Related Posts
நீதிபதி குன்ஹா மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படுமா?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
ஜெய்பீமும் சமுக இணையதளங்களில் வலம் வரும் போலி அனுதாப அலையும்
ஜெய்பீமும் சமுக இணையதளங்களில் வலம் வரும் போலி அனுதாப அலையும்#ஜெய்பீம் படம் பார்த்தேன். ...Read more
தமிழக நீதிபதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களா?
தமிழக நீதிபதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களா? தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த ந...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
மாடு முட்டி ஒருத்தர் வலியிலே அவஸ்தைப் படுவதைப் பார்ப்பதில்
ReplyDeleteஅவ்வளவு சந்தோஷமா?
ம் ..... ம்.....
பூரிக்கட்டை யால் அடித்தால் வரும் வலி மோசமா ?மாடு முட்டி வரும் வலி மோசமா ?. நீயா நானாவுக்கான நல்ல டாபிக்
என்னைச் சின்ன வயசில் ஒரு தடவை மாடு முட்டியது.அதிலிருந்தே எனக்கு மாடுன்னா பயம்.
சேவக்கட்டு-ஞாபகமிருக்கிறதா!அதர்க்கு தடை விதித்தபோது கூறப்பட்டகாரணம்,சூதாட்டம்+மிருகவதை..குதிரைப்பந்தயத்தில் என்ன நடக்கிறது?கால் ஒடிந்தால்.அங்கேயே சுட்டுகொல்கிறார்கள்.இந்த கிராஸ்கள் என்ன செய்கிறர்கள்? கேட்டுப்பார்க்கட்டுமே.டங்குவார் அந்துவிடும்.மாடு வளர்ப்பவனும் மாடுபிடிப்பவனும் எழைப்பட்ட சனங்கப்பா கிராஸ்கள் கூத்தடிகிறாங்க.காலம் இப்படியேவா போகும்.வினைவிதைத்தவன் தினையா அறுப்பான்.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
சல்லிக் கட்டு விளையாட்டைத்
தள்ளித் தடைகள் போடுவதோ?
துள்ளிப் பாயும் காளைகளைத்
துணிந்து அடக்கும் திருநாள்காண்!
சொல்லி எழுதும் பொழுதினிலே
சுரக்கும் வீரம்! இதையெண்ணி
மல்லும் கட்டும் என்தமிழா!
மக்கள் மாக்கள் ஆனாரே!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நானும் தங்கள் கட்சி தான்.
ReplyDeleteபார்ப்போம் உங்கள் பதிவை படித்த பிறகாவது, உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்கிறதா என்று.
நானும் இந்த தடையை எதிர்க்கிறேன்! பாதுகாப்போடு விளையாட்டு தொடரலாம் என்பது என் கருத்து!
ReplyDeleteகூழை கும்பிடு போட்டு பழகியவர்களுக்கு
ReplyDeleteவீர விளையாட்டைப் பற்றி என்ன தெரியும்...?
ஏற்கனவே மறத்தமிழர்களை மரத்தமிழர்களாக்கி விட்டார்கள்....
இனி மாடு பிடிக்காமல் காக்கா பிடித்து வாழ வேண்டியது தான்.
காக்கா பிடி விளையாட்டு விளையாட சொல்லுறாங்களோ ?
ReplyDeleteவிரைவில் ஒரு நல்ல முடிவு வரட்டும்...
ReplyDelete