Monday, April 16, 2012


என்னடா  ப்ராப்ளம் யாருக்கும்மில்லா ப்ராப்ளம்

அப்பாவுக்கு ஆபிஸ்ல ப்ராப்ளம்
அம்மாவுக்கு மாமியாரால  ப்ராப்ளம்
தாத்தாவுக்கு சுகரால  ப்ராப்ளம்
பாட்டிக்கு முட்டியில ப்ராப்ளம்
எதிர் கட்சிக்கு ஆளும் கட்சியால் ப்ராப்ளம்
கலைஞருக்கு பிள்ளைகளால் ப்ராப்ளம்
அம்மாவிற்கு தோழியால் ப்ராப்ளம்
தமிழகத்திற்கு மின்சாரம் ப்ராப்ளம்
ராமதாஸிற்கு கட்சிதாவுதலில் ப்ராப்ளம்
விஜயகாந்துக்கு நாக்கை துருத்துவது ப்ராப்ளம்
ஸ்டாலினுக்கு அழகிரி ப்ராப்ளம்
கனிமொழிக்கு கலைஞர் டிவி ப்ராப்ளம்
ராசாவுக்கு 2 ஜி ப்ராப்ளம்
காங்கிரஸுக்கு கூட்டணி கட்சிகளால் ப்ராப்ளம்
பிஜேபிக்கு தொண்டர்கள் இல்லாததால் ப்ராப்ளம்
ரஜினிக்கு அரசியல் ப்ராப்ளம்
நயன்தாராவுக்கு காதலர்களால் ப்ராப்ளம்
காதலனுக்கு காதலியின் அண்ணண் ப்ராப்ளம்
காதலிக்கு காதலனின் அம்மா ப்ராப்ளம்
அமெரிக்காவுக்கு எகானாமி ப்ராப்ளம்
பதிவாளர்களுக்கு ஹிட்ஸ் ப்ராப்ளம்

இவர்களுக்கு எல்லாம் ஒரே ஒரு ப்ராப்ளம்தான்
ஆனா எனக்கு என் கணக்கு புத்தகத்தை எடுத்தால்
புத்தகம் முழுவதும் ப்ராப்ளம்

ஒரு பள்ளி சிறுவனின் புலம்பலாக வந்த மதுரைத்தமிழனின் புலம்பல் இது

காதலுக்காக உயிரையும் தருபவர்கள் ஆண்கள்
அப்படி பட்டவரை மணமுடித்து
அவர்களின் உயிரை
தினம்  சிறிதுசிறிதாக வாங்குபவர்கள் பெண்கள்


என்ன பதிவு போடலாம் என்று நினைத்த போது மனதில் தோன்றியவைகள் இது

10 comments:

  1. அட....பதிவு போட இப்படியெல்லமா?? சரியி..

    அதானே.....யாருக்கில்லை ப்ராப்ளம்.

    ReplyDelete
  2. //காதலுக்காக உயிரையும் தருபவர்கள் ஆண்கள்அப்படி பட்டவரை மணமுடித்து
    அவர்களின் உயிரை
    தினம் சிறிதுசிறிதாக வாங்குபவர்கள் பெண்கள்//

    ரொம்ப அனுபவமோ?? சர்தான்

    ReplyDelete
  3. sappai mettaru!

    aanaa-
    sariyaana mettaru!

    ReplyDelete
  4. உயிரை தினம் சிறிதுசிறிதாக வாங்குபவர்கள் பெண்கள்

    this will apply to women who first marry men and ask divorce for remarriage

    ReplyDelete
  5. பதிவு போட நினைத்த போது மனதில் தோன்றிய வரிகள் என்று கடைசியில் கொடுத்திருக்கீங்களே... மிகமிகச் சரி. ஆமோதித்து மகிழ்கிறேன். (தங்கச்சி இந்த கமெண்ட்டைப் பாத்துட்டு வீட்ல போட்டுக் குடுக்காம இருககணுமே கடவுளே...)

    ReplyDelete
  6. பதிவு போட நினைத்த போது மனதில் தோன்றிய வரிகள் என்று கடைசியில் கொடுத்திருக்கீங்களே... மிகமிகச் சரி. ஆமோதித்து மகிழ்கிறேன். (தங்கச்சி இந்த கமெண்ட்டைப் பாத்துட்டு வீட்ல போட்டுக் குடுக்காம இருககணுமே கடவுளே...)
    >>>
    கவலையே வேணாம் அண்ணா. அவங்க வீட்டம்மாவுக்கு மெயில் தட்டிடேன்.

    ReplyDelete
  7. உயிரை தினம் சிறிதுசிறிதாக வாங்குபவர்கள் பெண்கள்
    >>>
    கூட்டுங்கடி மகளிர் குழுக்களை. மதுரை தமிழனை உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்

    ReplyDelete
  8. @ராஜி
    //கவலையே வேணாம் அண்ணா. அவங்க வீட்டம்மாவுக்கு மெயில் தட்டிடேன்///

    மெயில் அனுப்பி விட்டு அதை இங்கே கமெண்டில் போட்டதற்கு நன்றி ராஜி


    @கணேஷ்

    தங்கச்சி ரொம்ப புத்திசாலிங்க அவுங்க மெயில் அனுப்பிவிட்டு கமெண்டிலும் அந்த செய்தியை போட்டுட்டாங்க

    இந்த அண்ணண் மனைவி பார்க்கும் முன் அந்த மெயிலை டெலீட் பண்ணிட்டாருங்க

    ReplyDelete
  9. // ஆனா எனக்கு என் கணக்கு புத்தகத்தை எடுத்தால்
    புத்தகம் முழுவதும் ப்ராப்ளம் //

    இப்படியும் சிரிக்க வைக்க முடியுமா வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு சபாஷ்

    ReplyDelete
  10. Avargal Unmaigal said...

    @ராஜி
    //கவலையே வேணாம் அண்ணா. அவங்க வீட்டம்மாவுக்கு மெயில் தட்டிடேன்///

    மெயில் அனுப்பி விட்டு அதை இங்கே கமெண்டில் போட்டதற்கு நன்றி ராஜி


    @கணேஷ்

    தங்கச்சி ரொம்ப புத்திசாலிங்க அவுங்க மெயில் அனுப்பிவிட்டு கமெண்டிலும் அந்த செய்தியை போட்டுட்டாங்க

    இந்த அண்ணண் மனைவி பார்க்கும் முன் அந்த மெயிலை டெலீட் பண்ணிட்டாருங்க
    >>>
    அண்ணியோட மெயில் ஐடி பாஸ்வோர்டை சுட்டு வைத்திருக்கும் அண்ணனுக்கு ஒரு குட்டு வைக்க்லாம்ன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நீங்களே என்னை விட வயசு அதிகம்ன்னு ஒத்துக்கிட்டு எனக்கு நீங்க அண்ணன்னு உங்க கமெண்டுலயே நீங்களே சொல்லிட்டதால மன்னிச்சு விடுறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.