ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா என்பவர் தாடிஜியை "நரேந்தர் கௌதம் மோடி" என்று சொல்லிவிட்டாராம். அது மோடியை இழிவுபடுத்தியதா அல்லது கௌதம் அதானியை இழிவுபடுத்தியதா என்பது தெரியவில்லை. இதில் யாரை இழிவுபடுத்தி இருந்தாலும் அது அவர்களுக்கு அவமானமாக இருக்கிறது போல, காரணம் அவர்களின் உடல்கள் வேறாக இருக்கலாம் ஆனால் அவர்களின் உணர்வு ( இந்தியாவைச் சுரண்டுவது) என்பது ஒன்றாகவே இருக்கிறது போல
அதனால்தான் என்னவோ அஸ்ஸாமில் புகார் கொடுக்கப்பட்டு டெல்லி போலீசுக்குத் தகவல் செய்து. ரெய்ப்பூர் செல்ல விமானத்தில் அமர்ந்த பவன் கேராவைக் கீழே இறக்கி கைது செய்து இருக்கிறார்கள்
தாடியும் அதானியும் ஒன்றுதானே என்று நீங்கள் நினைத்தாலோ அல்லது பவன் கேரா சொன்னாலோ அது தவறு தான் காரணம் . படியளப்பவனும் அதை வாங்கி தின்னும் தாடிஜியும் ஒன்றல்ல என்று தாடிஜியின் ஆதரவாளர்களே நினைத்தால்தான் இந்த கைது சம்பவம்
#விஜய் மல்லையாவை மோடியால் விமானத்திலிருந்து தப்பிக்க முயல்கையில் இறக்க முடியவில்லை
மோடியால் #நிரவ் மோடி தப்பிக்க முயல்கையில் இறக்க முடியவில்லை
#மெஹுல்சோக்சியை மோடியால் இறக்க முடியவில்லை
இப்படிக் கொள்ளையடிப்பவர்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை மோடி உறுதி செய்தார் .ஆனால் காங்கிரஸ் தலைவர் @பவன்கேரா "நரேந்திர கெளதம்தாஸ் மோடி" என்று கூறியதற்காகத் விமானத்திலிருந்து கீழே இறக்கி கைது செய்யப்பட்டுள்ளார்
இது மோடியின் டெமோ-கிரேஸி 😐
- மஹுவா மொய்த்ரா

Modi couldn’t deplane #VijayMallya
Modi couldn’t deplane #MehulChoksi
Modi couldn’t deplane #NiravModi
Modi ensured safe passage to the looters but Congress leader
Modi couldn’t deplane #MehulChoksi
Modi couldn’t deplane #NiravModi
Modi ensured safe passage to the looters but Congress leader
@Pawankhera is deplaned for saying “Narendra GautamDas Modi”.
DEMO-CRAZY 
ஆட்சியும் ஊடகங்களும் @பவன்கேராவை கைது செய்யத் துணை ராணுவப் படைகளை டெல்லி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்த பொழுது ஆர்ப்பரித்த ஆட்சியும் ஊடகங்களும் . தேசியக் கொடி போர்த்தப்பட்ட மோடியின் உருவ பொம்மை பஞ்சாபில் தலைகீழாகத் தூக்கி வந்து அவமானப்படுத்தப்படும் போது இது குறித்து மௌனம் சாதித்துப் பம்முகிறது
இந்த நிகழ்விற்கு ஒரு சீக்கியர்கள் கூட கைது செய்யப்படவில்லை அதுதான் ஜியின் தைரியம் தாடிஜியால் காங்கிரஸுக்கு முன்னும் பாகிஸ்தானுக்கு முன்னும்தான் தன் புஜ பலத்தை காட்ட மூடியும் ஆனால் அவரால் சீக்கியர்களுக்கு முன்னும் சீனாவிற்கு முன்னும் உதார் விட முடியாது. அப்படி உதார் விட்டால் அவர் நிஜார் என்னவோ கழண்டுவிடும்.
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.