உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, June 8, 2012

தமிழகத்தில் நடந்த "டாப்" மேட்டர்கள்

தமிழகத்தில் நடந்த "டாப்" மேட்டர்கள்


தமிழகத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடக்கும் மேட்டர்கள் எல்லாம் டாப் மேட்டராகத்தான் இருக்கும்.

அதில் எனக்கு ஞாபகம் உள்ளதை இங்கே தருகிறேன்.

'சாம்பார்' அதுதாங்க ஜெமினிகணேஷன் காதல்மன்னனாக இருந்தது அந்த கால டாப் மேட்டர்.

எம்ஜியார் கிழவிகளை கட்டி அணைப்பதும் ஒரு காலத்தில் டாப் மேட்டர்.

சில்க் ஸ்மிதாவின் பார்வையும் அவரின் டான்ஸும் ஒரு காலத்தில் டாப் மேட்டர்

கமலஹாசனின் லிப்ஸ் கிஸ்ஸும் ஒரு காலத்தில் டாப் மேட்டர்.

ரஜினி புகைக்கும் சிகரெட் ஸ்டைல் ஒரு காலத்தில் டாப் மேட்டர்

பாக்கியராஜ் சொன்ன முருங்கைகாய் விஷயம் ஒரு காலத்தில் டாப் மேட்டர்

ராமராஜனின் கரகாட்ட டான்சும் ஒரு காலத்தில் டாப் மேட்டர்

விஜயகாந்த் சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்டது ஒரு காலத்தில் டாப் மேட்டர்

விஜய் படம் ஊத்தி கொள்வதும் அதை நெட்டில் ,எஸ்.எம்.எஸ்ஸில் கிண்டல் பண்னுவது ஒரு காலத்தில் டாப் மேட்டர்

ரஜினியின் எந்திரன் படம் சொதப்பினாலும் படம் ஹிட்டானது ஒரு காலத்தில் டாப் மேட்டர்

பிரபு நயன்தாரா காதல் ஒரு காலத்தில் டாப் மேட்டர்

ரஞ்சிதா சுவாமிக்கு செய்யும் சேவை ஒரு காலத்தில் டாப் மேட்டர்

தனுசு கொலைவெறிபாடல் பாடி பாரதப் பிரதமர் கூட விருந்து சாப்பிட்டது ஒரு காலத்தில் டாப் மேட்டர்

ஆனா இது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு இப்போது தமிழகத்தில்  டாப் மேட்டராக வலம் வருவது குஷ்பூவை இடுப்பில் கிள்ளியதுதான்


நான் மறந்த டாப் மேட்டர்கள் ஏதும் இருந்தால் பின்னுட்டமாக போடவும்.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக...10 comments :

 1. தலைவர் பிறந்த நாள் கூட்டத்தில்
  குஷ்பு கிள்ளப்பட்டதை விட்டுவிட்டீர்களே
  (நீங்கள் தமிழ பத்திரிக்கை படிப்பதில்லையா
  இதுபோன்ற அது முக்கிய செய்திகள் ஆங்கிலப்
  பத்திரிககையில் இருக்க வாய்ப்பில்லை )

  ReplyDelete
 2. @ரமணி சார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  நீங்கள் பதிவின் இறுதியில் குஷ்பூவைபற்றி போட்டதை கவனிக்கவில்லை போலிருக்கிறது. குஷபு பற்றிய செய்திதான் இந்த பதிவை எழுத எனக்கு தூண்டியது

  ReplyDelete
 3. நல்ல செய்திகளை விட இது மாதிரி செய்திகள் தான் டாப் ஆகின்றன என்பது தெரிகிறது .

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.......உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. nalla top matterkal.thiruvannaamalaiyil sneka seruppu pottu girivalam vanthu hindu munnani avar kodumbaavi eriththathu oru top maatter

  kushbuvirku koil kattiyathu

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 5. உமது ஞாபக சக்தி கண்டு மிரண்டு விட்டேன். அடேங்கப்பா இம்புட்டு மேட்டர் இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 6. எம்.ஜி.ஆர் கருணாநிதிக்கு ஆப்பு வச்சதும் ஒரு காலத்தில் டாப் மேட்டர்.

  சும்மா கிடந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு இழுத்து விட்டதும் ஒரு காலத்தில் டாப் மேட்டர்.

  இளையராஜா இசை தமிழக பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது ஒரு காலத்தில் டாப் மேட்டர்.

  போனவன் போனாண்டின்னு பாரதிராஜா,இளையராஜா,வைரமுத்து இணையாமல் போனதும் கூட இப்பவும் டாப் மேட்டர்.இந்த மூணு ஆளுக ஒன்றா இணையாமல் ஈகோ சுயநலவாதிகளாய் போனதுக்கே பெட்டிசன் ராமசாமி கிட்ட சொல்லி ஒரு மூணு மாசம் இந்த மூணு ஆளுகளையும் உள்ளே உட்கார வைக்கலாம்ங்கிறதுதான் இப்ப மேட்டரே.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog