Related Posts
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தியா கொடுத்த விலை மிக அதிகம்
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தி...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"&n...Read more
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழக தமிழர்கள்
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழகத் தமிழர்கள் அமெரிக்காவில் வார இறுதியில் பொழுது போகவி...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
19 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
புதுமையாக சிந்திக்கிறீர்கள்.
ReplyDeleteசிரிக்க வைக்கிறீர்கள் .
புனைவு பிரமாதம்.
ஸ்ரவாணி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//அமெரிக்காவில் கல்யாணம் ஆகி பெற்றோர்கள் கூட இருந்தால் அசிங்கம் ஆனால் இந்தியாவில் கல்யாணம் ஆகி பெற்றோர்களைவிட்டு வந்தால் அசிங்கம்//
ReplyDelete- அருமை. அழகு. அற்புதமான நகைச்சுவைச் சிந்தனை உங்களுக்கு. வார்த்தைகள் இயல்பாகவே நகைச்சுவை சாறு கொண்டுள்ளன. அரசியல், குடும்பம் என்று அனைத்தும் அருமையான கேள்வி பதில்கள். தொடருங்கள் சார்.
@துரைடேனியல் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி. உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் உற்சாகமுட்டுகின்றன நன்றிகள்
ReplyDeletegood post
ReplyDelete\\அமெரிக்காவில் அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதா?\\ உலக நாடுகள் அத்தனையும் அமெரிக்காவின் அடிமைகள் என்ற எண்ணம் அண்ணன் அமெரிக்காவுக்கு இருக்கிறது, அது ஈராக், ஆப்கானிஸ்தான் என்ற நாடுகள் மீது நேரடியாகவும் சில நாடுகள் மீது மறைமுகமாகவும் காட்டிக் கொண்டுதான் அண்ணன் இருக்கிறார்.
ReplyDeleteநல்லா யோசித்திருக்கீங்க. நகைச்சுவையான கேள்வி பதில்கள். நன்றி.
ReplyDelete// அமெரிக்கன் உடல் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும் ஆனால் உள்ளமோ கருப்பாக இருக்கும். ஆனால் இந்தியர்கள் உடல் பார்க்க கருப்பாகவும் உள்ளம் வெள்ளையாக இருக்கும் //
ReplyDeleteஇதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கணும்.
நல்ல ரசனையான படைப்பு அருமை அருமை வாழ்த்துகள்.
ReplyDeleteகலக்கல்
ReplyDeleteகேள்வி பதில்கள் அனைத்தையும் மிக ரசித்தேன். வலிந்து திணிக்காமல் இயல்பாக நகைச்சுவை இழையோடியிருந்தது அருமை. அதிலும் அந்த கடைசி கேள்வி பதில்... ஹா... ஹா...
ReplyDeleteஎன் சித்தி டாக்டர் கமலம் சங்கர் 1993 முதல் 2006 வரை மதுரைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக இருந்தார் என்பதை தாங்கள் அறியத் தருகிறேன். நீஙகள் அந்த பீரியடில் படித்தவரா?
அமெரிக்கன் உடல் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும் ஆனால் உள்ளமோ கருப்பாக இருக்கும். ஆனால் இந்தியர்கள் உடல் பார்க்க கருப்பாகவும் உள்ளம் வெள்ளையாக இருக்கும்
ReplyDeleteஅருமையான கேள்வி பதில் அசத்திடிங்க போங்க .
அம்மாவின் உணவை நீ ஊட்டிவிடும் போது அதற்கென ஒரு நல்ல சுவை வந்துவிடுகிறது என்று பாராட்டி விடுங்கள்-- நல்ல சிந்தனை...
ReplyDeleteHilarious, different concept , please continue this question answer session.
ReplyDeleteகேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே! பின்னுாட்டம் மட்டும் அவரவர்களே!
ReplyDeleteநம்மூரில் அடிமைதனமே இல்லீங்களா...அப்புறம் சாதின்னு ஒண்ணு வைச்சிருக்கோமே அது எதுக்குங்க?
ReplyDeleteஎன்னங்க இது இவ்வளவு கருப்பான உள்ளம் கொண்டவர்களுடைய ஊரில் எதுக்காக பொழப்பு நடத்தணும். வெள்ளை மனமுடைய இந்தியருடன் வசிக்க இந்தியாவிலேயே தங்கலாமே?
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நம்மள அடிச்சுக்க ஆளே கிடையாது!
வைகோவுக்கும் ராமதாசுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
ReplyDeleteவைகோ ஒரு ஏமாளி, ராமதாஸ் ஒரு கோமாளி
உண்மைதான்
///என்னங்க மதுரைத்தமிழனின் கேள்விபதில்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?//
ரெம்ப பிடிச்சிருக்கு
தங்கள் கேள்வி பதில்
ReplyDeleteமிக மிக அருமையாக உள்ளது
மனதார ரசித்துச் சிரித்தேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர்ந்தால் மகிழ்வோம்
Good post. Keep it up. All the Best!
ReplyDelete