Wednesday, October 27, 2010


ஆண்கள் வண்ணத்தை (COLORS ) கண்டுபிடித்து பெயிண்ட்(PAINT) செய்தார்கள்.

பெண்கள் பெயிண்டை(PAINT) கண்டுபிடித்து மேக்கப்(MAKEUP) செய்தார்கள்.

ஆண்கள் வார்த்தையை(WORD) கண்டுபிடித்து உரையாடல்(CONVERSATION) செய்தார்கள்.
பெண்கள் உரையாடலை(CONVERSATION) கண்டுபிடித்து புறம் பேச(GOSSIP) செய்தார்கள்.

ஆண்கள் விவசாயத்தை(AGRICULTURE) கண்டுபிடித்து உணவு (FOOD) உற்பத்தி செய்தார்கள்.
பெண்கள் உணவை(FOOD) கண்டுபிடித்து டயட் (DIET) செய்தார்கள்

ஆண்கள் நட்பை(FRIENDSHIP) கண்டுபிடித்து அன்பு(LOVE) செய்தார்கள்.
பெண்கள் அன்பை(LOVE) கண்டுபிடித்து முக்கோணகாதல்(LOVE TRIANGLES) செய்தார்கள்

ஆண்கள் பண்ட மாற்று(TRADING) முறையை கண்டுபிடித்து பணம்(MONEY) செய்தார்கள்.
பெண்கள் பணத்தை(MONEY) கண்டுபிடித்து ஷாப்பிங் (SHOPPING) செய்தார்கள்


அதன் பிறகு ஆண்கள் அநேகமானவற்றை கண்டுபிடித்து பல அதிசயங்களை செய்தார்கள்....


ஆனால் பெண்கள் இன்னும் பிசியாக ஷாப்பிங் மட்டும் செய்து கொண்டு இருக்கிறார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. இந்த பதிவுக்காகவே உங்களை மதுரை பக்கம் வரவிடக்கூடாதுன்னு அகில உலக மகளிர் சங்கம் முடிவு பண்ணிருக்காம்..உடம்பு பத்திரம் தமிழ் guy ..!! :))))

    ReplyDelete
  2. கரெக்டா சொன்னேங்க சார்வாள்

    இன்னைக்கு நெறய பேரு அத மட்டும்தான் பண்றாங்க

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.