Saturday, April 3, 2021

 


எடப்பாடி பழனிசாமி பெண்களைப் பற்றி பேச அருகதை உண்டா? 




தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர யாருக்கு  வாக்களிக்கலாம் ?


நம்ம யோகி வாராரு... தமிழ் சமுக இணைய தளங்களை கலக்குறாறு....

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி  தொகுதியில், பெண்களிடம் எல்லை மீறும், பாஜக வேட்பாளர் Ex. IPS அண்ணாமலை ஆட்கள். நோட்டீஸை வாங்க மறுத்த பெண்கள் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்ட காணொளி

பெண்களை மதிக்கும் கட்சி என்று சொல்லி கொள்ளும் இவர்களுக்கு பெண்களைப் பற்றி பேச அருகதை உண்டா? 

 


காவியைக் கண்டு பயமில்லை ஆனால் நிம்மதி போய்விடுமோ என்றுதான் தோன்றுகிறது.. கோவையின் இன்றைய நிலை பற்றி ஒரு கோவை பெண்மணியின் கருத்துக்கள் 


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடிக்கும்  இந்த கோமாளிக்கு தாதா சாஹேப் அவார்ட் இன்னும் கிடைக்கலைன்னா அது பாகிஸ்தாங்காரன் செஞ்ச சதியாகத்தான் இருக்கணும்




பாஜக எம்.எல்.ஏவிற்கு அவர் தொகுதியில் கிடைத்த சக்தி வாய்ந்த வரவேற்பை பாருங்கள்





https://youtu.be/sHwrqkeWzMg

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.