Related Posts
காதலை களங்கப்படுத்தும் இந்த கால இளைய சமுதாயம்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
வீட்டுக் கதவை திறக்காமலே உங்கள் வீட்டிற்குள் நுழையும் ஆபத்து (எச்சரிக்கை பதிவு)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
கலைஞரின் பேஸ்புக் அறிமுகமும் அநாகரிகமான தமிழர்களும்
கலைஞரின் பேஸ்புக் அறிமுகமும் அநாகரிகமான தமிழர்களும் கலைஞர் நல்லவரா கெட்டவரா தலைவரா சாணக்கியரா சு...Read more
ஏன் இப்படி? இந்தியாவில் சோஷியல் நெட்வொர்க் தடை செய்யப்பட்டுள்ளதா அல்லது போகப் போகிறாதா?
ஏன் இப்படி? இந்தியாவில் சோஷியல் நெட்வொர்க் தடை செய்யப்பட்டுள்ளதா அல்லது போகப் போகிறாதா? சோஷியல் நெட...Read more
கோமாளிகளை உருவாக்கும் விஜய் டிவி.
கோமாளிகளை உருவாக்கும் விஜய் டிவி. விஜய்டிவியின் சூப்பர் சிங்கர்என்ற டிராமா என்ற பதி...Read more
பேஷ்! பேஷ்! இந்திய சட்டம் ரொம்ப நன்னா இருக்குண்ணா!!
பேஷ்! பேஷ்! இந்திய சட்டம் ரொம்ப நன்னா இருக்குண்ணா!! சாட்சியத்தை மாத்திச் சொல்லனைன்னா...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இதே தலைப்புடன் ஒரு பட்டிமன்றம் வைத்து விடலாம்...! இந்த முறை மதுரையில் நாம் சந்திக்கிறோம்... விவரம் விரைவில்...!
ReplyDeleteஷீபா அவர்களுக்கு பாராட்டுக்கள்...
சிறப்பான படைப்பு. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன்.
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteஅனைவரும் அறிந்திட தங்கள் தளத்தில்
பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி
tha.ma 2
ReplyDeleteDepends upon people, and their surrounding
ReplyDeleteசிந்திக்க வைக்கும் சிறந்த பகிர்வு
ReplyDeleteமனம் விட்டுப் பேசுவோர்
ReplyDeleteவரவேண்டிய இடத்தில்
தரங்கெட்டுப் பேசுவோர்
வந்ததால் வந்த வேதனை
பெண்கள் படிப்பார் என்று தெரிந்தும்
எல்லா மொழிகளிலுமுள்ள
எத்தனை கெட்ட வார்த்தைகளும்
உள்ளடக்கி வெளிவரும்
தடங்களைக் கண்டறிந்து
தூக்கி எறிவதுதான் ஒரே வழி.
நன்றி,
கோபாலன்
மிக மிக அற்புதமாய் இணையத் தள நட்பின் நிலை குறித்து அழகிய கவிதையால்
ReplyDeleteஅகம் தொட்டு நிற்கும் கவிஞருக்கும் இக் கவிதையைப் பகிர்ந்துகொண்ட எங்கள்
மதுரைத் தமிழனுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க
நன்றி சகோதரா பகிர்வுக்கு .
ஆஹா, நம்ம மதுரைத் தமிழனும் கவிதையில கலக்க ஆரம்பிச்சுட்டாரேன்னு நினைச்சேன். என்ன, இப்படி பண்ணிட்டீங்க?
ReplyDeleteஇணையத்தள நட்பினை அழகான கவிதை கொண்டு விளக்கியிருக்கிறார்கள். கவிஞருக்கு வாழ்த்துக்களும், அதனை எங்களுக்காக பகிர்ந்து கொண்டதற்காக உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பாட்டு ஒன்றினைப் பகிர்ந்துள்ளேன் அதை ஓடிப் போய்ப் படிக்கிறீங்க
ReplyDeleteஅல்லது உருட்டுக் கட்டைக்கு வேலை வச்சிருவன் ஆமா சொல்லிப் புட்டன்
மிக அருமையான கவிதை சகோ .
ReplyDeleteஷீபா அவர்களுக்கு பாராட்டுக்கள் ..அதை இங்கே பகிர்ந்ததற்கு உங்களுக்கு double பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
உண்மைதான்...
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteமிகச் சிறப்பான கவிதை. உண்மையாக மிக எதார்த்தமாக சொல்லிச் செல்கிறது. படிக்கும் நீங்க எழுதினீங்களானு புருவம் தூக்கித் தான் படித்தேன். ம்ம் கடைசியில தெரிந்தது. கவிஞர் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து விடுங்கள். பகிர்வுக்கு நன்றி சகோதரர்.
நல்ல கவிதை....... இப்போதைய தலைமுறைக்கு தேவையான ஒன்று....
ReplyDelete