Recent Posts
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
எல்லாம் சொல்லி விட்டு டிஸ்கியில் - உண்மை-சில பேர்
ReplyDeleteஅட இந்த மாத தங்க மங்கை இதழில் இந்த தலைப்பைத்தான் நானும் எழுதி இருக்கிறேன்.......... ( thangamangai.com ( katturai page 46-47 & my parts..pages.. 14- 15, 46-47)
ReplyDeleteஅரசு பள்ளியில் படிப்பதை கேவலவமாக நினைப்பார்கள். ஆனால் கல்லூரி மட்டும் அண்ணா யூனிவெர்சிட்டி யாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். செலவும் குறைவு மதிப்பும் அதிகம்.அதில் இடம் கிடைக்கவே எல்.கே.ஜி முதல் 12 வரை ஏகப்பட்ட பணம் செலவு செய்து படிக்க வைகிறார்கள் .தரமான கல்வி என்று நினைத்து மனப்பாடம் செய்ய வைத்து (கணிதத்தையும் கூட) அதிக மதிப்பெண் பெரும் வழிமுறைகள் தனியார் பள்ளிகளில் மட்டுமே சாத்தியம். கல்லூரிகளில் இந்த நடைமுறையை பின்பற்ற முடியாது.தனியார் கல்லூரிகளில் கற்பிக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் ஒரு மாணவனின் அளவுக்கே பாடத்தை தெரிந்து வைத்திருப்பதாக மாணவர்கள் கூறுகிறார்கள்.
ReplyDeleteபொறியியலோ மருத்துவமோ பெரு நகரங்களில் உள்ள அரசு கல்லூரிகளுக்கே மதிப்பு. அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கே அரசு கல்லூரிகளில் இடம் கொடுக்கவேண்டும். அரசு ஏழைகளுக்காக பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்துகிறது. அரசு பள்ளி வேண்டாம் என்று நினைத்தவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மட்டும் ஏன் இடம் கொடுக்கவேண்டும்.
குறைந்த பட்சம் பாதி இடங்களாவது அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும்.
பணம் படைத்தவர்கள் கடைசிவரை தனியார் கல்லூரிகளிலேயே பயிலட்டுமே
கொஞ்சம் பணம் இருந்துவிட்டால் போதும் ஏழைமாணவர்களுடன் சேர்ந்து படித்தால் கௌரவக் குறைவு என்று நினைத்து விடுகிறார்கள்.
நல்லா சொன்னீங்க! ஆனா யாரும் கேப்பாங்களா தெரியலை!
ReplyDeleteசூப்பர். சூப்பர்.
ReplyDeleteசும்மா நச்சுன்னு இருக்கு.
மிக அருமையான ஒரு நச் பதிவு! குடோஸ்!
ReplyDeleteநெத்தியடி நண்பரே. நானும் இதுபற்றிக் கட்டுரை எழுதுியிருக்கிறேன். ஆனால் அதைத் தூக்கிச் சாப்பிட்டுக் கவிதை மாதிரி சுருக்கமாகவும், சுருக்கென்று தைக்கும்படியும் எழுதிவிட்டீர்கள். மிகவும் அருமை. ரோஷம் இருப்பவர்களுக்கு உறைக்கும்..உறைக்கட்டும்.
ReplyDeleteஅட கொன்னியா....ஆமால்ல !
ReplyDeleteஅரசாங்க பள்ளி ஆசிரியர்கள் சரி இருந்தால் ஏன் இப்படி!?
ReplyDelete