Related Posts
பிரச்சனைக்கு காரணமே அழகுதாங்க!!!
ஒரு நாள் மனைவி கூட வாக்கிங்க் போகக் கிளம்பினேன். அப்போது பக்கத்துவீட்டுகாரம்மா எதிரில் வந்தாங...Read more
அழகுக்கு பின்னே மறைந்து இருக்கும் ஆபத்து! எச்சரிக்கை
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
காதலிக்கும் போது காணும் அழகு கல்யாணத்திற்கு அப்புறம் தெரியாமல் போகிறதே அது ஏன்!
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
அழகாக தோன்ற மிக எளியமையான வழிகள்( ஆண்கள் பெண்கள் ஏன் முதியோர்கள் கூட கடைபிடிக்கலாம்)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
வித விதமா சேலைகட்ட ஆசையா? ( சேலைகட்ட தெரியாத இளம் பெண்களுக்கு )
வித விதமா சேலைகட்ட ஆசையா? ( சேலைகட்ட தெரியாத இளம் பெண்களுக்கு ) இந்த கால நவ நாகரிக பெண்களுக்கு சேலை...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அல்லாத்துக்கும் காரணம் பியூட்டி இல்ல வாத்யாரே... அல்லாம் "மிட் லைப் கிரைசிஸ்..."
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
அட ராமா...!
ReplyDeleteஎல்லாத்துக்கும் காரணம் இந்த வாய் தான் இத முதல்ல இழுத்து
ReplyDeleteவைத்துத் தைக்க வேணும் என்று நினைத்து வாயை மூடிக் கொண்டிருக்க
மறுபடியும் வீட்டுக்கார அம்மா மகாவலி புரத்துக்கு போக வேணும் என்று
வழியக் கேட்டா மண்டைய மண்டைய ஆட்டுறீயே
நீ என்ன ஊமையா ?...உருப்படாததெற்கெல்லாம் வாய் கிழியப் பேசுவ
இப்ப ஏன் இப்புடி இருக்கிற என்று அதே உருட்டுக் கட்டைய தூக்கினா
பாருங்க !! இப்ப எல்லாம் வாயல வந்த வின தானே தம்பி ?......:)))))))))))
பெண்களை நம்பாதே, உன் கண்களை நம்பாதே, மனிதா அப்டீன்னு ஒரு பழய பாட்டு இருக்கு. அடி வாங்கி வாங்கி அலுத்துப் போன ஆளு எளுதியது
ReplyDeleteகோபாலன்
மதுரைத் தமிழன் மொக்கைனாலும் மொக்கயையும் கூட நகைச்சுவ தளும்ப எழுத முடியும்னு காமிச்சுட்டீங்களே! நீங்க வெளில வரலனா ஐயோ பாவம்க உங்க வீட்டைச் சுத்தி இருக்கறவங்க..... i Mean....got it?!!!!
ReplyDeleteஎப்படியோ வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிறீங்க! பேசாம பிரதமர் ஆயிடுங்களேன்! ஐ,மீன் மவுனமாயிட்டே பிரச்சனை இல்லேன்னு சொல்ல வந்தேன்! கலகல பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDelete"அழகு என்பது முகத்தில் இல்லை.. அகத்தில் இருக்கிறது.. நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.."ன்னு யாராவது இங்க வந்து கமெண்ட் போடட்டும்.., அப்புறம் வெச்சுக்கிறேன் கச்சேரியை...!!
ReplyDeleteசைட் அடிக்குற மதுரைத் தமிழன் நொள்ளைக் கண்ணைக் குத்த வடகம்பி ஒண்ணு அமெரிக்காவுக்கு பார்சேல்
ReplyDeleteஅழகா தெரிகிறவர்களை, அழகா இருக்காங்கன்னு சொன்னா, அதற்குப் பேர் சைட் அடிக்கிறதாங்க!! என்னங்க அநியாயமா இருக்கு.
Deleteஏற்கனவே அவுங்க வீட்டுல பூரிக்கட்டைகளை வைக்க இடம் இல்லாம, கராஜில் வச்சிருக்காங்களாம், இப்போ வடகம்பியை வேற அனுப்பினா, எங்கங்க வைப்பாங்க?.
தலைவரே, மனைவி கிட்ட அடிவாங்கியும் உங்களுக்கு புத்தி வரலையே, அவுங்க பக்கத்துல இருக்கும்போதே,இன்னொரு பெண் அழகாக இருக்காங்கன்னு சொல்லலாமா?
Deleteபாருங்க, இப்ப பூரிக்கட்டையோடு, வடகம்பி வேற உங்களை பதம் பார்க்கிறதுக்கு ரெடியாயிடுச்சு.
இனிமே வாயை திறக்க முடியாத மாதிரி வாங்கிகிட்டீங்கன்னா பிரச்சினை சரியா போய்டும்...................
ReplyDeleteகட்டின கணவனுக்குத் தான் கட்டின பொண்டாட்டி மட்டும் தான் அழகா தெரியனும்.
ReplyDeleteநாங்கள் (பெண்கள் எல்லாம்) அப்படித்தானே நினைத்து வாழ்க்கையை வாழ்கிறோம்.
எங்களுக்குகெல்லாம் முகத்தில் இரண்டு கண்கள் மட்டுமே உள்ளது.
உங்களுக்கு உடம்பெல்லாம் கண்களா.....? மனக்கட்டுப்பாடு அவசியம் சிங்கக் “குட்டி“ தோழா!!
அவங்க எதுவுமே கேட்காத போது எதுக்குங்க அதைப் பற்றி பேசறீங்க....... ஏனோ எனக்கு ரஜினி , செந்தில் ஜோக் நினைவிற்கு வந்தது... இவருக்கு பெண் பார்க்கப் போறோம், போட்டிருக்கறது என் சட்டை...
ReplyDeleteஉங்களுக்கு வாய் நீளம், அதான் வாங்கிக் கட்டிக்கிறீங்க....
ReplyDeleteஎத்தாலே கெட்டன்னா, வாயால கெட்டேன்ன்னு சொன்னானாம் ஒருத்தன்!
ReplyDelete