அழுகையின்
ரகசியம்
என்ன
மதுரைத்தமிழன் நீங்க உங்க
மனைவிகிட்ட பூரிக்கட்டையால்
அடி வாங்கி வலியோட அழுதுகிட்டே
ஹாஸ்பிட்டலுக்கு வந்தீங்க..
உங்களை
இங்கே அட்மிட்டு பண்ணி ஒரு
வாரம் இங்கே வைத்து சிகிச்சை
பண்ணி இப்ப நாங்க உங்களை
வீட்டுக்கு அனுப்பும் போது
அழுகுறீங்க...
எதுக்கு
இப்படி அழுகுறீங்க உங்க மனைவி
மீண்டும் அடிப்பா என்று பயமா?
இல்லை
டாக்டர் மனைவி அடிக்கு பயந்து
அழவில்லை..
இவ்ளோ
அழகான நர்சுங்களையெல்லாம்
பிரிஞ்சு போகிறோம் என்பதை
நினைச்சுதான் அழுகை அழுகையாய்
வருது டாக்டர்..
உன்னை
எல்லாம் திருத்தவே முடியாது...
போய்யா
போ
அன்புடன்
மதுரைத்தமிழன்
அடுத்த அடிக்கு ஆஸ்பத்திரியிலேயே
ReplyDeleteஅஸ்திவாரம் போட்டாச்சா ?
Oh hahaha
ReplyDeleteஉன்னை எல்லாம் திருத்தவே முடியாது. போய்யா போ!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
எண்ணம் சிறக்கப் படமிடுக! உள்ளுணா்வை
உண்ணும் படமேன் உணா்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஉங்கள பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு, பூரிகட்டை அடி வாங்கியும் இன்னும் மப்பு குறையலேன்னு
ReplyDeleteஹ...ஹ..ஹ...
ReplyDeleteஹா... ஹா... சரி தான் [!]...
ReplyDeleteஅடுத்த தாக்குதலுக்கு தயாராகி விட்டது தான் அழுகைக்கு காரணமா..... என நினைத்தால் இப்படியா? :))))
ReplyDeleteதேர்ந்தெடுத்த படம் - மிகப் பொருத்தம்!
நானா இருந்தா தோசைக்கல்லை தலையில் போட்டிருப்பேன்!!!!
ReplyDeletenice joke
ReplyDeleteஇதை தூக்கத்தில ஒளரிட போறீங்க. திரும்பவும் ஆஸ்பிடலுக்கு பேக்கிங் தான்.
ReplyDelete