மதுரையில் ஒரு குற்றலாம் நிருவப்பபடும்.
தமிழக முழுவதும் குளுகுளு என்று மாற்றப்பட்டு இந்தியாவின் குளுகுளு மாநிலம் என்று அழைக்க வைக்கப்படும்
சென்னையில் உள்ள கூவம் சுத்தம் செய்யப்பட்டு அதில் உல்லாச படகு சவாரி செய்ய வசதி செய்து தரப்படும் ( இதனால் அரசு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்)
கூலி தொழிலாளர்களுக்கு மாலையில் ஒரு பாட்டில் சரக்கு இலவசமாகத் தரப்படும்
அரசு வேலையில் உள்ளவர்களுக்குச் சம்பளம் இனி தரப்படாது அதற்குப் பதிலாக அவர்களுக்கு ஒரு பர்ச்சேஸ் அட்டை தரப்படும்(கிரெடிட் அட்டை மாதிரி ஆனால் பணம் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை) அதை வைத்துத் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளலாம்.
பிரபல திரைப்பட நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு டிக்கெட் மானியவிலையில் கிடைக்க வழி செய்யப்படும்
எழுச்சி குறைந்த ஆண்களுக்கு எழுச்சியை மீட்டு எடுக்க மாத்திரைகள் இலவசமாகக் கொடுக்கப்படும்
வார இறுதியில் குடும்பத்துடன் தாங்கள் நினைத்த உணவகங்களுக்குச் சென்று சாப்பிட அரசு உதவித் தொகை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்
பெண்கள் இலவசமாக மேக்கப்போட்டுக் கொள்ளத் தமிழகம் முழுவதும் அரசு மேக்கப் நிலையங்கள் அமைக்கப்படும் ( இதனால் அரசு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்)
யூடியுப் சேனல் நடத்துபவர்களுக்காகத் தமிழகம் முழுவதும் நிலையங்கள் அமைத்து அங்கே நீங்கள் வெளியிட விரும்பும் காணொளி நிகழ்வுகளைப் படம் பிடிக்க எடிட் செய்ய மீயூசிக் சேர்க்க வசதிகள் செய்யப்படும் ( இதனால் அரசு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்)
வீட்டில் சமைப்பவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்குக் காய்கறிகளைக் கீரை வகைகளை ஆய்ந்து கழுவிக் கட் செய்ய நிலையங்கள் தெருவிற்கு இன்று அமைக்கப்படும் ( இதனால் அரசு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்)
திருமண ஆன்பின் கள்ளக் காதலில் ஈடுபடுபவர்களுக்குத் தனிப் பூங்கா அமைக்கப்படும் ( இதனால் அரசு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்)
கணவன் மனைவி இருவரும் வேலைப் பார்க்கும் குடும்பத்தினர் தங்கும் வீடு மற்றும் வாசலைச் சுத்தம் செய்து கோலம் போட அரசு லவச ஏற்பாட்டைச் செய்து தரும் ( ( இதனால் அரசு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்)
தமிழகத்தில் ரெட் லைட் பகுதிகள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும்
கல்லூரிப் பெண்கள் காதலர்களுடன் ஒதுங்கக் காதலர் விடுதிகள் அமைக்கப்படும் ( இதனால் அரசு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்)
அன்புடன்
மதுரைத்தமிழன்

இதுவல்லவோ அரசு வேலை வாய்ப்புகள்...!
ReplyDelete
Deleteஇப்படித்தான் நாம் ஐடியா அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்
உலகிலேயே எங்குமில்லாத திட்டங்களாக இருக்கிறதே...
ReplyDeleteஇப்படி திட்டங்கள் தரணுமிங்கிறதுதான் என்னுடைய லட்சியம் அதற்காக நான் பிஹெச்டி படித்து வந்து திட்டங்கள் தீட்டி இருக்கிறேனாக்கும்
Deleteவாக்குறுதிகள் நல்லாத்தான் இருக்கு .உங்களுக்கு எங்க வீட்லருந்து இரண்டு வாக்குகள் .அப்புறம் குற்றாலத்துக்கு லண்டன்லருந்து ரெண்டு டிக்கட் ப்ளீச் :))
ReplyDeleteமதுரைக்கு முதல்ல குற்றாலம் கொண்டு வந்த பின் லண்டணிக்கும் அதை கொண்டு வராதா ஐடியா வெயிட் பண்ணுங்க
Deleteஇப்பவே நீங்கதான் முதல்வர்.எதிர்கட்சிகள் எல்லாம் டெபாசிட் இழக்கும்!!!!!!
ReplyDeleteஎன்னங்க இப்படி சொல்லிட்டீங்க அப்ப என் பிரதமர் ஆசை என்னாகிறது
Deleteஇன்னும் இரண்டு மூன்று தேர்தல்கள் கடந்தால் இவற்றில் பாதியாவது உண்மையாகலாம்!
ReplyDeleteஇன்னும் இரண்டு மூன்று தேர்தல் வருமுன்னு ஆசைபடுறீங்க அதற்கெல்லாம் சான்சே இல்லை
Deleteஇலவச மோகம்! :) வாக்குறுதிகள் எல்லாம் பட்டைய கிளப்புது போங்க! பேசாம, நீங்க அமெரிக்காவினை விட்டு தமிழகத்திற்கே பெர்மனெண்ட்டா வந்து அரசியல்ல குதிச்சுடுங்க!தமிழ்நாட்டுல 90% ஓட்டு உங்களுக்கு தான் - நீங்க தான் நிரந்தர முதல்வர்!
ReplyDeleteஇந்த திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்தி அதன் பலனை பார்த்துவிட்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டி இடலாமா என்ற யோசனையில இருக்ககேன்
Delete