சூர்யா அன்புமணி சந்தித்தால் ?
அன்புமணி : வாங்க சூர்யா வாங்க வெறும் கையோடு வந்திருக்கீங்க ஒரு வேளை ஐந்து கோடியை நீங்கள் தூக்க முடியாததால் உதவிக்கு ஆள் வைத்துத் தூக்கி வரீங்களா
சூர்யா " இல்லை சார் நான் எடுத்த ஜெய்பீம் படம் உங்களையும் உங்கள் சமுகத்தையும் ஒரொம்பவே பாதித்து இருக்கிறது என்று உங்களிடம் மன்னிப்பு கேட்க வந்து இருக்கிறதேன்.
அன்புமணி : உங்கள் மன்னிப்பு யாருக்கு வேண்டும்.
சூர்யா : அப்ப படத்தில் எந்தெந்த காட்சிகள் உங்களை பாதித்து இருக்கிறது என்று சொன்னால் அனைத்தையும் நான் நீக்கிவிடுகின்றேன்
அன்புமணி அதெல்லாம் யாருக்கு வேண்டும்
சூர்யா : அப்ப அந்தே படம் முழுவதையும், அது பற்றி இணையதளங்கள் அனைத்திலும் வந்த செய்திகளை எல்லாம் அழித்துவிடுகின்றேன் அந்தப்படமே வந்தது மாதிரி இல்லாமல் ஆக்கிவிடுகின்றேன்
அன்புமணி : சூர்யா அதெல்லாம் யாருக்கு வேண்டும் சும்மா வம்பா எங்கிட்ட பேசிக்கிட்டு இருக்காதே. எனக்கு ஐந்து கோடி மட்டும் கொடுத்துவிடு அது போதும் வேற ஒன்றும் நீ செய்ய வேண்டாம் சொல்ல வேண்டாம் இதற்கு மேலே ஏதும் சொன்னால் நான் அழுதுடுவேனாக்கும்

அன்புடன்
மதுரைத்தமிழன்
உண்மை இது தான் நடக்கும்.
ReplyDeleteஹா ஹா...
ReplyDeleteநன்றாக இருக்கிறது உரையாடல்
ReplyDelete