Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் "பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவ...Read more
35 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஆஹா...
ReplyDeleteஒவ்வொரு வரியையும் அண்டகிரவுண்டல ரூம் போட்டு யோசிச்சீங்களோ...
ரொம்பப் பிரமாதம்
ரூம் எல்லாம் இல்லீங்க சரக்கு போட்டு யோச்சிச்சா இப்படி எல்லாம் வருதுங்க
Deleteடேபிளில் வைத்துக் கொள்ளும் ஐடியா சூப்பரு...! ஹா... ஹா...
ReplyDeleteமனசுக்குள்ள வச்சிகிடு இருப்பவங்க சன்யாசம் வாங்கிட்டுப் போயிருப்பாங்க
Deleteநல்ல ஐடியாக்கள்தான்....ஹாஹா ஆனா இப்படி குட்டையைக் குழப்பணுமா தமிழா.....!!!!!! அம்மா அப்பாக்கள் கதி கலங்கிடப்போறாங்க...!!! பூரிக்கட்டை சேல்ஸ் அமோகமா இருக்கும்னு சொல்லுங்க!
ReplyDelete
Deleteநல்ல ஐடியான்னு நீங்க சொன்னதும் எனக்கு நினைவுக்கு வந்ததது இதுதான். அட்வைஸ்ங்கிறது விளக்கெணி மாதிரி கொடுக்கிறவன் ஈஸியா கொடுத்துடுவான் ஆனா அதைக் குடிக்கிறவன் நிலமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஹீ.ஹீ
இந்த மாதிரி தான் நண்பர் ஒருவனை கேட்டேன். என்னப்பா இவ்வளவு கட்சிதமா சிக்கனமா எப்படி வாழுற என்று. அவன் சொன்னான் மணி பர்சில் மனைவி போட்டோ ஒன்னு வச்சிக்கோ, அதை திறந்தாலே அவள பாக்குனும் இல்லையா? அதனால் பர்சேயே எடுக்கமாட்ட. பேஷா சொன்னேள் போங்கோ.
ReplyDeleteசிரிக்க வைத்த நகைச்சுவை....ஆமாம் தப்பி தவறி அந்த நண்பன் கூட ஹோட்டலுக்கு போய்விடக் கூடாதுங்க
DeleteSuper Pathivu Nanbare!
ReplyDeleteஇமயத்தலைவரின் பாராட்டுக்கு நன்றி
Deleteஉங்க மருமகன் உருப்பட டிப்ஸ் கொடுத்தாச்சு! மருமகள்கள் உருப்பட சீக்கிரம் டிப்ஸ் கொடுக்குறதும் ஓக்கே இப்பதான் உங்க மருமகனுக்கு 13 வயசாகுது. என்ன பண்ணலாம்!?
ReplyDeleteஇந்த உபதேசம் எல்லாம் ஊருக்குதான் குடும்பத்தீற்கு இல்லை. அப்புறம் நெட்டுல படிக்கிற உபதேசத்தை பின்பற்றுகிறவன் முட்டாள். என் மருமக்கள் அதை பின்பற்ற மாட்டாங்க என்னா அவங்க சகோ மாதிரி இல்ல அவங்க மாமன் மாதிரி ரொம்பவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஸ்மார்ட்
Deleteஆமாம் யாரு பொண்ணு கொடுப்பா??? அப்பா பணக்காரரா இருந்தா மட்டுமே இது சாத்தியம்!!!!!!!!!
ReplyDeleteஇந்த காலத்துல பொண்ணு யாரு கொடுப்பான்னு ஆண்கள் யோசிப்பத்தில்ல நாங்களே எடுத்துகுவோம் அதாவது தேர்ந்தெடுத்துக்குவோம்...(ஏமாற்றி) நானெல்லாம் அப்படிதானுங்க ஹீ.ஹீ
Deleteசூப்பர் ஐடியாவா அள்ளிவிடறீங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteகிண்டல் இல்லை, உண்மையிலேயே நல்ல வழிதான் இது. அது சரி, அங்க அண்ணாத்தைக்கு எத்தனை பசங்க ?
ReplyDeleteஹும்ம்ம் நோ பசங்க ஒரே ஒரு பொண்ணுதான் ......அது அப்பாவுக்கு தப்பாம பிறந்திருக்கு அதனால கவலையில்லை
Deleteரொம்ப நாளா சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணலாம்ன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். பெரியவங்க அடிக்கற கைதான் அணைக்கும்ன்னு சொல்லியே இத்த நாளு ஒத்தி வெச்சுட்டாங்க. இப்ப ஒங்க பேச்சக் கேட்டு இன்னம் கொஞ்ச மாசம் ஒத்தி வைக்கலாம்னு இருக்கேன்.
ReplyDeleteந்ன்றிங்க,
கோபாலன்
டைவர்ஸ் பண்ணுறது எல்லாம் இந்த கால ஸ்டைல் நாம அந்த காலத்து முறையை பின்பற்றலாம். அதுதாங்க சன்யாசம்
Delete:))))))))))) முடியல
சகோதரா அருமை அருமை !என்ன வேலை இருந்தாலும் அது கிடக்குது
(என்னமா றூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா
)வாழ்த்துக்கள் விரைவாகத் தொடருங்கள் அடுத்த பகிர்வையும் 
ReplyDeleteகழுத பெண் பிள்ளைகளும் உருப்படியாக வாழ வழி என்ன என்று எங்கள்
மதுரைத் தமிழன் சொல்லப் போகும் சேதியை அவசியம் படித்தே தீர வேண்டும்
என்று உள்ளத்தால் உறுதி பூண்டாச்சு
நீங்க எல்லாம் என் பதிவை படிக்க வரீங்களா என்பதை பார்த்தது ஆச்சிரியாம இருக்கு அதிலும் அடுத்த பதிவை படிக்க உறுதி பூண்டதை நினைச்சா வர சந்தோஷத்தில் மாரடைப்பே வந்து விடும் போல
Deleteநீங்க ஒண்ணும் ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் யோசிக்கலை தலைவா, திருமணத்துக்கு பிறகு உங்கள் வாழ்கையில் நடந்ததை தான் ரொம்ப யோசிச்சு சொன்னமாதிரி பில்ட்அப் பண்ணிட்டீங்க. நான் சொல்றது சரி தானே?
ReplyDeleteஆமா இப்ப நீங்க எந்த டுர்ல இருக்கீங்க?
நானெல்லாம் பிஸினஸ் டூர் போற அளவிற்கு பெரிய ஆள் அல்ல. நான் போற டூர் கிச்சன்ல இருந்து ஹால், ஹாலில் இருந்து 5 நிமிட தொலைவில் இருக்கும் இடத்தில் வேலை அதன் பிறகு ஷாப்பிங்க அவ்வளவுதாங்க. வெளியுலகம் தெரியாத அப்பாவிங்க்
Deleteமிகவும் சுவை தரும் பதிவு. கொஞ்ச நாளாக உங்கள் தலத்தின் பக்கம் வராமல் இருந்ததற்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஅட என்னங்க இதுகெல்லாம் மன்னிப்பு.... நான் போடுறது மொக்கை அதை படிச்சா என்ன படிக்கலைன்னா என்னங்க
Deleteதலைப்பை படிச்சிட்டு, நம்பி வந்தேன். :(
ReplyDeleteஅப்புறம் ஒரு டௌட் நீங்க எப்படி? உருப்படியானவரா? உருப்படாதவரா?
பதிலை நோட் பண்ணுங்க மிஸ்ஸஸ் தமிழன். (அப்பாடா போட்டுகொடுத்தாச்சு)
அட என் தலைப்பை பார்த்து நம்பி வந்தீங்க என்றால் என் தளத்திற்கு நீங்கள் புதியவர் என்று அர்த்தம் போகப் போக புரிந்து கொள்வீங்க? அது என்ன கேள்வி நான் உருப்பட்டவனா இல்லையா என்று? பூரிக்கட்டையில் நான் அடிவாங்குவதை இந்த அகில உலகமே ரசித்து எஞ்சாய் பண்ணது என்னைத் தவிர அப்பவே உங்களுக்கு நான் எப்படி பட்டவன் என்று.. நீங்க ரொம்ப சின்ன பிள்ளை அதுனால் உங்களுக்கு புரியல. இப்ப சொல்லுறேன் கேட்டுகோங்க உருப்படாத பிள்ளைதான் அடிவாங்கும்
Deleteஆண்களுக்கான அட்வைஸ் ஸ்பெஷலிஸ்ட் மதுரை தமிழன் வாழ்க!
ReplyDeleteஆஹா...நம்மளை மிரட்டில்லா கல்யாணம் கட்டினாங்க வீட்டம்மா !
ReplyDeleteஉங்களை மிரட்டி கல்யாணம் பண்ணியதல்லாமல் உலகத்தையே அருவாளை வைத்து மிரட்ட சொல்லிக் கொடுத்ததும் அவங்கதானா
Deleteசரியான ஐடியாதான்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
மதுரைக்கார தலைவர் சரின்னு சொன்னதற்கு அப்புறம் மறுபேச்சு உண்டோ?
Deleteவலைசரத்திற்கு என்னை அழைத்து செல்வது நீங்களாகத்தான் இருக்கும்...நன்றி நன்றி தகவலுக்கும் நன்றி
ReplyDeleteஅருமையான ஐடியா......

ReplyDeleteஅப்பா... மத்தவங்களுக்கு நல்லது செய்ய எத்தனை கஷ்டப்படுறீங்க!