தேர்தல் கலாட்டா : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில், மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ...
.
காவிரி பற்றி எனக்குக் கவலையில்லை. நான் சாகும் வரை பெருமைமிக்க கன்னடனாக இருப்பேன். அதனால்தான் தமிழகத்தில் வந்து பிச்சை எடுக்கின்றேன் @annamalai_k
குறை இல்லாத எடப்பாடி ஆட்சியில் மக்களின் மனநிலை
அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே இல்லை என வாதம் செய்துகொண்டிருக்கும் பிடிவாதக்காரர்கள் மற்றும் ஊடகவிபசாரிகளுக்கு
விவசாய நிலமே இல்லாத எடப்பாடி பழனிசாமி விவசாயியா? - அருணன் கேள்வி https://youtu.be/Uo5lQvm9pxg

சமையலறைக்குச் சென்று டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார் குஷ்பு - செய்தி
போற போக்கைப் பார்த்தா அடுத்து என்னன்ன செய்வாங்களோனு நினைச்சாலே திகிலாகுது.. படித்ததில் பிடித்தது
அன்புடன்
மதுரைத்தமிழன்
அருமையான பாடல்...
ReplyDeleteஅந்த காலப் பாடல்களுக்கு ஈடு இணை இல்லை எனலாம்.... அவைகள் எல்லா காலங்களுக்கும் பொருந்துகிறது
Deleteம்... நடக்கட்டும் கூத்து
ReplyDelete
Deleteகூத்தாடிகள் அரசியல்வாதிகள் ஆகிறார்கிறார்கள் அதே சமயத்தில் அரசியல்வாதிகளும் கூத்தாடிகளாக ஆகிறார்கள் அதனால் கூத்து தொடர்கிறது
தேர்தல் வரைக்கும் அல்லது ரிசல்ட் வரும் வரைக்கும் கூத்துகள் தொடரும்!
ReplyDeleteரிசல்ட் வந்த பின்னும் கூத்துக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் அதற்கு முடிவு இல்லை கன்னித்தீவு கதைகள் போல தொடரத்தான் செய்யும்
Delete