Sunday, June 12, 2022

 

#avargal unmaigal

நேரம் & கர்மா

ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது.. எறும்புகளை உண்ணும்.
ஆனால் அந்த பறவை இறந்துவிட்டாலோ... எறும்புகள் அதை உண்கின்றன.

ஒரு மரத்திலிருந்து  ஒரு மில்லியன் தீக்குச்சிகளை உருவாக்கலாம்...
ஆனால் ஒரு மில்லியன் மரங்களை எரிக்க ஒரே ஒரு தீக்குச்சி தேவை!

சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்...
அத்னால் இந்த வாழ்க்கையில் யாரையும் மதிப்பிழக்கவோ, புண்படுத்தவோ வேண்டாம்.

இன்று நீங்கள் சக்தி வாய்ந்தவராக இருக்கலாம்
ஆனால் நேரம் உங்களை விட சக்தி வாய்ந்தது!



டிஸ்கி "பிறர்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தானே வரும் ".  "

ஹிட்லர் , சாதாம் ஹுசைன், இந்திரா காந்தி முதல்  ஜெயலலிதா வரை எப்படி இறந்தார்கள் என்று நான் சொல்லியா  உங்களுக்கு தெரியும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நல்ல கருத்துக்கள் தமிழரே...

    ReplyDelete
  2. நல்ல கருத்துகள்.  பிரபலங்கள் மட்டும்தான் உதாரணங்களா என்ன?  சாதாரண மக்களும்தான்.

    ReplyDelete
  3. நல்ல கருத்து.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.