நல்லா பாருங்கப்பா நல்லா பாருங்க....அதன் பிறகு எப்படி நடக்க வேண்டும் என்பது உங்கள் சாமர்த்தியம்
விரைவில் எனது அடுத்த பதிவு உங்கள் கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி? (அனுபவ ரகசியம்..பெண்களுக்காக)படிக்க தவறாதிர்கள்
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
ஹ் ஹ ஹா.:)
ReplyDeleteQuote is nice..
ha,ha,ha,ha,ha...
ReplyDeleteஹா,ஹா,ஹா,
ReplyDeleteசாந்தி, சித்ரா, ஆயிசா அவர்களுக்கு நன்றி. ஆண்கள் பார்க்க வேண்டிய பதிவு என்று போட்டும் நீங்கள் வந்து படித்தது மட்டுமல்லாமல் சிங்கத்தின் கோட்டையில் (நீங்கள் எல்லாம் வெகு தொலை துரத்தில் வசிப்பதால் நான் என்னையே சிங்கம் என்று அழைத்து கொள்கிறேன் சும்மா ஒரு பில்டப்தான் அதற்க்காக வீரத் தமிழச்சி மாதிரி முறத்தை எடுத்து வந்து என்னை விரட்ட வரவேண்டாம்) வந்து கமெண்ட் போட்ட உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். உங்கள் மூவருக்காக நான் எழுதும் அடுத்த பதிவு உங்கள் கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி? (அனுபவ ரகசியம்..பெண்களுக்காக)படிக்க தவறாதிர்கள்
ReplyDelete