Thursday, June 16, 2022

 இவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்


சமுக இணையதளத்தில் உங்களிடம் தரக்குறைவாகப் பேசும் சங்கிகளிடம் மீது கருணையுடன் நடந்துக் கொள்ளுங்கள்!! காரணம் மூளை வளர்ச்சி குறைந்தவரிடம் அதைத் தானே செய்ய வேண்டும்!

 

@avargalunmaigal




மோடி பேசுவது என்பது தெருவோரம் ஆண்மை பெருக லேகியம் விற்பவன் பேசுவது போலத்தான் அதனால் வாங்குபவனுக்குப் பலன் இருக்காது விற்பவனுக்குத்தான் லாபம்


மோடி போகிற இடங்களுக்கு எல்லாம் அந்த இடத்திற்கு ஏற்றவாறு டிரெஸ் பண்ணிக்கொண்டு போகிறார். நல்ல வேளை மகளிர் மாநாட்டுக்கு மட்டும் இன்னும் அவர் போகலை, ஒரு வேளை அவர் அதற்குப்  போனால் பெண்களே கண்டு பொறாமைப்படும் அளவிற்கு அழகாகச் சேலை உடுத்தி மேக்கப்  இட்டுப் போவார். சொல்லப் போனால் அவ்வை சண்முகி கமல்  போல ஆகிவிடுவார்


 
@avargal unmaigal



நாட்டுக்குத் தலைவரா இருங்கள் என்று தேர்வு செய்து அனுப்பினால் அம்பானி அதானிக்கு வேலைக்காரனாகத்தான் இருப்பேன் என்று அடம்பிடித்தால் எப்படி?



அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. விரைவில் வீழ்ச்சி எனும் கணக்கு உண்டு...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.