Monday, November 15, 2021

 டாக்டர்  நாட்டாமை அன்புமணி
 

@avargal unmaigal


 

@avargal unmaigal



 
@avargalunmaigal




 
@avargal unmaigal


சார் ஸ்கூலில் நடந்த பாலியல் பலாத்காரம் பிரச்சனை ரொம்ப  தீவிரமாக போகுது. அதற்கு நீங்கதான் உதவி செய்து நிறுத்தனும்.

அதுக்கு நம்மிடம் சிறந்த வைத்தியம் இருக்கிறது ஆனால் பீஸ் கொஞ்சம் சாஸ்தி.

சார் பணத்தைப் பற்றி கவலைப்படாதீங்க. பிரச்சனையை முடிச்சு வையுங்க

 அது ரொம்ப ஈஸி. என் அக்கவுண்டல ஒரு கோடி டெப்பாசிட் பண்ணுங்க அதன் பின்னால என்ன நடக்குதுன்னு சும்மா உடகார்ந்து பாருங்க  எல்லாம் சா¢யாகிடும்.

சார் நீங்க சொன்னபடி கட்டிட்டோம் சார்.


இப்ப பாரு மீடியாவை கூப்பிட்டு. சூர்யா 5 கோடி ரூபாய்  எங்க சாதியினா¢ன் மன உலைச்சலுக்காக அபராதம் கட்டணும் என்று அறிக்கை விடுகிறேன். அது பின் உங்க பள்ளி பிரச்சனை அதுவாக முடிவவிற்கு வந்துடும்.


சார் இப்ப மக்கள் எங்கள் பிரச்சனையை சுத்தமாக மறந்துட்டாங்க சார்.. யூ ஆர் கிரேட் சார்

ஹீஹீ இதுக்குதான் நான் டாக்டருக்கு படிச்சிட்டு அரசியலில் இருக்குறேன்


கொசுறு :
@avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.