Wednesday, March 24, 2021

#avargal unmaigal

சங்கிகள் மொழியில் செங்கல்கள் என்றால் எய்ம்ஸ் என்று அர்த்தமா?


ஒரு செங்கல்லைக் காட்டி அதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று மக்களை(சங்கி) நம்ப வைக்கிற மோடி மிகத் திறமையானவர் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்


தமிழ் மொழியில் செங்கல் என்றும்
,ஆங்கில மொழியில் ப்ரிக்ஸ் என்று அழைப்பதை சங்கி மொழியில் சொல்ல வேண்டும் என்றால் எய்ம்ஸ் என்று அழைக்க வேண்டும்.

2 comments:

  1. பொன் ராதாவுக்கு பிரியாணி வாங்கித்தர காசு கொடுக்கவில்லை போல!  பிஜேபி சுகர் ஜோக்...   மன்னிக்கவும் பிபி சுகர் ஜோக் ரசித்தேன்.  காணொளி என்ன சொல்ல வருகிறது என்று தெரியவில்லை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.