பாஜக எம்எல்ஏவிற்கு அவரது தொகுதியில் கிடைத்த "சக்திவாய்ந்த" வரவேற்பைப் பாருங்கள்.
பாஜக எம்எல்ஏ அருண் நாரங்கிற்கு அவரது தொகுதியில் கிடைத்த "சக்திவாய்ந்த" வரவேற்பைப் பாருங்கள். உள்ளூர் பொதுமக்கள் அவரது ஆடைகளைக் கூட விடவில்லை. நிர்வாணப்படுத்தி ஓட விட்டு இருக்கிறார்கள்.
பாஜக எம்எல்ஏ அருண் நாரங்கிற்கு அவரது தொகுதியில் கிடைத்த "சக்திவாய்ந்த" வரவேற்பைப் பாருங்கள். உள்ளூர் பொதுமக்கள் அவரது ஆடைகளைக் கூட விடவில்லை. நிர்வாணப்படுத்தி ஓட விட்டு இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான கோபம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. தமிழர்கள் பண்பாடு மிக்கவர்கள் என்பதால் இன்னும் ஹெச்.ராஜா கேடி ராகவன் எஸ்விசேகர் பொன்.இராதா போன்றவர்கள் இன்னும் ஆடைகளோடு இருக்கிறார்கள்.
தமிழகத்திலும் பாஜக மீது மக்களுக்குக் கோபம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் மோடியின் படத்தைக் கூட போடாமல் அவரது கட்சி வேட்பாளர்களே வோட்டு கேட்கும் அவலம் இது வரை எங்குமே நடந்தது இல்லை
கடாபி & சதாமிற்கு ஏற்பட்ட தலைவிதி . மக்கள் விரோத கொள்கைகளுக்காகவும், இந்திய சமுதாயத்தில் மத வெறுப்பை விதைப்பதற்காகவும் பாஜக அரசுத் தலைவர்களுக்காகக் காத்திருக்கிறது. மக்கள் சக்தி அவர்களை வெளியேற்ற வேண்டும். & வெளியேற்றும்
அது ஒரு நாள் நிச்சயம் நடந்தே தீரும்

Arun Narang, BJP's legislator from Punjab’s Abohar, was thrashed by protesting farmers on Saturday. The protesters also threw black ink on him and tore his clothes. The Akali Dal and ruling Congress in Punjab have condemned the attack, saying that such incidents will weaken the farmers' movement
அன்புடன்
மதுரைத்தமிழன்
தமிழகத்திலும் வேட்பாளர்களின் ஆடையை கிழிக்க வேண்டும்.
ReplyDeleteஇன்னும் சில ஆண்டுகளில் பல இடங்களில் நடக்கும்...
ReplyDelete