Related Posts
நாடு வெளங்கிரும்....குடி நீரில் மலம் பிக பாஸில் அசிம்
நாடு வெளங்கிரும்....குடி நீரில் மலம் பிக பாஸில் அசிம் இன்று டிவிட்டரி...Read more
பிக் பாஸும் கூறுகெட்ட தமிழர்களும்
பிக் பாஸும் கூறுகெட்ட தமிழர்களும் பிக் பாஸ் ஷோவிற்கு கமல்ஹாசனின் விளம்பரம் வந்து கொண்டி...Read more
டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா?
டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ...Read more
அழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் விஜய் பற்றிய ஜோக்ஸ்
அழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் ...Read more
விஜய் டிவி & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க்ஷென்
விஜய் டிவி & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க...Read more
இணையதள உறவுகள் தடுமாறுகிறதா அல்லது தடம் மாறுகிறதா?
இணையதள உறவுகள் தடுமாறுகிறதா அல்லது தடம் மாறுகிறதா? அகம் தெரியாதவர்களின் முகம் ம...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அறிஞர்களை மதிக்காத ஒரு கலாச்சாரத்தில் கோமாளிகள் கொண்டாடப்படுவதில் வியப்பொன்றுமில்லை.
ReplyDeleteசிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!
ReplyDeleteஇன்றைய ஊடகங்கள் வணிக நோக்கில் இயங்குகின்றன. அவை ஒருபோதும் பண்பாட்டைப் பேண முன்வரா!
ReplyDeleteநீங்கள் வேட்டி சட்டையுடன்தான் வேலைக்கு போகிறீர்களா?? நாம் கலாசாரத்தை பின்பற்ற மாட்டோம் ஆனால் மற்றவர்கள் செய்ய வேண்டும்.. ஊருக்கு மட்டும் உபதேசம்!!!!!
Deleteஎப்படியோ. இந்த சானல எல்லாரும் பாக்கறாங்களாம். ஏன் வூட்டு மந்திரியம்மா இந்தப் பாட்டப் பாடியே கடுப்படிக்கிறாங்க.
ReplyDelete/நான் ஒரு முட்டாளுங்க. ரொம்ப நல்லாப் படிச்சவங்க கோடிப் பேரு சொல்றாங்க/
கோபாலன்
மேலே படத்தில் உள்ளவர்களெல்லாம் எவ்ளவோ பராவாயில்லை, நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம், மெயின் ஹோஸ்ட் ஒருத்தன் இருக்கானே (பெரிய மேதாவிமாரிப் பேசுவான்) அவன் என் கையில சிக்கினான், சட்னிதான்.
ReplyDeleteHe is the most annoying character and offends everyone in the name of "joke"! What an IDIOT he is.
One day, he asked Vijay Sethupathy what is biology in Tamil. VS does not seem like well-educated guy but he answered correctly as uyiriyal. This half-baked IDIOT CONFUSED him and made him to screw up! Never have seen an idiot like him hosting a tv show!
ReplyDeleteஎன்ன செய்வது...?
ReplyDeleteஅறிஞர்கள் யாரும் திரைக்கு வரவேண்டும் என்று விருப்பப்படுவதில்லையே....
//அவர்கள் உருவாக்குவது எல்லாம் கோமாளிகளும் கூத்தாடிகளும் தெருப்பாடகர்களை மட்டும்தான்//
ReplyDeleteநீங்கள் கூறியது அபத்தமாகப் படுகிறது. அவர்கள் சமூக நல இயக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை ஆனால் அவர்கள் கோமாளிகளும் கூத்தாடிகளும் தெருப்பாடகளும் அல்ல. மாறாக அவர்கள் கலைஞர்கள் அல்லது துறை சார்ந்த திறமைசாலிகள் ஆவர்.
எனது கருத்துப்படி, தமிழில் சிறந்த பொழுதுபோக்ககிற்கான தொலைக்காட்சி விஜய் ஆகும்
கோமாளிகளை ரசிக்கும் கூட்டமாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அதை சரியாக புரிந்து கொண்டிருக்கிறது விஜய் டீவி!
ReplyDelete:((((
ReplyDeleteஇந்த டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் இருப்பதே மேல்!
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
Deleteவஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ
ஒரு சவாலாக கூறுகிறேன் !!! vijay tv பார்க்காமல் இருந்துதான் பாருங்களேன்!!!!