Tuesday, June 7, 2022

  இப்படி  நடந்தால்   சுகர்  நிச்சயம் குறையும்


எனக்கு சுகர் கடந்த 15 வருடங்களாக இருக்கிறது. ஆரம்பக் காலத்தில் டயட்டில் இருந்தேன். அப்படியும் சுகர் குறைவதாக இல்லை. அதன் பின் டயட்டைக் கைவிட்டுவிட்டேன். அதன் பிறகு இப்படி நடக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் சமைப்பது வீடு க்ளின் பண்ணுவது முதல் கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன். முன்பு சுகர்A1C 7.2 வாக இருந்தது,  ஆனால் இப்படி நடக்க ஆரம்பித்த பின் A1C 6.4 ஆக மாறி ஃப்ரீ டயபிடிக் நிலைக்கு வந்துவிட்டேன்.




டயட் இல்லை .விரும்பிய நேரங்களில் மாம்பழம் வாழைப்பழம் திரட்டைப் பழங்களைச் சாப்பிடுவேன் .சாப்பிட்ட பின் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம் உண்டு. இப்படி எல்லாம் தின்றாலும் நடப்பதால் சுகர் மிகவும்  கட்டுப்பாட்டில் உள்ளது.


நடப்பது அவசியம். நடந்தால் சுகர் குறையும் என்பது என் அனுபவ  உண்மை











Physical activity doesn't need to be complicated. Something as simple as a daily brisk walk can help you live a healthier life.

For example, regular brisk walking can help you:

  • Maintain a healthy weight and lose body fat
  • Prevent or manage various conditions, including heart disease, stroke, high blood pressure, cancer and type 2 diabetes
  • Improve cardiovascular fitness
  • Strengthen your bones and muscles
  • Improve muscle endurance
  • Increase energy levels
  • Improve your mood, cognition, memory and sleep
  • Improve your balance and coordination
  • Strengthen immune system
  • Reduce stress and tension



அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. நடப்பதால் சுகர் குறையும் என்பதுடன் கொலஸ்ரோல் உள்ளவர்களுக்கும் நடைபயிற்சி குறைக்கும் என்கிறார்கள் வைத்தியர்கள்.

    ReplyDelete
  2. அடியேனும் 25 வருடமாக...! - மகிழ்வாக...!

    ReplyDelete
    Replies
    1. இனிமையானவர்களாக வாழலாம் ஆனால் பக்தனாக மட்டும் வாழக் கூடாது. அதுக்கு பதில் செத்துடலாம்

      Delete
  3. ட்றுத் நலமாக இருப்பது தெரியுது, அதனால நலமொ எனக் கேய்க்கவில்லை... என்னை நினைவிருக்கோ எனக் கேட்க ஆசை:))..
    அருமை .. தொடர்ந்து நடவுங்கோ.. எனக்கு சுகர் இல்லை ஆனாலும் ஒன்றுவிட்ட ஒருநாள் 7500 வரை நடக்கிறேன், அதுபோல நடக்காத அன்று 45 - 1 அவர் சைக்கிளில் உலா வருவேன் ஹா ஹா ஹா:))

    ReplyDelete

  4. உங்களை மட்டுமல்ல உங்கள் வைர நெக்லைஸையும் மறக்கவில்லை.. ஆனால் என்ன நீங்களும் ஏஞ்சலும்தான் சுத்தமாக என்னை ஒதுக்கி வைத்துவிட்டீங்க போல ஹூம் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. மதுரை ஹைஃபைவ்....உங்கள் கட்சிதான்... 20 வருடங்களாக இனியவளாக இருக்கிறேன். எல்லா வேலைகளும் வீட்டில் செய்வது, வெளியில் நிறைய நடப்பது. கடைக்கு எல்லாம் நடந்தே செல்வது....3 கிமீ தூரம் கூட....என்று இருப்பது நிஜமாகவே நல்ல வொர்க் அவுட். நானும் பழங்களை தவிர்ப்பதில்லை. ஆனால் காலையில் சாப்பிட்டுவிடுவேன். ஏரிக்கரையில் நடைப்பயிற்சியுடன் ஜாகிங்க் இடையில் செய்வதுண்டு. இதுவரை வண்டி ஓடுகிறது.

    கீதா

    ReplyDelete
  6. கமென்ட் வந்ததா? ஸ்பாமில் போயிருக்கிறதா? மதுரை, பாருங்க...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.