Related Posts
வருமான வரித் துறை சோதனை போட வேண்டிய இடம் சோ.ராமசாமியின் வீட்டைத்தான் ஜெயலலிதா வீட்டை அல்ல
வருமான வரித் துறை சோதனை போட வேண்டிய இடம் சோ.ராமசாமியின் வீட்டைத்தான் ஜெயலலிதா வீட்டை அல்ல. சச...Read more
அரசியல் களம் : அனைத்து அரசியல் கட்சிகள் பற்றிய நையாண்டித்தனம்.
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
பேஸ்புக்கில் இனிமேல் உண்மையைத்தான் பேசியாகணுமாமே!
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
அசூரனுடன் கேஜ்ரிவால் நடத்தும் டில்லி போராட்டம் & டில்லி வேட்பாளர்கள் விபரம்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
மோடி சொன்னதும் செய்வதும் சரியா?
மோடி சொன்னதும் செய்வதும் சரியா? இன்றைக்கு மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியி...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அதெல்லாம் சரி... தலையை இணைக்க வேறு படம் கிடைக்கவில்லையா...?
ReplyDeleteஅரசியலில் இது எல்லாம் சகஜமப்பா!
ReplyDeleteஅவசரத்திற்கு படத்தை உபயோகப்படுத்தியிருந்தாலும் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.
ReplyDelete"5 நாளில் முடிவை சொல்லுங்க" - அருமை.
ஆமா, நீங்கதான் அமெரிக்காவில் விஜ்யகாந்த் கட்சியின் பிரதிநிதியாமே, அப்படியா?
ReplyDeleteஅடுத்த அமெரிக்க தேர்தல்ல தமிழர்களின் வாழ்வுக்காக, நீங்கள் விஜய்காந்த் கட்சியின் சார்பில் நிற்கப்போகிறீர்களாமே?
இடைவிடாத வேலைகளால் வலைப்பக்கம் வர இயலவில்லை....... உங்க சுவாரஸ்யமான பதிவுகளை மிஸ் பண்றேனேன்னு ஒரு பக்கம் நினைச்சிக்கிட்டிருந்தாலும்.... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகு எல்லாவற்றையும் படித்துவிடுகிறேன்...அவர்கள்...!
ReplyDeleteஅது சரி இத்தனை அரசியலை ஆய்வு செய்யும் மதுரைத் தமிழனை இங்கிருந்து யாரும் அரசியலுக்கு கை கொடுத்துத்ஹ்டாங்கிப் பிடிக்க அழைக்க வில்லையா? இல்ல நீங்க வந்தீங்கனா கொஞ்சம் காமெடிலயாவது நாங்க கொஞ்சம் சிரிச்சு நல்லாருப்போம்ல...அதான்...
ReplyDelete//இவிங்க்ய நம்ம அரசியல் வாழ்க்கையில மன்னா போற்றுவாய்ங்க போலருக்கே //
ReplyDeleteஇது இல.கணேசனோட மைன்ட் வாய்ஸ். LOL !
ஐயோ,கீபோர்ட் படுத்துது.
ReplyDelete//இவிங்க நம்ம அரசியல் வாழ்க்கைல மண் அள்ளி போட்ருவாய்ங்க போலருக்கே //
இது இல,கணேசனோட மைன்ட் வாய்ஸ்!!
LOL!
போற போக்கைப் பார்த்தால் விஜயகாந்தை யாருமே தேடமாட்டாங்க போல.
ReplyDeleteவிஜயகாந்துக்கே தோன்றாத அரிய யோசனைகளை அள்ளி வழங்கிய மதுரைத்தமிழனுக்கு சூட்கேஸ்களை அனுப்பி வளைச்சுரணும்னு இங்குள்ள அரசியல் தலைகள் நினைச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்லேப்பா...! (அப்படி யாராவது அணுகினா, சென்னைல என் மேனேஜர் இருக்காருன்னு என் அட்ரஸ் கொடும். வேற ஏதாவது கொடுத்தால்.... ஹி... ஹி...! தராதேயும், நீரே வைத்துக் கொள்ளும்!)
ReplyDeleteஎன்னாங்க கேப்டன். தியேட்டர்ல எவ்ளவு நேரமா இன்டர்வெல் விடுவீங்க. கைய்ல இருக்கற கோன் ஐஸ் காலியாயிருச்சு. இப்பவே வெளீல போய்ருவோம். வாசல்ல நிரூபர்கள் காத்துக்கிட்ருக்காங்க. ஜாக்றதை.
ReplyDeleteகோபாலன்
மதுரை தமிழரே வணக்கம்,
ReplyDeleteI didn't get your updates in my feedly for past 3 months. So I thought that you quit blogging. I accidentally searched in google and caught your site. Did you make any changes to your blog?
நல்லாவே யோசிக்கிறீங்க!
ReplyDeleteFor your teasing (comedy?) pl. don't touch Army & it's preparedness.
ReplyDeleteசெம படம்...
எங்கே இருந்துதான் பிடிக்கறீங்களோ!
ReplyDelete