Related Posts
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது ஒருவர் ஒரு பிரச்சனையைப் பற்றி...Read more
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால் அது புதிய திர...Read more
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்க...Read more
எனக்கு எல்லாம் தெரியும்
எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்குத் தெரியாதா என்ன என்று நின...Read more
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா?
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா? பண்டைய இந்தி...Read more
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் "பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவ...Read more
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம்
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம் ஆண்களால் என்ன செய்ய முட...Read more
இளம் வயது பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா?
இளம் வயது பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா? இந...Read more
பெண்கள் பற்றிய பதிவு ஆனால் பெண்களுக்கானது அல்ல
பெண்கள் பற்றிய பதிவு ஆனால் பெண்களுக்கானது அல்ல பெண்கள் தங்களுக்கு இருக்கும் ...Read more
வலிக்கும் வரை சிரிக்கவும்
வலிக்கும் வரை சிரிக்கவும் நேற்று எனது மனைவியின் தோழிகளின் குடும்பத்தோடு மாலை...Read more
வலிகள் ஆண்களுக்கு வருமா?
வலிகள் ஆண்களுக்கு வருமா? நான் படித்த பதிவில் நண்பர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார். அதைப...Read more
தப்பு தப்பான அர்த்தங்கள்!!! விகடனால் குடும்பத்தில் வந்த வினை ( எச்சரிக்கை பதிவு )
நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு விகடனை நெட்டில் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ...Read more
இதுதான் காதல் என்பதா இதயம் தொட்டுவிட்டதா சொல் மனமே!
மாலை நேரத்தில் ஒரு வயதான தம்பதிகள் உடகார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி...Read more
கலைஞர் பெற்று எடுத்து வளர்த்த பிள்ளைகளில் இருவர் பிணியாளர்கள் சொல்வது கழக உடன்பிறப்பு
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
பேஸ்புக்கில் வெளிப்படையாக கருத்து சொல்லும் அதிமேதாவிகள்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
THE WHOLE TRUTH உண்மையை மறைக்க பிரபல பதிவாளர் கொடுத்த லஞ்சம் (Dark Secret)
THE WHOLE TRUTH உண்மையை மறைக்க பிரபல பதிவாளர் கொடுத்த லஞ்சம் (Dark Secret) ஒரு பள்ளியில் ஒரு மாணவன்...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஒரு கேள்விதான்... அதுக்கு ஆரம்பித்த விதம் அடேங்கப்பா.அதுவும் தலைப்பு ம் ம் ம்
ReplyDeletesarithAan!
ReplyDeletevaazhthukkal
kattai varaaathu-
vaazhthu attaiye varum!
ஆமாம்ப்பா... ஸ்கூல் முடிந்து வந்ததும் ஒரு மணி நேரமாவது தெருவில் விளையாடி விட்டுத்தான் வீட்டுக்குள் வருவேன் நான். இன்றைய குழந்தைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, நீங்க செர்ல்லிருக்கற மத்த விஷயங்களும் மிகமிகச் சரி.
ReplyDeleteஇந்தியாவுல எத்தனை பெண்கள்கிட்ட லேப்டாப் இருக்குன்னு நம்புறீங்க. சொற்ப எண்ணிக்கையில்தான் சகோ. இன்னிக்கும் 4 மணிக்கு எழுந்து மாடாய் உழைக்கும் பெண்கள் உலகத்தின் எல்லா மூலையிலும் இருக்காங்க சகோ.
ReplyDeleteநீங்கள் சொல்வது இல்லத்தரசிகளாக
ReplyDeleteவீட்டில் இருப்பவர்களுக்கு இது பொருந்தும்
வேலைக்கும் போய் வந்து வீட்டு வேலைகளும் செய்கிற பெண்கள்
உண்மையில் கஷ்டம்தான் படுகிறார்கள்
சிந்திக்கவைக்கும் பதிவு
தொட்ர வாழ்த்துக்கள்
அது எப்படிங்க எல்லா பெண்களையும் நீங்க சொல்லலாம் . இப்பவும் என்னைய மாதிரி சகோதரிகள் வீட்டு வேலைகளையும் பார்த்துவிட்டு , அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டு இடையிடையே எங்கள் தமிழ் ஆர்வத்தையும் ஆண் ஆதிக்க வர்க்கத்திடம் வசவுகளை வாங்கியபடி அன்றாட நிகழ்வுகளை கழிக்கிறோம் .வசதி வாய்ப்புகளும் , முழுமையான பெண் சுதந்திரமும் இன்னமும் துணிச்சல் இல்லாத எதிர்த்துப் பேசத் துணியாத பெண்களிடம் இன்னமும் வரவில்லை என்றே சொல்லாலம் .
ReplyDelete//இந்த சனியன்களின் உபயோகத்தை மிகவும் குறைத்தால் எல்லா இன்பமும் அவர்களின் காலடியில் வந்து நிற்கும்.//
ReplyDeleteஇவ்வரிகள் இல்லந்தோறும் (அதுவும் நடுத்தர
குடும்பங்கள்)எழுதி வைக்க வேண்டியன ஆகும்
நன்று நன்றி!
சா இராமாநுசம்
லேப்டாப் எல்லோருக்கும் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் தொல்லைகாட்சிகளும்.செல் போன்களும் அனேகமாக பெண்களை ஆட்டிப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறது.இருக்கும் கவலைகள் போதாதென்று தொடர்களின் கவலைகளும் சேர்த்து ஆட்டிப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் பெண்களுக்கு கோபம் வரத்தான் செய்கிறது.ஒன்றும் செய்ய முடியாது.
ReplyDelete