பெரியாரை விடக் கலைஞரின் பேனா தமிழ் மக்களின் அறிவுக் கண்களைத் திறந்ததா என்ன?
தமிழக மக்களின் சமுக விழிப்புணர்வுக்கு ,முற்போக்கு சிந்தனைகளுக்கு உதவியவர் பெரியார்... அவருக்கோ கோயில்களை வாசலில் பிச்சைக்காரர் உட்கார்ந்திருப்பது போலக் , கோவிலின் வாசலிலும், நடுத்தெருவிலும் பெரியாருக்குச் சிலை .ஆனால் கலைஞரின் பேனாவிற்குக் கடல் நடுவில் மிகச் சிறப்பாகச் சிலை.. எனக்கென்ன சந்தேகம் என்றால் பெரியாரைவிடக் கலைஞரின் பேனாவிற்கு வலிமை மிக அதிகமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அதனால்தான் கடலில் கலைஞரின் பேனாவிற்குச் சிலை வைக்கிறார்கள் போல ஹும்ம்ம்
இப்ப உங்கள் ஆட்சி அதுனால என்னமும் செய்யுங்கள் .அடுத்த ஆட்சி யார் கையிலாவது வரும் . எப்படி புதிய சட்டசபை ஹாஸ்பிடலாக மாறியதோ ,அது போல அந்த பேனாவை எடுத்துவிட்டு அங்கே கோட்சேவுக்கு ஒரு சிலை வைத்தாலும் வைக்கலாம்... எதுவும் நடக்கலாம் என்னவும் நடக்கலாம்.
குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் என்ன பண்ணுமோ அதுபோலத்தான் இந்த அரசியல்வாதிகளின் கையில் கிடைக்கும் தமிழக மக்களின் நிலைமையும்
அன்புடன்
மதுரைத்தமிழன்

சரியான கருத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள் தமிழரே...
ReplyDeleteகலைஞரின் பேரால் எழை குழந்தைகளை படிக்க வைக்கலாம்.
ReplyDeleteஏழை குழந்தைகளை படிக்க வைக்கலாம்.
ReplyDeleteசரி தான்...
ReplyDelete