தமிழ்நாட்டு மருத்துவமனையில் படுக்கைகள் எங்கு கிடைக்கின்றன என்பதை அறிய பயனுள்ள வலைத்தளம்.
இது மிகவும் துல்லியமான தரவு என்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் இது புதுப்பிக்கப்படும்.
இதை உங்கள் தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Useful website to know where hospital beds available in Tamil Nadu.
This is a very accurate data and gets updated every 1 hour.
Please share this with your contacts.
https://stopcorona.tn.gov.in/beds.php
கொசுறு :
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் இப்போது மிக அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் மோடிதான் என்று குறை கூறிக் கொண்டு இருப்பதால் கொரோனாவில் இருந்து தப்பமுடியாது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் மோடியைப் போல பாதுகாப்பாக வீட்டிற்குள் இருந்து கொண்டு லைவ் விடியோவில் வரும் போது கூட மாஸ்க் அணிந்து பேசினாலே கொரோனாவை ஒரு அளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடலாம். உலகைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் மோடியே வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் போது ஊரைச் சுற்றி வந்த உங்களுக்கு வீட்டில் அடைந்து கிடக்க முடியாதா என்ன?
அன்புடன்
மதுரைத்தமிழன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
//உலகைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் மோடியே வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் போது ஊரைச் சுற்றி வந்த உங்களுக்கு வீட்டில் அடைந்து கிடக்க முடியாதா என்ன ?//
ReplyDeleteசெருப்படி கேள்வி தமிழரே...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி
Deleteஉபயோகமான தகவல். தமிழ்நாட்டிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. நோயாளிகளை தரம் பிரித்து மிகவும் சீரியசானவர்கள், கவனிப்பு தொடர்ந்து தேவைப்படுபவர்கள், வெறும் மானிட்டரிங் போதும் என்று இருப்பவர்கள் என்று பிரித்து அதற்குத் தகுந்த மாதிரியான செண்டர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த அனுபவம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி ஸ்ரீராம்
Deleteதேவையானவர்களுக்கு பலன் தரும் தகவல்.
ReplyDeleteவருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி வெங்க்ட்ஜி
Deleteபயனுள்ள தகவல்.
ReplyDeleteவருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி கோமதியம்மா
Delete