Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அமெரிக்காவின் குணமே இது தானே.
ReplyDeleteயாராவது துர்க்கிவிட்டப் பிறகு அவர்களைத் தன் பக்கத்திற்கு அழைத்துக் கொள்வது....
தனது சொந்த நாட்டில் தகுதி பெற்ற ஒருவனை சொந்த நாட்டை விட்டு கிளப்பி தன்னிடம் அழைத்து வைத்து கொள்வது தானே அமெரிக்க நடமுறை!
Deleteபெரும்பான்மை பெற்ற புதிய இந்திய பிரதமரை கவருவதற்காக அமெரிக்கா ஜல்ரா அடிப்பதில் வியப்பேதுமில்லை.
கடைசியா எப்ப அமெரிக்கா வலுக்கட்டாயமா நம்ம ஆளுங்கள தூக்கிட்டு போச்சுன்னு சொன்னா நல்லா இருக்கும்.
DeleteAs far as I know, it is our people who line up outside the american consulate.
ஒண்ணுமிலீங்க. ஒபாமாக்கு ஒருத்தர் தமிளு சொல்லித்தராறு. எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் அப்டீங்கறத அரகொறயா தீவிரவாதிக்குத் தீவிரவாதி எனக்கு ந்ண்பன் அப்டீன்னு எடுத்துவுட்டாறு. கேட்டு ஒடனே ஒபாமா அப்டி ஒருத்தன் இருக்கானான்னு கேக்க அந்த ஆளு இவ்ள பெரிய ஆளு ஒனக்கு இதுகூடத் தெர்லயா, எங்க ஊர்ல கேட்டா ஒரு பொடிப்பயகூடச் சொல்லுவான் அப்டீன்னு சொல்ல, ஒபாமாக்கு சொரண வந்த்திருச்சு.
ReplyDeleteகோபாலன்
ஹஹஹஹா
Deleteஒபாமா... அப்படி என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது.
ReplyDelete…
…அமெரிக்க அதிபர்....அவர் எலிக்குஞ்சோ...மூட்டைப்பூச்சியோ.. நாயோ...நரியோ... யாருக்கு வேண்டும்? அவர் அமெரிக்க அதிபர். அதற்குத்தான் மரியாதை.
…
…ஒபாமாவிற்கு இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே பதவி..ஆனால் மோடி ..இந்திய மக்கள் விரும்பும்வரை எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் இருப்பார். வாய்ப்பு உள்ளது.
…
…மோடி மீது அமெரிக்கா கூறும் களங்கம் அவர் பிரதமர் ஆனவுடன் நீங்கிவிடுமா?
…
…களங்கப்பட்ட மோடியை நாங்கள் எந்தக்காலத்திலும் வரவேற்கமாட்டோம் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் கூறுமா? அந்த தைரியம் இருக்கா?
///ஒபாமா... அப்படி என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது.///
Deleteஒகே உங்களின் உலக ஞானம் என்னை வியக்க வைக்கிறது
…
///…அமெரிக்க அதிபர்....அவர் எலிக்குஞ்சோ...மூட்டைப்பூச்சியோ.. நாயோ...நரியோ... யாருக்கு வேண்டும்? அவர் அமெரிக்க அதிபர். அதற்குத்தான் மரியாதை.///
என்ன முதலில் தெரியாதுன்னிங்க.. இப்ப என்னனென்னமோ சொல்லுறீங்க... என்ன டாஸ்மாக் சரக்கு உள்ளே போயிடுச்சா?
…///ஒபாமாவிற்கு இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே பதவி..ஆனால் மோடி ..இந்திய மக்கள் விரும்பும்வரை எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் இருப்பார். வாய்ப்பு உள்ளது.////
மிக மிக உண்மைகங்க..அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லைங்க
…
…///மோடி மீது அமெரிக்கா கூறும் களங்கம் அவர் பிரதமர் ஆனவுடன் நீங்கிவிடுமா?///
மோடி மீது களங்கம் கூறுவது அமெரிக்கா அல்ல இந்திய மக்களும் இந்திய எம்.பிக்களும்தானுங்க பழைய நாளிதழ்களை எடுத்து படிக்கவும்
…
…////களங்கப்பட்ட மோடியை நாங்கள் எந்தக்காலத்திலும் வரவேற்கமாட்டோம் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் கூறுமா? அந்த தைரியம் இருக்கா? ///
அட நீங்களே மோடி களங்கப்பட்டவர் என்று ஒத்துக் கொண்டீர்களே.....
ஒரு வேளை அமெரிக்காதான் வெட்கம் கேட்டு அழைக்குதுன்னு வைச்சுகோங்களேன் அப்ப 'மானமுள்ள மோடி'' நான் உன் நாட்டுக்கு வரவே மாட்ட்டேன் என்று சொல்லும் தைரியம் உங்கள் தலைவனுக்கு உண்டா?
மோடி ஒரு குஜராத்தி அவர்களுக்கு தேவை பிஸினஸ் பணம் செல்வாக்கு......
உண்மை... பதவிக்கு கிடைத்த மரியாதை தான்...
ReplyDelete