Monday, November 15, 2021

 

@avargal unmaigal

மருத்துவம் படித்த அன்புமணி அரசியல்வாதியாக மாறியது ஏன்?


டாகடர் அன்புமணி மருத்துவம் படித்த பின்  தந்தையின் செல்வாக்கினால் அவருக்கு அரசு மருத்துவமனையில்  வேலைக்கான ஆணை கிடைத்தது. அடுத்த நாள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் .அதனால் அவர் தன் வீட்டு வேலைக்காரரை அனுப்பி ஒரு கட்டு நல்ல  வெள்ளை நிறப் காகிதமும் நிறையச் சிவப்பு கலர் ஸ்கெட்சையும் வாங்கி வரச் சொன்னார்.

அதைக் கவனித்த ராமதாஸ்ய்யா உடனே இது எல்லாம் எதற்கு என்று அன்புமணியிடம் கேட்ட போது அடுத்த நாள் ஹாஸ்பிடலில் சீனியர் மருத்துவர்கள் ப்ளட் ட்ரா( blood draw -  A procedure in which a needle is used to take blood from a vein, usually for laboratory testing. )  பண்ணச் சொன்னால் வரைந்து காட்டுவதற்கு என்று சொன்னார்


அதைக் கேட்ட ராமதாஸ்ய்யா அன்புமணியிடம் நீ இனிமேல் மருத்துவமனைக்கு மருத்துவராகப் பணி புரியச் செல்ல வேண்டாம் உன் திறமைக்கு நீ அரசியலில் குதித்து விடு அதுதான் மக்களுக்கு நல்லது என்று சொல்லி அவரை முழு நேர அரசியல் வாதியாக்கினார் இப்படித்தா  அன்புமணி அரசியலில் குதித்தார்..

அன்புடன்
மதுரைத்தமிழன்


மருத்துவ தொழில் பார்க்காமல் மருத்துவர் சீட்டை வேஸ்ட் பண்ணிய தமிழர்கள் 1 #ராமதாஸ் 2 #அன்புமணி 3. சுமந்து ராமன் 4 தமிழிசை இவர்களுக்குப் பதிலாக வேறு யாரவது மருத்துவருக்குப் படித்து இருந்தால் தமிழர்களின் பல உயிர்கள் காக்கப்பட்டு இருக்கும்

 

@avargalunmaigal

 Why did #Anbumani, who studied medicine, become a #politician?

4 comments:

  1. ராமதாஸ், அன்புமணி ராமதாஸின் சில கருத்துகள் ஏற்புடையதாயிருக்கும்.  ஆனால் வழக்கம்போல பொய் அரசியல் பண்ணுவதில் அவர்களும் இணைந்து விட்டார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.