தினமலரின் ஆன் லைன் பதிப்பின் வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தா ஐயா ராமதாஸ் என்றால் அது மிகையாகாது என்பது என் கருத்து. எப்போது எல்லாம் ராமதாஸ் அவர்கள் பேச்சின் செய்தியை தினமலர் வெளியிடும் போதுமெல்லாம் அதற்கு வரும் பதில் கருத்துக்களே அதற்கு ஒரு சாட்சி. திருவிளையாட்டு படத்தில் நாகேஷ் அவர்களின் நகைச்சுவையை யாரும் எப்போதும் மறக்க முடியாது போல தமிழக அரசியலில் ராமதாஸ் அவர்களின் நகைச்சுவை புலம்பல்களை வருங்கால மக்கள் மறுக்க முடியாது என்பது எண்னவோ உண்மைதான். ஒரு காலத்தில் திரைப்படங்களில் கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு காமெடி இல்லாமல் படம் ஓடாதோ அது போல இப்போது தமிழக அரசியலில் ராம்தாஸ் அவர்களின் பேச்சு ரொம்ப முக்கியமானது.
வருங்கால அரசியலில் வெற்றி பெற முடியவில்லையென்றால் சினிமாவில் வந்து நெம்பர் ஒன் காமடியானக வந்து அதன் பிறகு அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உண்டு. என்ன நான் சொல்வது சரிதானே?
இங்கு தினமலரில் வந்த செய்தியும் அதற்கு வந்த வாசகரின் கருதுக்களும்....நல்ல நகைச்சுவை. ( நன்றி : தினமலர்) எல்லா கருத்துகளையும் போட்டால் வெகு நீளமாக போய்விடும் என்பதால் சிலதை மட்டும் இங்கே தந்துள்ளேன். படித்து வாய்விட்டு சிரியுங்கள், நன்றி.
---------
திண்டிவனம் : ""நான் எத்தனை முறை தான் கோபாலபுரத்திற்கும்,போயஸ் தோட்டத்திற்கும் செல்வது,'' என, ராமதாஸ் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் மரக்காணம் ஒன்றியத்தில் பிற கட்சிகளை சேர்ந்த 300 பேர் பா.ம.க., வில் இணைந்தனர்.
இவ்விழாவில் ராமதாஸ் பேசியதாவது:உங்களை தாய் உள்ளத்துடன் வரவேற்கிறேன். தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் கொள்கை கிடையாது. பா.ம.க., மட்டுமே கொள்கையுள்ள கட்சி. அனைத்து கட்சிகளும் மேடை போட்டு பேசலாம். அனைத்து கட்சிகளும் தங்கள் கொள்கையை கூறட்டும். அதில் யாராவது ஒருவர் மற்ற கட்சியில் பா.ம.க.,வை விட சிறந்த கொள்கை உள்ளது என்று கூறினால், அந்த கட்சியில் நான் சேர்ந்து விடுகிறேன்.கடந்த 1967 ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. தேர்தலின் போது அரிசி பஞ்சம் இருந்தது. அண்ணாதுரை ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம் என்று வாக்குறுதி அளித்தார். 42 ஆண்டுகள் கழித்து தான் கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு போடுகிறார்."டிவி' யாரும் கேட்கவில்லை.
இலவச "டிவி' கொடுத்து கேபிளுக்கு மாதம் அவர் குடும்பத்தினருக்கு வருமானம் வருகிறது. இவை எல்லாம் கொள்கை இல்லாத கட்சிகள். மக்கள் குறித்து இவர்களுக்கு கவலை இல்லை.நாணயமான, வித்தியாசமான கட்சி பா.ம.க., மட்டும் தான். சிதறி உள்ள நம் இளைஞர்களை ஒன்று சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால் நாம் தனியாக நின்று 100 இடங்களில் வெற்றி பெறலாம். நான் எத்தனை முறை தான் கோபாலபுரத்திற்கும், போயஸ் தோட்டத்திற்கும் செல்வது. அவர்கள் நம்மை தேடி வரும் நிலை உருவாக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
வாசகர் கருத்து (118)
கே.விஜிகுமார் - villupuram,இந்தியா
2010-10-03 18:06:25 IST
போகாதே, போகாதே என் தலைவா, பொல்லாத சொப்பனம் கண்டேன், என் தலைவா?...
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-10-03 17:51:20 IST
உங்கள் கட்சியை விட சிறந்த, கொள்கை உடைய கட்சி எதுவும் இல்லை. வேறு கட்சியில் நீங்கள் சேர்ந்து விட்டால், இம்மாதிரி கமென்ட் எழுத வாசகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதே....
chandrasekaran - மறைமலைநகர்,இந்தியா
2010-10-03 17:43:18 IST
ஜாதி கட்சி நடத்தும் ராமதாஸ்க்கு, அண்ணா ,காமராசர் ,போன்றவர்களை பற்றி பேச யோக்கியதை இல்லை ....
sankar - mumbai,இந்தியா
2010-10-03 17:21:25 IST
ஐயோ பாவம் ராமதாஸ் இவர் இப்போது பேசுவதையெல்லாம் பார்த்தால் எனக்கு முன்பு செம்மீன் என்ற மலையாள திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது. அதில் ஒரு வயசானவர் பணம் பணம் என்று அலைந்து கடைசியில் பைத்தியம் பிடித்து அலைவார் அது போல இவரும் பதவி பதவி என்று அலைந்து பைத்தியம் பிடித்து பாயை சுரண்டுவார் என்றே தோன்றுகிறது அதற்காகத்தான் என்ன பேசுகிறோம் நேற்று என்ன பேசினோம் என்று தெரியாத அளவில் பேசிக்கொண்டே இருக்கிறார். பாவம் பா. ம. க. தொண்டர்கள்...
Ramaraj - Mumbai,இந்தியா
2010-10-03 17:20:37 IST
ஐய்யா பிச்சை போடுங்க என்கிறான் இந்த அய்யா. எப்பூடி....
kuppusamy - trichy,இந்தியா
2010-10-03 16:53:14 IST
enakkum,en nanparkkalukkum intru nalla time pass...
ராமதாஸ் - தனையேதிட்டிகொள்பவன்தெரு,இந்தியா
2010-10-03 16:40:41 IST
நீ எல்லாம் ஒரு ஆள்.உனக்கு அண்ணாதுரை கலிங்கர் பத்தி பேச்சு.உன்ன எதால அடிக்கிறதுன்னு கேக்குறேன்.நீ ஆம்பிளைன்ன கூட்டணி இல்லாம தேர்தல நின்னு மூணு எடத்துல ஜெஇச்சிறு பாப்போம்.போடா பொடலங்கா...இதுவரைக்கும் ஒட்டு போட்ட பன்னாடை கூட இனி போடாது.......
H நாராயணன் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-10-03 16:32:51 IST
ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். அப்பா.. இப்பவே கண்ண கட்டுதே... டேய் மரம் வெட்டி தலையா. என்கேந்துடா ஒனக்கு இப்படில்லாம் பேச தோணுது? ஒன்னோட கொள்கை எல்லாம் அன்புமணிக்கு அமைச்சர் பதவி வாங்கி தரணும்கறது தான.. பொத்திக்கினு போ... மகா ஜனங்களே... இவன டாக்டர் வேலை திரும்ப பண்ண சொல்லாதீங்க... அங்க வேகலைன்னுதான இங்க வந்து இருக்கான்......
viswam - chennai,இந்தியா
2010-10-03 16:25:29 IST
அய்யா ராமதாஸ் அவர்களே வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட் தனியாக ஜெயித்து காட்டுங்கள்,உங்கள் உண்மை தகுதியை நிருபியுங்கள் பார்போம் .........
nixon - Nagercoil,இந்தியா
2010-10-03 16:15:53 IST
அன்புள்ள வாசகர்களே இந்த செய்திக்கான விமர்சனமும் அயோத்தி தீர்ப்பின் விமர்சனமும் , இந்தியா, குறிப்பாக தமிழ் மக்கள் மதம் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை உணர்த்துகிறது. நாம் சகோதர்களாக வாழுவோம் நண்பர்களே.நம்மை பிரிக்க நினைக்கும் இதைபோண்ட குள்ளநரிகளை வேரோடு பிடுங்கி எறிவோம் வாழ்க இந்தியா வாழ்க தமிழ் மக்கள் raja...
sshaba - singapore,சிங்கப்பூர்
2010-10-03 16:13:34 IST
ஹலோ தினமலர் எடிட்டர் சார், If Ramadoss gave any message to press so many comments from all over the world from all tamil peoples. Sir can you help to behalf all tamil people all comments scan and pass it to Ramadoss then he knows what peoples comments for his message. Kindly do that then he stops his speeches. Regards, Sshaba...
பாலா - துபாய்,இந்தியா
2010-10-03 16:07:34 IST
இன்னைக்கு பொழுது ஈசிய போய்டும்.....
nallavan - dindugal,இந்தியா
2010-10-03 15:56:44 IST
இவரை யார் போயஸ் தோட்டத்துக்கும், கோபாலபுரத்துக்கும் அலைய சொன்னார்கள். தன் தேவைக்காக, தனது மகனின் எம்பி சீட்டுக்காக தானே அலைந்தார். மக்களுக்காகவா அலைந்தார். வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என்றவர் பின்னால் தமிழக இளைஞர்கள் செல்ல வேண்டுமாம்....
dharma - trichy,இந்தியா
2010-10-03 15:55:09 IST
blood பிரஷர் குறையணுமா இவன பத்தி நியூஸ் படிங்க நல்லா நாள் முழுக்க சிரிங்க இவன் பேச்ச இவனே கேட்கமாட்டான் அவன் முகத்த நல்லா பாருங்க எவ்வளவு பெரிய முடிச்சவிக்கி என்று தெரியும்...
விஜய் - இந்திய,இந்தியா
2010-10-03 15:33:29 IST
பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள், ராமதாஸ் அவர்களே உங்கள் சமுதாயத்தை முன்னற்ற முயலும் உங்கள் பனி தொடருட்டும், உங்கள் வளர்ச்சியை கண்டு பொறுக்காமல் இத்தனை படித்த பே பயலுவ இருக்கானுவ....
ராம் - chennai,இந்தியா
2010-10-03 15:14:42 IST
ராமதாஸ் அய்யா மற்றவர்கள் அந்த அளவுக்கு பேசுவதற்கு திமுக தான் காரணம் பாமக வளர்ச்சி அவர்களை இந்த மாதரி மக்கள் மனதில் தோன்ற வதந்திகளை பரபுகீரர்கள். பாமக வளர்ச்சி யாரலும் தடுக்க முடியாது...
சிவகங்கைகாரன் - சிவகங்கை,இந்தியா
2010-10-03 15:09:50 IST
அய்யா ராமதாஸ் வாழ்க... வருங்கால முதல்வர் ... நீங்கள் தனியாக ௨௩௫ தொகுதியும் வெல்லுங்கள்... என்னுடைய வாழ்த்துக்கள் ... இங்கு கருத்து தெரிவிபவர்களில் பாதி இலவசத்துக்கும் பணத்துக்கும் அடிமையானவர்கள்... நீங்கள் கவலை படவேண்டாம்... தமிழ் வாழ்க.... அய்யா ராமதாஸ் வாழ்க...நிரந்தர முதல்வரே வாழ்க......
அ.வாஹித் - மேலூர்மதுரை,இந்தியா
2010-10-03 15:02:52 IST
ஐயா தாஸ் அண்ணா சொல்வதை கேளுங்கள்,நாம் அனைவரும் உருப்படலாம், அண்ணன் அடிக்கும் ஜோக் எல்லாம் இன்னும் நான்கு மாதம் தான்.அப்புறம் பாருங்க எங்க அண்டர் பல்டிய.நாங்கள் கட்சி வளர்பது வன்னியருக்கு மட்டுமே ஆன்று தினம் தினம் தினம் ஜோக்ஸ் அடிக்கிறார் .எப்படிதான் இவரால் மட்டும் முடிகிறதோ. ஐயோ......... ஐயோ..... வாழ்க வளமுடன் உங்கள் பாலிசி...
solomon - kovilpatti,இந்தியா
2010-10-03 14:25:16 IST
நேற்று வந்த நடிகர் விஜயகாந்த் தனியாக நிற்கிறார். உமக்கு கொள்கையும் இல்லை துணிச்சலும் இல்லை.பேசாமல் மருத்துவர் வேலையை பார்க்க போரும்....
Durai - korea,இந்தியா
2010-10-03 14:12:30 IST
ஐயா ராமதாஸ் அவர்களே உங்களுக்கு பேரறிஞர் அண்ணா வைப்பற்றி பேச தகுதி இல்லை நீங்கள் மட்டுமல்ல இந்தியாவில் எந்த அரசியல் வாதிக்கும் அது இல்லை !!இப்படி முட்டாள்தனமா பேசுனா எந்த தமிழன் உனக்கு ஒட்டு போடுவான் !!இப்படி பேசி நீயே போய் ஆப்பில் உட்கார்ந்து விட்டாய் !! Dr ANNA DURAI A HERO AND TAMIL LEGEND ...தேங்க்ஸ் தினமலர்...
suresh - chennai,இந்தியா
2010-10-03 14:01:21 IST
அடிக்கடி கூட்டணி மாறும் கொள்கைய யை டாக்டர் ஐயா அவர்கள் கூறுகிறார் ,, அவர் கொள்கை கின்னசில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்...
நல்லு - Hyderabad,இந்தியா
2010-10-03 13:48:16 IST
இவன் மரம் வெட்ட ஆள் கேட்டுருப்பான்... இத கட்சியில சேர்த்த மாதிரி எழுதிட்டாணுக.....
ஜெயமுருகன் - Riyadh,சவுதி அரேபியா
2010-10-03 13:16:26 IST
இன்னைக்கும் நீங்கதான் சார் கமெண்ட்ஸ் டாப் scorer...
Raja - thiruvarur,இந்தியா
2010-10-03 13:10:11 IST
பாமக மட்டுமே கொள்கையுள்ள கட்சி, தேர்தல் நேரத்தில் திமுக,அதிமுக என மாறி மாறி போட்டியிடும் கட்சி,என்னைப்போல் பச்சோந்தி வேறு யாரும் இருக்கமுடியாது....
சாமி - MUSCAT,ஓமன்
2010-10-03 13:09:02 IST
அம்மா கொஞ்சம் அரசியல் பிச்ச போடுங்க .............................
கலாநிதி ரெட்டி - துபாய்,இந்தியா
2010-10-03 12:56:12 IST
அய்யா, பிச்சை எடுக்கனும்னா நாலு வீட்டுக்கு போனாதான் எதாவது கெடைக்கும். என்ன நான் சொல்றது?... தொல்ல தாங்கமுடியல....................
sagn - வேதாரணியம்,இந்தியா
2010-10-03 12:36:44 IST
ஆமாம்! எங்களுகென்று சில கொள்கைகள் உண்டு ! சாராயம் காச்சிவது ! அரசாங்கம் எதிர்த்தால்! ஜாதி சங்கம் ஆரம்பித்து ! சதிகாரர்களின் உதவியுடன் ! இட ஒதிக்கீடு கேட்பது ! தரவில்லை என்றால்! ரௌடிகளின் உதவியுடன் ! சாலை மறியல் செய்து! பொது மக்களுக்கு! தொல்லை தருவது ! முடிந்த அளவுக்கு ரோட்டில் உள்ள மரங்களை வெட்டி ! இருப்பு வைத்து சாராயம் காட்ச பயன்படுத்தி கொள்வது, எங்களுக்கு பணம் தேவை வரும்போது ஜாதி சங்கம் மாநாடு நடத்தி பணம் பார்பது ! என் மகனுக்கு எந்த கட்சியில் மந்திரி பதவி உண்டோ ! அங்கே கூட்டணி வைத்துகொள்வது !...
A Ramesh - Singapore,சிங்கப்பூர்
2010-10-03 12:28:17 IST
வாசகர்கள் ஜாதி , மத , கட்சி பாகுபாடின்றி , உங்களை மட்டும் தான் வெளுத்து , துவைகிறார்கள். இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைக்காது. உன்னுடைய லட்சணம் இதிலிருந்து தெரியவில்லையா ? - ரமேஷ்...
பைசல் - ரியாத்,சவுதி அரேபியா
2010-10-03 12:05:41 IST
டேய் !!! உன் கட்சி கொள்கை எங்களுக்கு தெரியாதா எந்த கட்சி உன் மகனுக்கு மந்திரி பதவி தருதோ அந்த கட்சி கூட கூடனீன்னு....
பொன்.ஐயம்பிள்ளை - சேலம்,இந்தியா
2010-10-03 11:58:41 IST
ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது. அரசியல வியாபாரமா நினைக்கிரவங்கதான் கூட்டு,பொரியல்,சாம்பார்னு அலைவாங்க. ஒரு அரசியல் கட்சி மக்கள் மனதில் வேரூன்ற உங்களிடம் தியாகம், முற்போக்கு சிந்தனை, அடித்தட்டு மக்களுடன் ஐக்கியம், சுயநலமின்மை, மரணபயமின்மை எல்லாம் தேவை. மற்றபடி புல்லுருவி கட்சிகள் எல்லாம் தொன்றியவிதமே மறைந்துவிடும்....
ஷாகுல் - மலேசியா,இந்தியா
2010-10-03 11:56:22 IST
இப்போன நான் தினமலர் i ஓபன் செய்தாலே அய்யா நியூஸ் இருகாண்டு பார்த்துட்டு தான் அடுத்த நியூஸ் படிக்குறது அதிலும் நண்பர் "ராம் சிங்கப்பூர்" அவர் அடிக்குற கமெண்ட் இருக்க அப்ப சிரித்து சிரித்து vairu புன்னா போய்டும் போல நண்பர் அந்த அளவு தாஸ் மாமா பற்றி கமெண்ட் அடிகுறார்...
விவேக் - Bangalore,இந்தியா
2010-10-03 11:50:22 IST
அய்யோ!!! அய்யோ!!! டம்மி பீசுகளோட ஆட்டம் தாங்க முடியல!!! ரெண்டு இடத்திலையும் யாருமே பிச்சை போடலியா!!! குரங்கு மாதிரி தாவிகிட்டே இருந்தா எவன் உன்னை மதிப்பான்.. போய்யா போய் மரம் வெட்டி பொழப்ப நடத்துற வழிய பாரு.. சங்கத்த கலைங்கடா!!!...
.
.
kareem - khamismusayat,சவுதி அரேபியா
2010-10-03 11:04:39 IST
டே ராமதாஸ் உனக்கு கொஞ்சமாவது புத்தி இருக்குதா உனக்குலாம் எவன் மருத்துவர் பட்டம் கொடுத்தானோ நீ திருந்தவே மாட்டிய? எப்ப பார்த்தாலும் கப்பிதனமா பேசிகிட்டே இருக்கிறாய் நாங்களும் ஒரு அளவுக்குத்தான் பொறுப்போம்...
ஜி - சென்னை,இந்தியா
2010-10-03 11:01:41 IST
இவர் குணமடைய நானும் வேண்டுகிறேன்....
2010-10-03 10:55:28 IST
தம்பி ராமதாஸ் இந்த மாத்ரி மொக்க காமடி செய்துகொண்டு இருந்தால் வரும் தேர்தலின் மக்கள் கழுவி கழுவி ஊத்துவாங்க,,,...
Girija - India,இந்தியா
2010-10-03 10:34:20 IST
ராமதாஸ் அவர்களே வருதபடதீர்கள், திருவிளையாடல் நாகேஷ் காமெடியில் சிவாஜியிடம் 'ஏம்ப்பா சண்முகசுந்தரம் அட்வான்ஸ் வாங்கிடயோனோ, அப்புறம் ஊதுன்னா ஊத வேண்டியது தானே ? ' என்பது போல், நீர் அரசியல் பிச்சை எடுத்து மகனுக்கு மந்திரி பதவி வாங்கியாச்சு அப்புறம் கோபாலபுரம் போயஸ் என்று பிச்சை எடுன்னா எடுக்கவேண்டியது தானே?...
anwar - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-03 10:20:23 IST
நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதரி நடிக்கிறது 100 சீட்டும் நாம்தான் ஜெய்கிறோம் be happy .......................
சுரேஷ்.j - cbe,இந்தியா
2010-10-03 10:15:55 IST
ய்யா ராமதாசு நீ ஒரு காமடி பீசு.வாழ்க உங்கள் புலம்பல் வளர்க உங்கள் அலம்பல்....
R.Parthiban - கண்ணந்தங்குடிKeelaiyur,இந்தியா
2010-10-03 10:13:36 IST
தானே தேடிவந்து ஆப்பு வைத்துகொள்ளும் ஒரே காமெடியன் இந்த ராமதாஸ்தான்....வாசகர்களே கொண்டாட்டம்தான்....சிக்கிட்டான்யா இந்த ஆளு......
....
ஸ்ரீராம் - அட்லாண்டா,யூ.எஸ்.ஏ
2010-10-03 09:21:18 IST
அமெரிக்காவின் பாப் உலகின் முடிசூடா மன்னன் மைகேல் ஜாக்சன் என்றால் இந்திய அரசியலின் முடிசூடா (முடிசூடவே முடியாத) மன்னன், தைலாபுரத்து கோமான், பசுமை தாயகத்தின் தந்தை (செடியாக நடும் போது பிடிக்கும் ஆனால் அதுவே மரமானால் வெட்டி சாய்க்கும்), எப்படி பூமிக்கு இரவு பகல் வருகிறதோ அது போல் தேர்தலுக்கு தேர்தல் போயஸ் கார்டனுக்கும் கோபாலபுரதுக்கும் தாவும் ஜம்பிங் ஜாக்சன் அவர்களே, அது எப்படி உங்களால் மட்டும் சிரிக்காமல் தினம் ஒரு திருக்குறள் போல் தினம் ஒரு ஜோக் சொல்ல முடிகிறது? நிஜமாகவே தமிழ் சினிமாவுக்கு உங்களை போல் நகைச்சுவை காட்சி எழுத ஆள் தேவை. தமிழ் சினிமாவில் நகைச்சுவை குறைந்துவரும் இந்த வேளையில் கட்டாயம் நீங்கள் மேலும் நிறைய பணம் சம்பாதிக்கலாம். உங்களுடைய புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்....
kumararengan - Sinagpore,இந்தியா
2010-10-03 08:43:41 IST
இவரு உண்மையிலேயே டாக்டருக்கு படிசிருக்காரா சந்தேகமா தான் இருக்கு. மொதல்ல இவரு செர்டிபிகேட்ட செக் பண்ணனும்...
H நாராயணன் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-10-03 08:41:09 IST
கடந்த சில நாளா சப்பென்று இருந்த தினமலர் இன்று மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. நண்பர்களே.. பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள். நல்ல காமெடி செய்தி ... உங்கள் மேலான கருத்துக்களை அள்ளி வீசுங்கள்....
mathiraja - சென்னை,இந்தியா
2010-10-03 08:34:23 IST
தினமும் இவர பேச சொல்லி எதாவது போடுங்க தினமலரே அப்ப தானே எங்களுக்கும் பொழுது போகும் ....
ஸ்டாலின் . திருவண்ணாமலை - திருவண்ணாமலை,இந்தியா
2010-10-03 07:17:40 IST
ராமதாஸ் நல்ல நடிகர் மற்றும் காமடியன்...
வேலு - Singapore,சிங்கப்பூர்
2010-10-03 06:54:09 IST
தாசு, ஒரு நல்ல யோசனை. கருப்பு பணத்தை வைத்து நித்தியானந்தா மாதிரி பஜனை மடம் ஆரம்பிக்கலாம். வெள்ளையும் ஆச்சு. சந்தோசமாவும் பொழுதும் போவும்....
மணி - சென்னை,இந்தியா
2010-10-03 06:40:01 IST
இரண்டு இடத்துக்கும் போக சீசன் டிக்கெட் மருத்துவரிடமும் , கம்யூனிஸ்ட்டுகளிடமும் தான் உள்ளது! சந்தேகமே இல்லை!அடுத்த 2016தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதையும் இப்போதே சின்னக் குழந்தைகூட சொல்லிவிடுமே!...
Nakkiran - Singapore,இந்தியா
2010-10-03 06:31:55 IST
ஆம் நீங்கள் கோபாலபுரம் , போயஸ் தோட்டம் செல்லாவிட்டால் தைலபுர தோட்டத்தில் தான் உட்காரவேண்டும் என்பது கூட தங்களுக்கு தெரியாத ?...
சிவா - போஸ்டன்,யூ.எஸ்.ஏ
2010-10-03 06:29:33 IST
யாருமே வரலை-ங்கிறாரு!. நமக்கே ரெம்ப கஷ்டமா இருக்கு! வினி விடி விக்கி சொன்ன ஆளு!. விரக்தியா பேச ஆரம்பிட்சிட்டாரே!...
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-03 01:26:41 IST
விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டீர்கள் திரு ராமதாஸ் அவர்களே..மற்ற கட்சியினரை நீங்கள் விமர்சிக்கும் முன்னர்,,தங்களது "ஆவேசமான" பேச்சுக்களை சற்றே நினைத்து பாருங்களேன். கட்சி ஆரம்பிக்கும் முன்னர் நீங்கள் இருந்த வாழ்க்கைக்கும் தற்போதைய "கணிசமான" வசதியான வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை உணர" முடிகிறதா? தமிழ் பெயர் மாற்றதிலாகட்டும், குடும்ப உறுப்பினர்கள் பதவி வகிக்க மாட்டார்கள் என்கிற உணர்வுபூர்வமான "சத்தியம்" இன்னும் உயிரோடு உள்ளதா அல்லது..? அரசியலில் "அசிங்கத்தை" உருவாக்கியதில் உங்களின் பங்கு "மிக தாராளம்"!! "ஈ"யை போன்ற குணம் உள்ளவர் நீங்கள் அதிமுக என்கிற "சோற்றிலும்" உட்காருவீர்..திமுக என்கிற "சாக்கடையிலும்" உட்காருவீர்..நீங்கள் ஒன்றே ஒன்று செய்யலாம்..பாகிஸ்தானில் "முஷாரப்" என்பவர் கட்சி ஆரம்பித்துள்ளாராம்..ஒரே ஒரு நடை அங்கேயும் நடந்து பாருங்களேன்..!...
Tuesday, October 5, 2010
3 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
பாஸு..செம கலக்கல் போங்க..ராமதாஸ் மாமாவை சினிமா உலகம் அறுந்த கயிறு போட்டு தேடிட்டு இருக்காம்..அவரெல்லாம் சினிமாக்கு வந்தால் தமிழ் லையே சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஆஸ்கார் விருதே கிடைக்கும்..ம்..நமக்கு கொடுத்து வைக்கல..வடிவேலு,விவேக் எல்லாம் கொஞ்சநாளு பொழைக்கட்டும்னு நல்ல எண்ணம் தான்..
ReplyDeleteநம்ம பசங்களும் விமர்சனத்தில் கும்மிட்டாங்க போல..ராமதாஸ் எலெக்சன் டிக்கெட் பிச்சை எடுக்கிறதில் இப்போ பிஸி போலே பாஸ்..அவருக்கும் இந்த பதிவின் ஒரு காப்பி ஏன் நீங்க மெயில் பண்ண கூடாது..??(அதென்ன மதுரை பொண்ணுங்க வாய் நீளமா.....எப்போது தங்களின் மதுரை விசிட்,,???:-)))) ) உங்களுக்கு என்கௌன்ட்டர் க்கு சொல்லிவட்சாச்சுபூ ))
தினமலரின் ஆன் லைன் பதிப்பின் வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தா ஐயா ராமதாஸ் என்றால் அது மிகையாகாது என்பது என் கருத்து. /////
ReplyDeleteரெண்டு நாளைக்கு முன்னாடிதான் நானும் என் பிரண்டும் இதை பத்தி பேசிகிட்டு இருந்தோம் சார்
ஆஹா, சூப்பர் சார் , தினமலர்ல அதிக கமன்ட் வாங்குற தலைவருன்னு இந்த விசயத்த பத்திதான் காமடி பண்ணிக்கிட்டு இருந்தோம்
ReplyDelete