Sunday, February 27, 2011

காருக்குள் டாய்லெட். சைனாக்காரனின் புதிய முயற்சி




மனிதன் காலத்தையும் நேரத்தையும் சேமிக்க எப்படி எல்லாம் பாடுபடுகிறான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.நவீன உலகில் வாழும் இயந்திர வாழ்க்கையில் நேரம் என்பது மிக மிக பொன்னான ஒரு விஷயமாகிப் போய்விட்டது.வேலைப்பழுவின் காரணமாக காலைக்கடன் முடிக்க கூட நேரமில்லாமல் மேலை நாடுகளில் பலர் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் காரில் சிறு குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல மற்றும் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது அவசரமாக டாய்லெட் செல்ல வேண்டும் மென்றால் கூட சில சமயங்களில் சுத்தமான டாய்லெட்டை கண்டுபிடிப்பது சிரமம்.

இதற்காகவே எப்பொழுதும் வித்தியாசமாகவே சிந்திக்கும் சைனாக்காரர்கள் புதிய ஒரு முயற்சியை கையாண்டுள்ளனர்.

இவர்களின் முயற்சிகள் சிரிக்கவும் வைத்தாலும் சிந்திக்க வைக்கிறது ஒரு நிமிடம். அது வேறு ஒன்றுமில்லை காருக்குள் டாய்லெட் வைத்து ஒரு புதிய வகை கண்டுபிடிப்பு.



படங்கள் கிழே;







1 comments:

  1. :)) சூப்பர் ஐடியா.. என் பையனுக்கு உதவும்.. கரீட்டா காரில் உட்கார்ந்து கிளம்பியதும்தானே வருது இவிங்களுக்கு..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.