Saturday, February 18, 2023

 சனிக்கிழமை அதிர்வுகள்  அப்பாவி ஆண்மகனும் சமுக இணையதள தோழியின் உறவும்  SaturdayVibes


Good Morning  
Slow Saturday start... Less rushing...more relaxing!
Def #CoffeeTime needed.
Enjoy them #SaturdayVibes !

 



அப்பாவி ஆண்மகனும் சமுக இணையதள தோழியின் உறவும்


என்னப்பா இவ்வளவு நாள் பழகி  இருக்கிறோம் இன்னும் என் மனசைப் புரிந்து கொள்ளவில்லையே?

உனக்கென்னம்மா ராஜாத்தி... நல்ல புருஷன் கை நிறையச் சம்பாதிக்கிறார் ,நல்ல வீடு , 2 விலையுயர்ந்த கார் ,நீ கேட்டதை  எல்லாம் வாங்கி கொடுக்கிறார் .உல்லாச பயணங்கள் மேற்கொள்கிறீர்கள் சந்தோஷமாக உன் வாழ்க்கை போகுது...

 என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்சு வைச்ச நீ இன்னும் என் மனசைப் புரிந்து கொள்ளவில்லை அவ்வளவுதான் சொல்லுவேன்.

ஙே.......

#சிவராத்திரி. ஆன்மிக பக்தி பாடல் அல்ல  பரவசப்
பாடல்


 


https://youtu.be/LFhQ3cEIMBI

சிவராத்திரி...
தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி...
தொடங்கும்போது ஹோ
பனி ராத்திரி... ஓ..ஓ...
பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ..ஓ...
புது மாதிரி...
விடிய விடிய...
சிவராத்திரி...
தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி...
வெப்பம் தீர வந்தடி
வேப்ப மரக்காத்து...
ஹ..ஹோ..ஹிம்ஹும்.
வச்சிக்க உன் கச்சேரிய
உச்ச கட்டம் பாத்து...
ஹிம்..ஹும்..ஹிம்ஹும்.
தெப்பம்போல தத்தளிக்கும்
செம்பருத்தி நாத்து...
ஹிம்..ஹும்..ஹிம்ஹும்.
அம்பலத்தில் ஆடுறப்போ
உன் பலத்த காட்டு...
ஹிம்..ஹும்..ஹிம்ஹும்
ராஜாமணி மாய மோகினி
ரோஜா மலர் நீ...
தேமாங்கனி தேவ ரூபினி
தேன் வாங்கலாம் நீ...
சுக ராத்திரி ஓ..ஓ..ஹோ...
புது மாதிரி...
விடிய விடிய..
சிவராத்திரி...
தூக்கம் ஏது ஹோ...
முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ...
பனி ராத்திரி ஓ...ஹோ....
பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ...ஹோ..
புது மாதிரி
விடிய விடிய
சிவராத்திரி...
வெட்டி வேரு வாசனைய
தொட்டுத் தொட்டுப் பாரு...
கிட்ட வந்து கட்டிக்காம
விட்டு வச்சதாரு...
அர்த்த ஜாம நேரத்தில
பூஜைகளை ஏற்று
பக்தனுக்கு பக்கம் வந்து
சொர்க்கம் ஒன்று காட்டு
நூலாடையை போட்டு மூடினேன் பாலாடையை தா...
ஆத்தாடியோ தேஞ்சி போகுமா பார்த்தால் என்ன நான்...
சுப ராத்திரி ஓ...ஓ
புது மாதிரி...
விடிய விடிய
சிவராத்திரி...
தூக்கம் ஏது ஹாய்
முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ
பனி ராத்திரி ஓ...ஓ...
பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ...ஓ..
புது மாதிரி...
விடிய விடிய...
சிவராத்திரி...
தூக்கம் ஏது....





சிரிக்கத் தலையில் அடித்துக் கொள்ள

ஐ லவ் யூன்னு சொன்னால்... பதிலுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லனும் . இல்லைன்னா ப்ளாக் பண்ணனும் அதுவும்  இல்லைன்னா அன் பிரெண்டாவது பண்ணிட்டு போகனும்..... அதுதான் படித்த பெண்களுக்கு அழகு..

ஆனால் அப்படியில்லாமா உன்  பொண்டாட்டிகிட்ட சொல்லிடுவேண்ணு மிரட்டறது எல்லாம் நல்லவா இருக்கு... அதுவும் இந்த காலத்தில்... திருந்துங்கம்மா திருந்துங்க


ஆரோக்கிய  நையாண்டி தகவல் :

ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதன் நன்மை என்னவென்றால்,  இறக்கும் போது ஆரோக்கியமாக இறக்கலாம் ஹீஹிஹீ


யோக்கியன் வருகிறான் சொம்பை தூக்கி உள்ளவை :


மோடி சிறந்த மனிதர் எனில் அவர் என் தன் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை.. அல்லது அவர் மனைவிக்கு விவாகரத்து கொடுக்கவில்லை

சாதிப்பாகுபாடு

தலைவர்கள் நரிக்குறவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டதாக யாரும்  கேள்விப்பட்டதில்லை ,கேள்விப்படப் போவதுமில்லை

  

@avargalunmaigal



செய்திகள் வாசிப்பது தாடிஜி

மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு  இயக்குநர்கள் இருக்கிறார்கள் மாணவர்கள் பயில்கிறார்கள் ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை இல்லை  இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு மனிதனுக்குக் கைகால் தலை இதயம் இப்படி எல்லாம் உறுப்புகளும் இருக்கின்றன ஆனால் அவருக்கு உயிருமட்டும் இல்லை என்று சொல்லுவது போல இருக்கிறது எனக்கு......

ஆரோக்கியமற்ற தமிழ் சமுகம்


ஆண்கள்  டாஸ்மாக் சரக்கைக் குடித்து விட்டு   போதையில் ஆடித் தெருவில் விழுந்து கிடக்கிறார்கள் .ஆனால் பெண்கள் மேக்கப் போட்டு விட்டு  டிக்டாக்/ரீல்ஸில் ஆடித்  சமுக இணைய தளங்களில் விழுந்து கிடக்கிறார்கள்


டீக்கடை அரசியல் :


அரைமணிநேரம் பத்திரிகையாளர்களுடன் நேரடிச்சந்திப்பில் , அவர்களது மக்கள்நலன் சார்ந்த கேள்விகளுக்குப் பொதுவெளியில் live ஆகப் பதில்களைச்சொல்வாரா தமிழக முதலமைச்சர் ? நேரடியாகவே சவால்விடுகிறேன் . நானும் அக்கூட்டத்தில் கலந்துகொள்வேன் . சவாலைச்சந்திக்கத்தயாரா ?
- #சவுக்குசங்கர்


இப்படித்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கதறிக் கொண்டிருந்தார்...  அந்த கட்சிக்கென வோட்டுக்கள் இருந்தன. ஆனால் சவுக்கு சங்கருக்கோ டிவிட்டரில்தான் பாலோவர்கள் இருக்கிறார்கள் அதைவைத்து  நல்லா கதறத்தான் முடியும் . மாற்றம் எல்லாம் ஏற்படுத்த முடியாது




மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று  முழங்கி அடுத்த முதல்வர் நான்தான் என்று  சொல்லி என் கூட ஒரே மேடையில் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என்று அறைகூவல் விடுவித்த அன்புமணி இன்று  முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க அனுமதி பெற்று வந்து இருக்கிறார்..

 
@avargalunmaigal



அன்பு மணிக்குப் புரிந்திருக்கும் இதுதான் மாற்றம் முன்னேற்றம் என்பது

இந்த செய்தி நட்புடன் பழகும் நயவஞ்சர்களுக்காக :

இப்போது,  சமுக இணைய தளங்களில் பல கண்ணியமற்ற  மனிதர்கள் கண்ணியமானவர்கள் போல வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருப்பார்கள். ஒரு நாள் தங்களை மறந்து அதை வெளிப்படுத்திவிடுவார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்


1 comments:

  1. சங்கி என்றாலே நயவஞ்சகர்கள் தான்... ஏற்கனவே அவ்வாறு இருப்பவர்கள் மனிதர்கள் அல்ல, கீழ்கள்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.