ஆண்கள் வண்ணத்தை (COLORS ) கண்டுபிடித்து பெயிண்ட்(PAINT) செய்தார்கள்.
பெண்கள் பெயிண்டை(PAINT) கண்டுபிடித்து மேக்கப்(MAKEUP) செய்தார்கள்.
ஆண்கள் வார்த்தையை(WORD) கண்டுபிடித்து உரையாடல்(CONVERSATION) செய்தார்கள்.
பெண்கள் உரையாடலை(CONVERSATION) கண்டுபிடித்து புறம் பேச(GOSSIP) செய்தார்கள்.
ஆண்கள் விவசாயத்தை(AGRICULTURE) கண்டுபிடித்து உணவு (FOOD) உற்பத்தி செய்தார்கள்.
பெண்கள் உணவை(FOOD) கண்டுபிடித்து டயட் (DIET) செய்தார்கள்
ஆண்கள் நட்பை(FRIENDSHIP) கண்டுபிடித்து அன்பு(LOVE) செய்தார்கள்.
பெண்கள் அன்பை(LOVE) கண்டுபிடித்து முக்கோணகாதல்(LOVE TRIANGLES) செய்தார்கள்
ஆண்கள் பண்ட மாற்று(TRADING) முறையை கண்டுபிடித்து பணம்(MONEY) செய்தார்கள்.
பெண்கள் பணத்தை(MONEY) கண்டுபிடித்து ஷாப்பிங் (SHOPPING) செய்தார்கள்
அதன் பிறகு ஆண்கள் அநேகமானவற்றை கண்டுபிடித்து பல அதிசயங்களை செய்தார்கள்....
ஆனால் பெண்கள் இன்னும் பிசியாக ஷாப்பிங் மட்டும் செய்து கொண்டு இருக்கிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழன்

 
 
 
 Posts
Posts
 
 
:)
ReplyDeleteஇந்த பதிவுக்காகவே உங்களை மதுரை பக்கம் வரவிடக்கூடாதுன்னு அகில உலக மகளிர் சங்கம் முடிவு பண்ணிருக்காம்..உடம்பு பத்திரம் தமிழ் guy ..!! :))))
ReplyDeletekalvettu pathippugal
ReplyDeleteகரெக்டா சொன்னேங்க சார்வாள்
ReplyDeleteஇன்னைக்கு நெறய பேரு அத மட்டும்தான் பண்றாங்க