கம்தான்
neega vera varungaala muthalamaichcharnnu thiriai kozhuththi pottu vitteenga ini kushbuvirkku thokkam pochchu
ReplyDeleteசிறந்த கருத்துப் பகிர்வு
ReplyDeleteஅமலா பாலுக்கு இடுப்புச்சதை இருக்கிறது என்று கண்டுபிடித்த உங்களுக்கு, 'மைக்ரோஸ்கோப் கண்ணர்' என்ற பட்டம் அளிக்கிறேன்.
ReplyDeleteகுஷ்பு திமுகாவில் சேராமல் அமைதியாக இருந்திருந்தால் அதிமுகவைக் கைப்பற்றி இருக்கலாம். இப்போ காலம் கடந்துவிட்டது.
பாஜாகாவில் சேர முடியாது. அம்மாவை ரொம்பத் திட்டிவிட்டதால், இவருக்கு திருனாவுக்கரசர் கதிதான்.
அமலா பால் பவம்யா, அது பாட்டுக்கு சிவனேன்னு இயக்குயன்ர் விஜய்யை கண்ணாலம் கட்டிக்கிச்சு.. ஆமா, அந்த பொண்ணுக்கு இடை இருக்குதுன்னு யாருங்க சொன்னது உங்களுக்கு?
ReplyDeleteஎதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும்.... முதலில் மதுரைத் தமிழனின் வழக்கமான கலாய்ப்புனுதான் நினைத்தோம்! அவர் முன்பே எடுத்திருக்கலாம்.......ம்ம்ம்குஷ்பு எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் யோசித்து முடிவு செய்தால் நல்லது!
ReplyDeleteஅமலா பால் விரைவில் திமுகவில் சேர்ந்து கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கப்படலாம்னு சொல்லுங்க!
ReplyDelete