Sunday, February 5, 2023

 

@avargal unmaigal @avargalunmaigal


இந்தியர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது  Indians must know

இந்தியப் பிரதமர்களிலேயே அதிக விமானப்பயணம் செய்தவர்  தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே அதிக நாடுகளுக்குச் சென்று அதிக தலைவர்களை சந்தித்தவர்  தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே ஒரு நாளைக்குப் பல விலையுயர்ந்த புதிய புதிய ஆடைகளை  அணிவது தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே  மதக் கலவரத்திற்கு உறுதுணையாக இருந்து பிரதமர் ஆனவர் தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே  பி.எம் கேர் பெயரில்  பணம் சுருட்டியவர் தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே  தமது நண்பரோடும் கேமிராமேன்களொடும் உலகபய
ம் செய்தது தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே தனக்குக் கல்யாணமே ஆகவில்லை என்று பொய் சொன்னது தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே யாருமே கூடப் பயிலாத பல்கலைக்கழகத்தில் தனியொருவனாகப் படித்து பட்டம் பெற்றவர் தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே  மதச்சார்பற்ற நாடக இருந்த  இந்தியாவை மதச் சார்புள்ள நாடாக மாற்றிக் கொண்டிருப்பது தாடிஜிதான்

இந்தியப் பிரதமர்களிலேயே தன் நண்பரை உலகப் பணக்காரராக ஆக்கியது தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே வாட்ஸப் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டைப் பொதுமக்களுக்கு கற்றுக் கொடுத்தது தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே ஜனாதிபதிக்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடுக்காதவர்  தாடிஜிமட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே தனக்கு வணக்கம் தெரிவித்த துணை ஜனாதிபதியை முறைத்துப் பார்த்தவர் தாடிஜி மட்டும்

இந்தியப் பிரதமர்களிலேயே சீனா என்ற வார்த்தையை உச்சரிக்க அஞ்சியவர் தாடிஜி மட்டுமே

இந்தியப் பிரதமர்களிலேயே  மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லை மட்டும் கொடுத்துவிட்டு  அது ஒரு  மருத்துவமனையாக மாறும் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்  தாடிஜி மட்டுமே


தாடிஜியை பற்றி தெரிந்து கொள்ள இன்னும் அதிகம் எழுதலாம் ஆனால் அப்படி எழுத ஆரம்பித்தால்  தினத்தந்தியில் வரும் கன்னிதீவு கதையாகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்

  

@avargal unmaigal



 5 கோடிக்கும் மேல்(  5மில்லியன் )  பார்வையாளர்கள் வந்து சென்ற வலைத்தளம் 

 

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. வாழ்க தாடிஜி - அவரும் அவரது நண்பர் மட்டுமே. மக்கள் - அவர்கள் இருந்தால் என்ன!
    செத்தால் என்ன!

    ReplyDelete
  2. திருவள்ளுவர் சொன்ன "கீழ்"

    ReplyDelete
  3. உங்கள் கருத்து மிகப் பெரிய தவறு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.