Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
தமிழகத்தில் மிக விரைவில் மகா 'பார்' ரதம்
தமிழகத்தில் மிக விரைவில் மகா 'பார்' ரதம் தமிழகத்தில் நஷ்டம் இல்லாமல்...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
romba kusumu ungalukku ... any way good post
ReplyDeleteஎப்படில்லாம் யோசிக்கிரீங்கப்பு
ReplyDeleteசின்ன வீடு வெச்சுக்குறதுக்கான நீங்க சொன்ன காரணம் இருக்கே அடடா, தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சு ராயல்டி வாங்கி வெச்சுக்கோங்க. வரலாறு உங்களை நினைவு வெச்சுக்கும்.
ReplyDeleteஒ அப்படியா சங்கதி......
ReplyDeleteசின்ன வீடு நல்லாவே பத்த வச்சிட்டீங்க
\\அல்வாவுக்கு பெயர் போனது திருநெல்வேலி ஆனாஅல்வா கொடுப்பதற்கு பெயர் போனவர்கள் சென்னைக்காரர்கள் மக்காஸ்\\ உண்மையிலேயே சென்னையில் பிறந்து வளர்ந்து அங்கேயே பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்கள் மிகக் குறைவு. சென்னையை மற்ற மாவட்டத்துக்காரங்களும், வெளி மாநிலத்துக் காரங்களும் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். அவ்வாறு சென்னையை ஏகத்துக்கும் ஆக்கிரமித்து எல்லாத்தையும் ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பவர்கலில் முதலில் வருபவர்கள் நீங்கள் சொன்ன அல்வா கிண்டும் திருநெல்வேலிக்கார அண்ணாச்சிகள் தான். சென்னையில் புகழ் பெற்ற ரங்கநாதன் தெருவிற்குப் போனால் அங்காடித் தெரு படத்தில் பார்த்த மாதிரி பத்து கடைகளை உங்களால் பார்க்க முடியும், சென்னை முழுவதும் அண்ணாச்சிகள் தான் மளிகை வியாபாரம் செய்ய முடியும் என்ற அளவிற்கு கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் மலையாளிகள் மட்டும் நாற்ப்பது லட்சம் பேருக்கும் மேல் இருக்கிறார்கள், அப்புறம் இருக்கவே இருக்கிறார்கள் சுந்தரத் தெலுங்கு பேசுபவர்கள், ராஜஸ்தானில் இருந்து கையும் காலோடும் இங்கு வந்து வட்டிக்கு விட்டு கோடி கொடியை சொத்து சேர்த்திருக்கும் சேட்டுகள் எல்லாம். ஆகையால், பச்சை சென்னைக்காரர் என்று எவரையும் கை நீட்டி சடுதியில் சொல்லிவிட முடியாது. சொல்லப் போனால், கண்ட கண்ட ஊர்க்காரனெல்லாம் இங்க வந்து எங்க பேரைக் கெடுத்துட்டாங்க என்று சென்னை வாசிகள் பலர் புலம்புவதைப் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteவந்த வழியே (சேதாரம் இல்லாமல்) அனுப்பி வைத்தாரே... அதே பெரிய விஷயம்... ஹா... ஹ...
ReplyDeleteஏமாற்றுக்காரர்கள் எங்கும் இருக்கிறாகள் இங்கு கொஞ்சம் அதிகமாய் இருக்கிறாகள்.... இரண்டாம் நனைகையில் சுவை சற்று தூக்கல்
ReplyDeleteநாக்கில் தடவிய காப்பிக்கு நன்றியா இது....
ReplyDeleteசரியாக வந்தவழியைக் காட்டியவரைக் கேவலப்படுத்தலாமா....? அப்புறம்... நீங்கள் சென்னையில் வந்தவழி தெரியாமல் அங்கேயே சுற்ற வேண்டியது தான்...
சின்னவீடு சமாசாரம்...
ReplyDeleteதப்பிக்கிறதுக்கு என்னமா யோசிக்கிறீங்க...!!
வந்தாரை வாழவைக்கும் சென்னை பத்தி இப்படி எல்லாம் பேசப்படாது.
ReplyDeleteகாப்பி கொஞ்சமாக் குடிச்சாத்தான் டேஸ்ட்.ஒரு சொம்பு காபி தண்ணியா குடிக்கக் கூடாது பாஸ்
சென்னையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் மதுரையில் கெட்டவர்களும் இருக்கிறார்கள்! இதெல்லாம் ஊரினால் வருவது அல்ல! ஊறியதால் வருவது!
ReplyDeleteSo, If somebody does not help you then they are Bad on your view isn’t it.
ReplyDeleteAsking help is a polished word of BEGGING. Real friend never blame his friend’s mistake to anybody but you .........
May god bless you.
ஹா ஹா ஹா...
ReplyDeleteவந்தாரை வாழ வைக்கும் சென்னை...
ReplyDelete