காதலிக்கு காதலனின் அம்மா ப்ராப்ளம்
அமெரிக்காவுக்கு எகானாமி ப்ராப்ளம்
பதிவாளர்களுக்கு ஹிட்ஸ் ப்ராப்ளம்
நான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை Good Enough Life தானே? ஆமாம்வா இல்லையா உறுதி ச...Read more
நான் என் மனைவிக்கு உதவுவதே இல்லை ஆனாலும் எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க " இது"தான் காரணம்...Read more
நீங்கள் அழுவதைப் பார்க்க விரும்பும் மக்களை "அது" கொன்றுவிடும் உங்களை அழுக வை...Read more
இப்படித்தான் இருக்கிறார்கள் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் நம் வாழ்க்கையி...Read more
2022ல் எதில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்? உங்களுடைய மற்ற திட்டங்கள் மற்றும் லட்சியங்கள் எதுவாக...Read more
எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு ) நான்...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
அட....பதிவு போட இப்படியெல்லமா?? சரியி..
ReplyDeleteஅதானே.....யாருக்கில்லை ப்ராப்ளம்.
//காதலுக்காக உயிரையும் தருபவர்கள் ஆண்கள்அப்படி பட்டவரை மணமுடித்து
ReplyDeleteஅவர்களின் உயிரை
தினம் சிறிதுசிறிதாக வாங்குபவர்கள் பெண்கள்//
ரொம்ப அனுபவமோ?? சர்தான்
sappai mettaru!
ReplyDeleteaanaa-
sariyaana mettaru!
உயிரை தினம் சிறிதுசிறிதாக வாங்குபவர்கள் பெண்கள்
ReplyDeletethis will apply to women who first marry men and ask divorce for remarriage
பதிவு போட நினைத்த போது மனதில் தோன்றிய வரிகள் என்று கடைசியில் கொடுத்திருக்கீங்களே... மிகமிகச் சரி. ஆமோதித்து மகிழ்கிறேன். (தங்கச்சி இந்த கமெண்ட்டைப் பாத்துட்டு வீட்ல போட்டுக் குடுக்காம இருககணுமே கடவுளே...)
ReplyDeleteபதிவு போட நினைத்த போது மனதில் தோன்றிய வரிகள் என்று கடைசியில் கொடுத்திருக்கீங்களே... மிகமிகச் சரி. ஆமோதித்து மகிழ்கிறேன். (தங்கச்சி இந்த கமெண்ட்டைப் பாத்துட்டு வீட்ல போட்டுக் குடுக்காம இருககணுமே கடவுளே...)
ReplyDelete>>>
கவலையே வேணாம் அண்ணா. அவங்க வீட்டம்மாவுக்கு மெயில் தட்டிடேன்.
உயிரை தினம் சிறிதுசிறிதாக வாங்குபவர்கள் பெண்கள்
ReplyDelete>>>
கூட்டுங்கடி மகளிர் குழுக்களை. மதுரை தமிழனை உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்
@ராஜி
ReplyDelete//கவலையே வேணாம் அண்ணா. அவங்க வீட்டம்மாவுக்கு மெயில் தட்டிடேன்///
மெயில் அனுப்பி விட்டு அதை இங்கே கமெண்டில் போட்டதற்கு நன்றி ராஜி
@கணேஷ்
தங்கச்சி ரொம்ப புத்திசாலிங்க அவுங்க மெயில் அனுப்பிவிட்டு கமெண்டிலும் அந்த செய்தியை போட்டுட்டாங்க
இந்த அண்ணண் மனைவி பார்க்கும் முன் அந்த மெயிலை டெலீட் பண்ணிட்டாருங்க
// ஆனா எனக்கு என் கணக்கு புத்தகத்தை எடுத்தால்
ReplyDeleteபுத்தகம் முழுவதும் ப்ராப்ளம் //
இப்படியும் சிரிக்க வைக்க முடியுமா வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு சபாஷ்
Avargal Unmaigal said...
ReplyDelete@ராஜி
//கவலையே வேணாம் அண்ணா. அவங்க வீட்டம்மாவுக்கு மெயில் தட்டிடேன்///
மெயில் அனுப்பி விட்டு அதை இங்கே கமெண்டில் போட்டதற்கு நன்றி ராஜி
@கணேஷ்
தங்கச்சி ரொம்ப புத்திசாலிங்க அவுங்க மெயில் அனுப்பிவிட்டு கமெண்டிலும் அந்த செய்தியை போட்டுட்டாங்க
இந்த அண்ணண் மனைவி பார்க்கும் முன் அந்த மெயிலை டெலீட் பண்ணிட்டாருங்க
>>>
அண்ணியோட மெயில் ஐடி பாஸ்வோர்டை சுட்டு வைத்திருக்கும் அண்ணனுக்கு ஒரு குட்டு வைக்க்லாம்ன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நீங்களே என்னை விட வயசு அதிகம்ன்னு ஒத்துக்கிட்டு எனக்கு நீங்க அண்ணன்னு உங்க கமெண்டுலயே நீங்களே சொல்லிட்டதால மன்னிச்சு விடுறேன்.