Thursday, April 1, 2021

 யோகி ஆதித்யநாத் தமிழகம் வந்ததால்  சமுக இணைய தளம் எல்லாம் சும்மா கலகலன்னு  இருக்கிறது

வடிவேலுக்கு அப்புறம் மீம்ஸ்சில் வந்து கலக்கியது யோகிப் பற்றிய மீம்ஸ்கள்தான். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழக வருகையை ஒட்டி மீம்ஸடர்களின்“அட்டகாசத்தைத் தாங்கமுடியவில்லை,  நல்லாவே வைச்சு செஞ்சு இருக்காங்க, தேக்கி வைத்திருந்த அவ்வளவு நகைச்சுவை உணர்வையும் கொட்டி தீர்த்துவிட்டார்கள்

உங்கள் பார்வைக்கு சில நீங்களும் பார்த்து ரசிக்க..  அல்லது நீங்கள் பக்தால்ஸ் என்றால் பார்த்து வயிறு எரிய
 

@avarhal unmaigal



 

@avargal unmaigal


காவியைக் கண்டு பயமில்லை ஆனால் நிம்மதி போய்விடுமோ என்றுதான் தோன்றுகிறது.. கோவையின் இன்றைய நிலை பற்றி ஒரு கோவை பெண்மணியின் கருத்துக்கள் 

  


#avargal unmaigal

#avargal unmaigal

@avargal unmaigal

avargal unmaigal

@avargal unmaigal















மோடி யோகி எல்லாம் தமிழ்நாட்டிற்கு வந்து தன் கட்சிக்கு வாக்கு சேகரிப்பாங்க என்று பார்த்தால் அவர்கள் என்னவோ திமுக அதிக வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற பேசிட்டு போறாங்க




யோகி மட்டும் மதுரை பக்கம் போகலைப் போயிருந்தார் என்றால் அங்குக்  கட்டப்பட்டு இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்த்துப் பொருமிக் கொண்டு மோடி கூட சண்டை போட்டு இருப்பார்


அன்புடன்
மதுரைத்தமிழன்



2 comments:

  1. ரசித்தேன் மீம்ஸ்களை....

    ReplyDelete
  2. குரங்காட்டி ஊர் மோசமாக இருக்கும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.